இந்து அறநிலைய துறையில் ரூ. 25,000/- ஊதியத்தில் வேலைவாய்ப்பு 2023 – 40+ காலிப்பணியிடங்கள்! | TNHRCE Recruitment 2023 in Tamil

TNHRCE Recruitment 2023 in Tamil
TNHRCE Recruitment 2023 in Tamil

TNHRCE Recruitment 2023 | TNHRCE Career 2023

Velaivaippu Seithigal 2023

TNHRCE Recruitment 2023: தமிழ்நாடு அரசு இந்து சமய அறநிலையத் துறையானது வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பினை தற்போது வெளியிட்டுள்ளது. இதில் காலியாக உள்ள 40-க்கும் மேற்பட்ட காலிப்பணியிடங்களை நிரப்ப உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கு தகுதி மற்றும் திறமை உள்ள நபர்களின் விண்ணப்பங்கள் ஆப்லைன் மூலம் வரவேற்கப்படுகிறது. இப்பணிக்காக விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் தேவையான கல்வி தகுதி, வயது, தேர்வு முறை குறித்த விவரங்களை இத்தளத்தின் வாயிலாக தெரிந்துகொண்டு விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறது.

Velaivaippu Seithigal | Velaivaippu Seithigal 2022 | Arasu Velai Vaippu Seithigal | Tamilnadu Velaivaippu Seithigal | TN Velaivaipu Seithigal | Government Jobs | Govt Job Alert | Gov Job | Government Vacancies | Fast Job | Fast Job in Tamil | TNHRCE | TNHRCE Recruitment | TNHRCE Recruitment 2022 | TNHRCE Recruitment 2023 | www tnhrce gov in | tnhrce gov in | TNHRCE Career | tnhrce.gov.in Recruitment | TNHRCE in Tamil | TNHRCE Recruitment in Tamil | TNHRCE Recruitment 2022 in Tamil | TNHRCE Recruitment 2023 in Tamil | www tnhrce gov in Tamil | tnhrce gov in Tamil | TNHRCE Career in Tamil | tnhrce.gov.in Recruitment in Tamil

Hindu Religious and Charitable Endowments Department(TNHRCE)

தமிழ்நாடு அரசு இந்து சமய அறநிலையத் துறையானது மாநிலத்திற்குள் கோயில் நிர்வாகத்தை நிர்வகித்து கட்டுப்படுத்துகிறது. தமிழ்நாடு இந்து சமய மற்றும் அறநிலைய அறக்கட்டளைச் சட்டம் 1959 இன் கீழ் 36,425 கோயில்கள், 56 மடங்கள் அல்லது மத ஒழுங்குகள் மற்றும் மடங்களுக்குச் சொந்தமான 47 கோயில்கள், 1,721 குறிப்பிட்ட அறக்கட்டளைகள் மற்றும் 189 அறக்கட்டளைகளை நிர்வகிக்கிறது.

TNHRCE Recruitment 2023

TNHRCE Career 2023-இன் விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. விண்ணப்பதாரர்கள் அனைத்து தொடர்புடைய தகவல்களை உறுதிசெய்ய அனைத்து முக்கியமான தேதிகள் மற்றும் நிகழ்வுகள் கீழே குறிப்பிடப்பட்டுள்ளன:

நிறுவனம்தமிழ்நாடு அரசு இந்து சமய அறநிலையத் துறை
பணியின் பெயர்மண்டல ஸ்தபதி, உதவி ஸ்தபதி
மொத்த காலிப்பணியிடங்கள்48
விண்ணப்பிக்க கடைசி தேதி20.01.2023
விண்ணப்பிக்கும் முறைOffline
அதிகாரப்பூர்வ அறிவிப்புClick here
அதிகாரப்பூர்வ இணையதளம்Click here

TNHRCE – காலிப்பணியிடங்கள்

TNHRCE Recruitment 2023: தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின் படி மண்டல ஸ்தபதி, உதவி ஸ்தபதி பணிக்கென 48 காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் காலிப்பணியிடங்கள் பற்றிய தகவல்களுக்கு இத்தளத்தில் கொடுக்கப்பட்டுள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை பார்க்கவும்.

பணியின் பெயர்பணியிடங்கள்
மண்டல ஸ்தபதி10
உதவி ஸ்தபதி38
TOTAL48

TNHRCE – பணிக்கான கல்வி தகுதி

TNHRCE Recruitment 2023: தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின்படி இப்பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகரிக்கப்பட்ட கல்லூரி மற்றும் பல்கலைக்கழகங்களில் Bachelor of Technical in Traditional Architecture/ Fine Arts in Traditional Sculpture-ல் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் கல்வி தகுதி தொடர்பான பற்றிய விரிவான விவரங்களுக்கு விவரங்ககளை அதிகாரபூர்வ அறிவிப்பை பார்க்கவும்.

TNHRCE – பணிக்கான ஊதிய விவரம்

TNHRCE Recruitment 2023: இப்பணிக்கென தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு பணியின் அடிப்படையில் மாத ஊதியமாக வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஊதியம் தொடர்பான பற்றிய விரிவான விவரங்களுக்கு விவரங்ககளை அதிகாரபூர்வ அறிவிப்பை பார்க்கவும்.

பணியின் பெயர்ஊதிய விவரம்
மண்டல ஸ்தபதிஇப்பணிக்கென  தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு ரூ.25,000/- மாதம் ஊதியமாக வழங்கப்படும்.
உதவி ஸ்தபதிஇப்பணிக்கென  தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு ரூ.20,000/- மாதம் ஊதியமாக வழங்கப்படும்.

TNHRCE – வயது வரம்பு

TNHRCE Recruitment 2023: தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின்படி இப்பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களின் அதிகபட்ச வயது 40 இருக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் வயது தொடர்பான பற்றிய விரிவான விவரங்களுக்கு விவரங்ககளை அதிகாரபூர்வ அறிவிப்பை பார்க்கவும்.

TNHRCE – தேர்வு செய்யப்படும் முறை

TNHRCE Recruitment 2023: தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின்படி இப்பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

TNHRCE – விண்ணப்பிக்கும் முறை

TNHRCE Recruitment 2023: தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின்படி இப்பணிகளுக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்கள் அதிகாரபூர்வ அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பூர்த்தி செய்து 20.01.2023-க்குள் தேவையான அனைத்து ஆவணங்களை சேர்த்து அதிகாரபூர்வ முகவரிக்கு அனுப்புமாறு அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் விண்ணப்பிக்கும் முறை பற்றிய விவரங்களுக்கு விவரங்ககளை இத்தளத்தில் கொடுக்கப்பட்டுள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை பார்க்கவும்.

TNHRCE – விண்ணப்பங்களை அனுப்பவேண்டிய முகவரி

ஆணையர்,

இந்து அறநிலையத்துறை,

119, உத்தமர் காந்தி சாலை, நுங்கம்பாக்கம்,

சென்னை 600 034.

TNHRCE – விண்ணப்பிப்பதற்கான வழிமுறைகள்

TNHRCE Career 2023-க்கு விண்ணப்பிப்பதற்கான நடைமுறை கீழே குறிப்பிடப்பட்டுள்ளது மேலும் இங்கே உள்ள விண்ணப்ப இணைப்பையும் பார்க்கவும்.

  • Step 1: TNHRCE Career 2023-க்கு அதிகாரப்பூர்வ வலைத்தளமான https://hrce.tn.gov.in/-ஐப் பார்வையிடவும்.
  • Step 2: TNHRCE Career 2023 அறிவிப்பைத் தேடுங்கள்.
  • Step 3: அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள அனைத்து விவரங்களை படித்து மேலும் தொடரவும்.
  • Step 4: தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின்படி இப்பணிகளுக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்கள் அதிகாரபூர்வ அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து 20.01.2023-க்குள் தேவையான அனைத்து ஆவணங்களை சேர்த்து அதிகாரபூர்வ முகவரிக்கு அனுப்புமாறு அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் விண்ணப்பிக்கும் முறை பற்றிய விவரங்களுக்கு விவரங்ககளை இத்தளத்தில் கொடுக்கப்பட்டுள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை பார்க்கவும்.

இதையும் படிக்கலாமே

Visit also

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here