
Central Pollution Control Board | CPCB Recruitment 2023
CPCB Recruitment 2023: CPCB எனும் மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியமானது வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பினை தற்போது வெளியிட்டுள்ளது. இதில் காலியாக உள்ள 163 காலிப்பணியிடங்களை நிரப்ப உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கு தகுதி மற்றும் திறமை உள்ள நபர்களின் விண்ணப்பங்கள் ஆன்லைன் மூலம் வரவேற்கப்படுகிறது. இப்பணிக்காக விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் தேவையான கல்வி தகுதி, வயது, தேர்வு முறை குறித்த விவரங்களை இத்தளத்தின் வாயிலாக தெரிந்துகொண்டு விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறது.
இந்தியாவின் மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் (CPCB) என்பது சுற்றுச்சூழல், வனம் மற்றும் காலநிலை மாற்ற அமைச்சகத்தின் கீழ் உள்ள ஒரு சட்டப்பூர்வ அமைப்பாகும். இது 1974 ஆம் ஆண்டு நீர் மாசு தடுப்பு மற்றும் கட்டுப்பாடு சட்டத்தின் கீழ் 1974-ல் நிறுவப்பட்டது. CPCB க்கு காற்று மாசு தடுப்பு மற்றும் கட்டுப்பாடு சட்டம், 1981-ன் கீழ் அதிகாரங்களும் செயல்பாடுகளும் ஒதுக்கப்பட்டுள்ளன. இது ஒரு கள உருவாக்கமாக செயல்படுகிறது மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு சட்டம், 1986 இன் விதிகளின் கீழ் சுற்றுச்சூழல் மற்றும் வன அமைச்சகத்திற்கு தொழில்நுட்ப சேவைகளையும் வழங்குகிறது. இது தொழில்நுட்ப உதவி மற்றும் வழிகாட்டுதலை வழங்குவதன் மூலம் மாநில மாசுக்கட்டுப்பாட்டு வாரியங்களின் செயல்பாடுகளை ஒருங்கிணைக்கிறது மற்றும் அவற்றுக்கிடையேயான சச்சரவுகளையும் தீர்க்கிறது. இது MoEFCC இன் தொழில்நுட்பப் பிரிவாக, நாட்டில் மாசுக் கட்டுப்பாட்டுத் துறையில் உச்ச அமைப்பாகும்.
CPCB Career 2023-இன் விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. விண்ணப்பதாரர்கள் அனைத்து தொடர்புடைய தகவல்களை உறுதிசெய்ய அனைத்து முக்கியமான தேதிகள் மற்றும் நிகழ்வுகள் கீழே குறிப்பிடப்பட்டுள்ளன:
- நிறுவனம்: Central Pollution Control Board
- பணியின் பெயர்: Scientist, Data Entry Operator (DEO), Lower Division Clerk (LDC), Multi-Tasking Staff (MTS), etc
- மொத்த காலிப்பணியிடங்கள்: 163
- விண்ணப்பிக்க கடைசி தேதி: 23.01.2023
- விண்ணப்பிக்கும் முறை: Online
- அதிகாரப்பூர்வ அறிவிப்பு: Visit here
- அதிகாரப்பூர்வ இணையதளம்: Visit here
- ஆன்லைன் விண்ணப்பம்: Visit here
CPCB Recruitment 2023: தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின் படி cientist, Data Entry Operator (DEO), Lower Division Clerk (LDC), Multi-Tasking Staff (MTS), etc பணிக்கென 163 காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் காலிப்பணியிடங்கள் பற்றிய தகவல்களுக்கு இத்தளத்தில் கொடுக்கப்பட்டுள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை பார்க்கவும்.
- Scientist ‘B’: 62
- Assistant Law Officer: 6
- Assistant Accounts Officer: 1
- Sr. Scientific Assistant: 16
- Technical Supervisor: 1
- Assistant: 3
- Accounts Assistant: 2
- Jr Technician: 3
- Sr. Lab Assistant: 15
- Upper Division Clerk (UDC): 16
- Data Entry Operator (DEO): 3
- Jr Lab Assistant: 15
- Lower Division Clerk (LDC): 5
- Field Attendant: 8
- Multi-Tasking Staff (MTS): 8
CPCB Recruitment 2023: தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின்படி இப்பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகரிக்கப்பட்ட கல்லூரி மற்றும் பல்கலைக்கழகங்களில் பணிக்கு தொடர்பான துறையில் 10ம் வகுப்பு, 12ம் வகுப்பு, Degree அல்லது Diploma தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் கல்வி தகுதி தொடர்பான பற்றிய விரிவான விவரங்களுக்கு விவரங்ககளை அதிகாரபூர்வ அறிவிப்பை பார்க்கவும்.
CPCB Recruitment 2023: இப்பணிக்கென தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு பணியின் அடிப்படையில் மாத ஊதியமாக வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஊதியம் தொடர்பான பற்றிய விரிவான விவரங்களுக்கு விவரங்ககளை அதிகாரபூர்வ அறிவிப்பை பார்க்கவும்.
Scientist – B: இப்பணிக்கென தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு பணியின் அடிப்படையில் Level – 10 படி, ரூ. 56,100/- முதல் ரூ.1,77,500/- வரை மாத ஊதியமாக வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
Assistant Law Officer / Assistant Accounts Officer: இப்பணிக்கென தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு பணியின் அடிப்படையில் Level – 7 படி, ரூ. 44,900/- முதல் ரூ.1,42,400/- வரை மாத ஊதியமாக வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
Sr. Scientific Assistant / Technical Supervisor / Assistant / Accounts Assistant: இப்பணிக்கென தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு பணியின் அடிப்படையில் Level – 6 படி, ரூ. 35,400/- முதல் ரூ.1,12,400/- வரை மாத ஊதியமாக வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
Jr. Technician / Sr. Laboratory Assistant / Upper Division Clerk (UDC) / Data Entry Operator (DEO) Grade II: இப்பணிக்கென தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு பணியின் அடிப்படையில் Level – 4 படி, ரூ. 25,500/- முதல் ரூ. 81,100/- வரை மாத ஊதியமாக வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
Jr. Laboratory Assistant / Lower Division Clerk (LDC): இப்பணிக்கென தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு பணியின் அடிப்படையில் Level – 2 படி, ரூ. 19,900/- முதல் ரூ. 63,200/- வரை என்றும்,
Field Attendant / Multi-Tasking Staff (MTS): இப்பணிக்கென தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு பணியின் அடிப்படையில் Level – 1 படி, ரூ. 18,800/- முதல் ரூ. 56,900/- வரை மாத ஊதியமாக வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
Read also NHAI தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தில் வேலைவாய்ப்பு 2023 | உடனே விண்ணப்பிக்கலாம் வாங்க
CPCB Recruitment 2023: தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின்படி இப்பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களின் வயது கீழே கொடுக்கப்பட்டுள்ளபடி இருக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் வயது தொடர்பான பற்றிய விரிவான விவரங்களுக்கு விவரங்ககளை அதிகாரபூர்வ அறிவிப்பை பார்க்கவும்.
Scientist – B: பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களின் வயது 35-க்குள் இருக்க வேண்டும்.
Assistant Law Officer, Assistant Accounts Officer, Sr. Scientific Assistant, Technical Supervisor, Assistant, Accounts Assistant: பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களின் வயது 30-க்குள்இருக்க வேண்டும்.
மற்ற பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களின் வயது 18 வயது முதல் 27-க்குள் இருக்க வேண்டும்.
CPCB Recruitment 2023: தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின்படி இப்பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் எழுத்து தேர்வு, திறன் தேர்வு, மருத்துவ பரிசோதனை தேர்வு, சான்றிதழ் சரிபார்த்தல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.
CPCB Recruitment 2023: தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின்படி இப்பணிகளுக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்கள் அதிகாரபூர்வ அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பூர்த்தி செய்து 23.01.2023-க்குள் தேவையான அனைத்து ஆவணங்களை சேர்த்து அதிகாரபூர்வ இணையதள முகவரியான https://cpcb.nic.in/-ல் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்குமாறு அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் விண்ணப்பிக்கும் முறை பற்றிய விவரங்களுக்கு விவரங்ககளை இத்தளத்தில் கொடுக்கப்பட்டுள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை பார்க்கவும்.
CPCB Career 2023-க்கு விண்ணப்பிப்பதற்கான நடைமுறை கீழே குறிப்பிடப்பட்டுள்ளது மேலும் இங்கே உள்ள விண்ணப்ப இணைப்பையும் பார்க்கவும்.
- Step 1: CPCB Career 2023-க்கு அதிகாரப்பூர்வ வலைத்தளமான https://cpcb.nic.in/-ஐப் பார்வையிடவும்.
- Step 2: CPCB Career 2023அறிவிப்பைத் தேடவும்.
- Step 3: அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள அனைத்து விவரங்களை படித்து மேலும் தொடரவும்.
- Step 4: தற்போது வெளியாகியுள்ள பொது அறிவிப்பின்படி இப்பணிக்கென விண்ணப்பிக்க ஆர்வமுள்ளவர்கள் அதிகாரபூர்வ அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்ப படிவத்தை பெற்று பூர்த்தி செய்து 23.01.2023-க்குள் தேவையான அனைத்து ஆவணங்களை சேர்த்து அதிகாரபூர்வ இணையதளத்தில் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்குமாறு அறிவிக்கப்பட்டுள்ளன. ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்குமாறு அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் விண்ணப்பிக்கும் முறை பற்றிய விவரங்களுக்கு விவரங்ககளை இத்தளத்தில் கொடுக்கப்பட்டுள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை பார்க்கவும்.
AAI Recruitment 2023-க்கு எப்போது ஆன்லைனில் தொடங்கப்பட்டுவிட்டதா?
- CPCB Recruitment 2023 மூலம், பல்வேறு பதவிகளுக்கு 168 காலியிடங்கள் வெளியிடப்பட்டுள்ளன.
CPCB Recruitment 2023-ல் மற்ற பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களின் வயது என்ன?
- CPCB Recruitment 2023-ல் மற்ற பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களின் வயது 18 வயது முதல் 27-க்குள் இருக்க வேண்டும்.
CPCB Recruitment 2023-க்கான ஆன்லைன் பதிவு எப்போது தொடஙகுகிறது?
- CPCB Recruitment 2023 ஆன்லைன் பதிவானது 24 டிசம்பர் 2022 அன்று தொடங்கிவிட்டது.
ACPCB Recruitment 2023-க்கான தேர்வு செயல்முறை என்ன?
- எழுத்து தேர்வு, திறன் தேர்வு, மருத்துவ பரிசோதனை தேர்வு, சான்றிதழ் சரிபார்த்தல் மூலம் தேர்வு செய்யப்படும்.
AAI Recruitment 2023-க்கு எப்போது ஆன்லைனில் தொடங்கப்பட்டுவிட்டதா?
- CPCB Recruitment 2023-க்கு ஆன்லைன் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க முடியும்.
Velaivaippu Seithigal | Velaivaippu Seithigal 2022 | Arasu Velai Vaippu Seithigal | Tamilnadu Velaivaippu Seithigal | TN Velaivaipu Seithigal | Government Jobs | Govt Job Alert | Gov Job | Government Vacancies | Fast Job | Fast Job in Tamil | AAI Recruitment 2022 | AAI Recruitment 2023 | AAI Recruitment | www.aai.aero recruitment 2022 | AAI Career | AAI Junior Executive Syllabus | AAI JE Syllabus | AAI Aero Career | AAI.Aero Recruitment 2022 | AAI Aero Recruitment | AAI Recruitment 2022 Junior Executive | AAI Junior Executive Salary | AAI Recruitment 2022 Tamil | AAI Recruitment 2023 Tamil | AAI Recruitment Tamil | www.aai.aero Recruitment 2022 Tamil | AAI Career Tamil | AAI Junior Executive Syllabus Tamil | AAI JE Syllabus Tamil | AAI Aero Career Tamil | AAI.Aero Recruitment 2022 Tamil | AAI Aero Recruitment Tamil | AAI Recruitment 2022 Junior Executive Tamil | AAI Junior Executive Salary Tamil | AAI Recruitment 2022 in Tamil | AAI Recruitment 2023 in Tamil | AAI Recruitment in Tamil | www.aai.aero Recruitment 2022 in Tamil | AAI career in Tamil | AAI Junior Executive Syllabus in Tamil | AAI JE Syllabus in Tamil | AAI Aero Career in Tamil | AAI.Aero Recruitment 2022 in Tamil | AAI Aero Recruitment in Tamil | AAI Recruitment 2022 Junior Executive in Tamil | AAI Junior Executive Salary in Tamil
☛ இதையும் பார்க்கலாமே!..