இந்திய அஞ்சல் துறையானது வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பினை தற்போது வெளியிட்டுள்ளது. இதில் காலியாக உள்ள 40889 காலிப்பணியிடங்களை நிரப்ப உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின் படி Branch Postmaster, Assistant Branch Postmaster பணிக்கென 40889 காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.
10- ஆம் வகுப்பு தேர்ச்சி
ABPM – ரூ. 10,000/- முதல் ரூ. 24,470/- BPM – ரூ. 12,000/- முதல் ரூ. 29,380/-
குறைந்தபட்ச வயது 18 அதிகபட்ச வயது 40
Merit list அடிப்படையில்
ஆன்லைன்