Life quotes-வாழ்க்கை மேற்கோள்கள் 

Read more

வெற்றி என்பது உங்கள் வாழ்க்கை மற்றவர்களுக்கு எப்படி இருக்கிறது என்பதில் இல்லை. இது உங்களுக்கு எப்படி உணர்கிறது என்பதைப் பற்றியது!..

Life quotes 

 ❞

Read more

 ❞

ஞானிகள் ஆசான்களிடம் சரியாக கற்று தேர்ந்ந்தாலும். உன் வாழ்க்கையில் உன் அனுபவங்களே உன்னை ஒரு சிறந்த மனிதனாக மாற்றும் வல்லமை பெற்றது!..

Life quotes 

Read more

 ❞

 "சொந்தம் "என்று சொல்வதெல்லாம் சொந்தம் இல்லை மானிடா நீ வந்த உலகில், அவன் தந்த உடலில் சொந்தம் என்பது ஏதடா? எல்லாம் தங்கி செல்லும் வலி போக்கனே!.. 

Life quotes 

Read more

 ❞

அழுத நாள்களை நினைத்து சிரிப்பதும் சிரித்த நாள்களை நினைத்து அழுவதும் தான் வாழ்க்கை!..

Life quotes 

Read more

 ❞

 கடவுள் நமக்கு கொடுத்த வரத்தைத்தக்க வைத்து கொள்வதும் தவற விடுவதும் அவரவர் கைகளில் தான் உள்ளது!

Life quotes 

Read more

UA-235421968-1