TNSDC Recruitment 2023
TNSDC-தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகத்தில் வேலைவாய்ப்பு 2023 தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகமானது வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பினை தற்போது வெளியிட்டுள்ளது. இதில் காலியாக உள்ள பல்வேறு காலிப்பணியிடங்களை நிரப்ப உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
Tamil Nadu Skill Development Corporation
தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகம், இளைஞர்களின் வேலைவாய்ப்பை மேம்படுத்தி, தொழில் துறையினரின் எதிர்பார்ப்புகளுக்கு ஏற்ற வகையில் திறன்களை வழங்குவதன் மூலம் மாநிலத்தை திறன் மையமாக மாற்றும் நோக்குடன் உருவாக்கப்பட்டது.
TNSDC Recruitment 2023 Notification
நிறுவனம்: தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகம்-TNSDC பணியின் பெயர்: VP, AVP, Senior Associates, Senior Software Associates / IT Coordinator, Project Manager, Program Manager District, Project Associates & MIS Analysts மொத்த காலிப்பணியிடங்கள்: பல்வேறு விண்ணப்பிக்க கடைசி தேதி: 31.01.2023 விண்ணப்பிக்கும் முறை: Online
பணிக்கான கல்வி தகுதி
அரசு அல்லது அரசு அங்கீகரிக்கப்பட்ட கல்லூரி மற்றும் பல்கலைக்கழகங்களில் B Tech/ BE/ MCA/ MSc/ BBA/ MBA தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.