வழுக்கைத் தலையில் கூட முடி வளருமா? இதோ அசத்தலான சிறந்த டிப்ஸ்!..

FRONT DESK
1 Min Read
can hair be regrown on bald head
can hair be regrown on bald head
can hair be regrown on bald head

பருவகால மாற்றங்கள், சரியான உணவுப் பழக்கமின்மை, ஹார்மோன் பிரச்சனைகள், மரபியல், இரும்புச்சத்து குறைபாடு போன்றவை இதன் மூலகாரணங்களாக கூறப்படுகிறது.

இவற்றை சரியாக அறிந்து அதிலிருந்து விடுபடுவது அவசியம்.எனவே தலையில் முடி வளர ஒரு சூப்பர் டிப்ஸை இப்போது பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்

  • புதினா எண்ணெய் – 3-5 சொட்டுகள்
  • தண்ணீர் – 1 கப்
  • சூடான துண்டு அல்லது ஷவர் கேப்

செய்முறை

  • புதினா எண்ணெயை தண்ணீரில் கரைத்து, தலை மற்றும் கூந்தலில் தடவவும்.
  • 20 முதல் 30 நிமிடங்களுக்கு உங்கள் தலையை சூடான டவல் அல்லது ஷவர் கேப்பால் மூடி வைக்கவும்.
  • பிறகு லேசான ஷாம்பு கொண்டு தலைமுடியைக் கழுவவும். வாரம் இருமுறை இதைச் செய்யுங்கள்.
  • புதினா எண்ணெய் முக்கியமாக ஒவ்வாமை எதிர்ப்பு, ஆக்ஸிஜனேற்ற மற்றும் பாக்டீரியா எதிர்ப்பு பண்புகளைக் கொண்டுள்ளது. இதனால் பெப்பர்மின்ட் எண்ணெய் அடர்த்தியான மற்றும் நீளமான முடியின் வளர்ச்சிக்கு பெரிதும் உதவுகிறது.

See also நெஞ்செரிச்சல், அஜீரணம், வயிறு எரிச்சல் குணமாக சூப்பர் டிப்ஸ்!..

Share This Article
Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *