
CRPF Recruitment 2023
Velaivaippu Seithigal 2023
CRPF Recruitment 2023: CRPF எனப்படும் மத்திய ரிசர்வ் படையானது வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பினை தற்போது வெளியிட்டுள்ளது. இதில் காலியாக உள்ள 1458 காலிப்பணியிடங்களை நிரப்ப உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கு தகுதி மற்றும் திறமை உள்ள நபர்களின் விண்ணப்பங்கள் ஆன்லைன் மூலம் வரவேற்கப்படுகிறது. இப்பணிக்காக விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் தேவையான கல்வி தகுதி, வயது, தேர்வு முறை குறித்த விவரங்களை இத்தளத்தின் வாயிலாக தெரிந்துகொண்டு விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறது.
Central Reserve Police Force
மத்திய ரிசர்வ் போலீஸ் படை (CRPF) என்பது இந்திய அரசின் உள்துறை அமைச்சகத்தின் (MHA) அதிகாரத்தின் கீழ் இந்தியாவில் உள்ள ஒரு கூட்டாட்சி போலீஸ் அமைப்பாகும். மத்திய ஆயுதக் காவல் படைகளில் இதுவும் ஒன்று. சட்டம் மற்றும் ஒழுங்கை நிலைநிறுத்துவதற்கும் கிளர்ச்சியை எதிர்ப்பதற்கும் காவல்துறை நடவடிக்கைகளில் மாநில/யூனியன் பிரதேசங்களுக்கு உதவுவதில் CRPF இன் முதன்மைப் பங்கு உள்ளது. இது மத்திய ரிசர்வ் போலீஸ் படை மற்றும் மத்திய ரிசர்வ் போலீஸ் படை ஆகியவற்றைக் கொண்டதாகும்.
CRPF Recruitment 2023
CRPF Vacancy 2022-இன் விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. விண்ணப்பதாரர்கள் அனைத்து தொடர்புடைய தகவல்களை உறுதிசெய்ய அனைத்து முக்கியமான தேதிகள் மற்றும் நிகழ்வுகள் கீழே குறிப்பிடப்பட்டுள்ளன:
- நிறுவனம்: Central Reserve Police Force
- பணியின் பெயர்: Head Constable, Assistant Sub-Inspector
- மொத்த காலிப்பணியிடங்கள்: 1458
- விண்ணப்பிக்க கடைசி தேதி: 25.01.2023
- விண்ணப்பிக்கும் முறை: Online
- அதிகாரப்பூர்வ அறிவிப்பு: Click here
- அதிகாரப்பூர்வ இணையதளம்: www.crpf.nic.in
Read also NHAI தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தில் வேலைவாய்ப்பு 2023 | உடனே விண்ணப்பிக்கலாம் வாங்க
CRPF | காலிப்பணியிடங்கள்
CRPF Recruitment 2023: தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின் படி Head Constable,Assistant Sub-Inspector பணிக்கென 1458 காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் காலிப்பணியிடங்கள் பற்றிய தகவல்களுக்கு இத்தளத்தில் கொடுக்கப்பட்டுள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை பார்க்கவும்.
- Head Constable: 1315
- Assistant Sub-Inspector: 143
CRPF | பணிக்கான கல்வி தகுதி
CRPF Recruitment 2023: தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின்படி இப்பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகரிக்கப்பட்ட கல்லூரி மற்றும் பல்கலைக்கழகங்களில் 10 மற்றும் +2 அல்லது அதற்கு சமமான தேர்வை மத்திய அல்லது மாநில அரசால் அங்கீகரிக்கப்பட்ட வாரியம் அல்லது பல்கலைக்கழகத்தில் தொழில்நுட்ப கல்வியில் இரண்டு அல்லது மூன்று வருட டிப்ளமோ தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் கல்வி தகுதி தொடர்பான பற்றிய விரிவான விவரங்களுக்கு விவரங்ககளை அதிகாரபூர்வ அறிவிப்பை பார்க்கவும்.
CRPF | பணிக்கான ஊதிய விவரம்
CRPF Recruitment 2023: இப்பணிக்கென தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு பணியின் அடிப்படையில் மாத ஊதியமாக வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஊதியம் தொடர்பான பற்றிய விரிவான விவரங்களுக்கு விவரங்ககளை அதிகாரபூர்வ அறிவிப்பை பார்க்கவும்.
- Head Constable பணிக்கென தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு ரூ. 25,500/- முதல் ரூ. 81,100/- வரை மாதம் ஊதியமாக வழங்கப்படும்.
- Assistant Sub-Inspector பணிக்கென தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு ரூ. 29,200/- முதல் ரூ. 92,300/- வரை மாதம் ஊதியமாக வழங்கப்படும்.
Read also இந்து அறநிலைய துறையில் ரூ. 25,000/- ஊதியத்தில் வேலைவாய்ப்பு 2023 – 40+ காலிப்பணியிடங்கள்!
CRPF | வயது வரம்பு
CRPF Recruitment 2023: தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின்படி இப்பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களின் அதிகபட்ச வயது 18 முதல் 25 வரை இருக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் வயது தொடர்பான பற்றிய விரிவான விவரங்களுக்கு விவரங்ககளை அதிகாரபூர்வ அறிவிப்பை பார்க்கவும்.
CRPF | தேர்வு செய்யப்படும் முறை
CRPF Recruitment 2023: தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின்படி இப்பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் Written Test, Skill Test, Physical Standard Test, Document Verificatioன், Detailed Medical Examination மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.
CRPF | விண்ணப்பிக்கும் முறை
CRPF Recruitment 2023: தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின்படி இப்பணிகளுக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்கள் அதிகாரபூர்வ அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பூர்த்தி செய்து 25.01.2023-க்குள் தேவையான அனைத்து ஆவணங்களை சேர்த்து அதிகாரபூர்வ இணையதள முகவரியான ww.w.crpf.nic.in/-ல் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்குமாறு அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் விண்ணப்பிக்கும் முறை பற்றிய விவரங்களுக்கு விவரங்ககளை இத்தளத்தில் கொடுக்கப்பட்டுள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை பார்க்கவும்.
CRPF | விண்ணப்பக்கட்டணம்
- Gen/ OBC/ EWS: ரூ. 100/-
- SC/ST/ ESM/ Female: கட்டணம் இல்லை.
CRPF | விண்ணப்பிப்பதற்கான வழிமுறைகள்
CRPF Vacancy 2022-க்கு விண்ணப்பிப்பதற்கான நடைமுறை கீழே குறிப்பிடப்பட்டுள்ளது மேலும் இங்கே உள்ள விண்ணப்ப இணைப்பையும் பார்க்கவும்.
- Step 1: CRPF Vacancy 2022-க்கு அதிகாரப்பூர்வ வலைத்தளமான ww.w.crpf.nic.in/-ஐப் பார்வையிடவும்.
- Step 2: CRPF Vacancy 2022 அறிவிப்பைத் தேடவும்.
- Step 3: அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள அனைத்து விவரங்களை படித்து மேலும் தொடரவும்.
- Step 4: தற்போது வெளியாகியுள்ள பொது அறிவிப்பின்படி இப்பணிக்கென விண்ணப்பிக்க ஆர்வமுள்ளவர்கள் அதிகாரபூர்வ அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்ப படிவத்தை பெற்று பூர்த்தி செய்து 25.01.2023-க்குள் தேவையான அனைத்து ஆவணங்களை சேர்த்து அதிகாரபூர்வ இணையதளத்தில் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்குமாறு அறிவிக்கப்பட்டுள்ளன. ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்குமாறு அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் விண்ணப்பிக்கும் முறை பற்றிய விவரங்களுக்கு விவரங்ககளை இத்தளத்தில் கொடுக்கப்பட்டுள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை பார்க்கவும்.
FAQs
CRPF Recruitment 2023-க்கான ஆன்லைன் பதிவு தொடங்கப்பட்டுவிட்டதா?
- Head Constable மற்றும் ASI பணிகளுக்கான CRPF Recruitment 2023-க்கான ஆன்லைன் பதிவு ஜனவரி 04, 2023 அன்றிலிருந்து தொடங்கப்பட்டுவிட்டது.
CRPF-இல் தலைமை காவலரின்(Head Constable) சம்பளம் என்ன?
- மத்திய ரிசர்வ் போலீஸ் படையில் தலைமை காவலரின்(Head Constable ) சம்பளம் ரூ. 25,500 – ரூ. 81,100/-.
CRPF Recruitment 2023-க்கான தேர்வு செயல்முறை என்ன?
- எழுத்துத் தேர்வு, திறன் தேர்வு, உடற்தகுதித் தேர்வு, ஆவணச் சரிபார்ப்பு மற்றும் மருத்துவத் தேர்வு மூலம் தேர்வு செய்யப்படும்.
CRPF Recruitment 2023-க்கு தேவையான வயது வரம்பு என்ன?
- CRPF Recruitment 2023-க்கு விண்ணப்பிக்க விண்ணப்பதாரர்கள் 18 முதல் 25 வயது வரை இருக்க வேண்டும்.
Read also ரூ.27 லட்சம் ஆண்டு ஊதியத்தில் SBI வங்கியில் வேலைவாய்ப்பு 2023
Velaivaippu Seithigal | Velaivaippu Seithigal 2022 | Arasu Velai Vaippu Seithigal | Tamilnadu Velaivaippu Seithigal | TN Velaivaipu Seithigal | Government Jobs | Govt Job Alert | Gov Job | Government Vacancies | Fast Job | Fast Job in Tamil | CRPF gov in Recruitment | CRPF Head Constable | CRPF Recruitment 2022 New Vacancy | CRPF Constable Recruitment 2022 | CRPF Eligibility | CRPF Recruitment 2022-23 | CRPF Recruitment 2022 Apply Online | CRPF Recruitment 2022 Apply Online Date | crpf.gov.in Recruitment 2022 | CRPF Notification | CRPF Recruitment 2022 | CRPF Vacancy 2022 | CRPF Constable Salary | CRPF Official Website | CRPF Salary | CRPF Recruitment | CRPF Recruitment 2023 | CRPF Recruitment in Tamil | CRPF Recruitment Tamil | CRPF Recruitment 2022 in Tamil | CRPF Recruitment 2023 in Tamil | CRPF Recruitment 2023 Tamil
Follow us
☛ இதையும் பார்க்கலாமே!..