சபாஷ்!..வாரிசு, துணிவு படங்களின் சிறப்பு காட்சி ஒரே நாளில் – அறிவிப்பு வெளியானது!.. | Varisu Thunivu Special Show Announcement

Varisu Thunivu Special Show Announcement
Varisu Thunivu Special Show Announcement

சபாஷ்!..வாரிசு, துணிவு படங்களின் சிறப்பு காட்சி ஒரே நாளில் – அறிவிப்பு வெளியானது!..

Varisu Thunivu Special Show Announcement: வம்சி இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்துள்ள ‘வாரிசு’ திரைப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் இந்தவருடம் பொங்கல் பொண்டிகையையொட்டி நேரடியாக வெளியாகிறது. இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிகை ராஷ்மிகா மந்தனா நடித்துள்ளார். வாரிசு படத்தின்(Varisu Movie) டிரைலர் சமீபத்தில் வெளியாகி சமூக வலைதளங்களில் பெரும் வைரலாகியது.

இந்நிலையில் வாரிசு(Varisu) ஜனவரி 11ஆம் தேதி வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. அதேபோல் நடிகர் அஜித்தின் துணிவு திரைப்படமும் ஜனவரி 11ம் தேதி வெளியாகும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டது.

வாரிசு, துணிவு படங்களின் சிறப்பு காட்சி குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, ஜனவரி 11ஆம் தேதி மதியம் 1 மணிக்குத் துணிவு திரைப்படம்(Thunivu movie) சிறப்புக் காட்சியும், ஜனவரி 11ஆம் தேதி அதிகாலை 4 மணிக்கு வாரிசு(Varisu) திரைப்படம் சிறப்புக் காட்சியும் திரையிடப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.

Highlights of Article

  • வாரிசு மற்றும் துணிவு ஆகிய இரு படத்தின் டிரைலர் வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
  • வாரிசு மற்றும் துணிவு ஆகிய இரு படங்கழும் ஒரே நாளில் ஜனவரி 11ஆம் தேதி வெளியாகிறது.

Follow us

News-Sudhartech

இதையும் பார்க்கலாமே!..

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here