அசாம் ரைபிள்ஸ்-ல் புதிய வேலைவாய்ப்பு 2023 | மொத்தம் 90+ காலியிடங்கள் | வாங்க விண்ணப்பிக்கலாம்!.. | Assam Rifle Recruitment 2023

0
32
Assam Rifle Recruitment 2023 in Tamil
Assam Rifle Recruitment 2023 in Tamil

Assam Rifle Recruitment 2023

Assam Rifle Recruitment 2023: Assam Rifles ஆனது வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பினை தற்போது வெளியிட்டுள்ளது. இதில் காலியாக உள்ள 90 காலிப்பணியிடங்களை நிரப்ப உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கு தகுதி மற்றும் திறமை உள்ள நபர்களின் விண்ணப்பங்கள் ஆப்லைன் மூலம் வரவேற்கப்படுகிறது. இப்பணிக்காக விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் தேவையான கல்வி தகுதி, வயது, தேர்வு முறை குறித்த விவரங்களை இத்தளத்தின் வாயிலாக தெரிந்துகொண்டு விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறது.

அஸ்ஸாம் ரைபிள்ஸ் (Assam Rifle) என்பது எல்லைப் பாதுகாப்பு, கிளர்ச்சியை எதிர்கொள்வது மற்றும் வடகிழக்கு இந்தியாவில் சட்டம் ஒழுங்கை பராமரிப்பது போன்றவற்றுக்கு பொறுப்பான மத்திய துணை ராணுவப் படையாகும். இது இந்திய-மியான்மர் எல்லையை பாதுகாக்கிறது. அசாம் ரைபிள்ஸ் இந்தியாவின் மிகப் பழமையான துணை ராணுவப் படையாகும், மேலும் இது உள்துறை அமைச்சகத்தின் நிர்வாகத்தின் கீழ் செயல்பட்டு வருகிறது, அதே நேரத்தில் அதன் செயல்பாட்டுக் கட்டுப்பாடு இந்திய இராணுவத்தால் செயல்படுத்தப்படுகிறது. ஒரு போலீஸ் படையாக இருப்பதால், அதன் ஆட்சேர்ப்பு, தகுதிகள், பதவி உயர்வு மற்றும் ஓய்வூதியக் கொள்கைகள் CAPF விதிகளால் நிர்வகிக்கப்படுகின்றன. அதன் அதிகாரிகளில் 80 சதவீதம் பேர் இந்திய ராணுவத்தைச் சேர்ந்த பிரதிநிதிகள் மற்றும் மீதமுள்ளவர்கள் AR கேடரைச் சேர்ந்தவர்கள். AR ஆனது உள்துறை அமைச்சகத்தால் நியமிக்கப்பட்ட அசாம் ரைபிள்ஸ் டைரக்டர் ஜெனரல் (Director General of the Assam Rifles) ஆல் கட்டளையிடப்படுகிறது.

Assam Rifles Vacancy 2023-இன் விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. விண்ணப்பதாரர்கள் அனைத்து தொடர்புடைய தகவல்களை உறுதிசெய்ய அனைத்து முக்கியமான தேதிகள் மற்றும் நிகழ்வுகள் கீழே குறிப்பிடப்பட்டுள்ளன:

நிறுவனம்: Assam Rifles

பணியின் பெயர்: Rifleman GD, Havildar Clerk, Warrant Officer RM, and Others

மொத்த காலிப்பணியிடங்கள்: 95

விண்ணப்பிக்க கடைசி தேதி: 22.01.2023

விண்ணப்பிக்கும் முறை: Offline

அதிகாரப்பூர்வ அறிவிப்பு: Visit here

அதிகாரப்பூர்வ இணையதளம்: Visit here

Read also மத்திய அரசின் ICMR NCAHT-ல் ரூ. 35,000/- ஊதியத்தில் வேலைவாய்ப்பு 2023 || நேர்காணல் மட்டுமே || முழு விவரங்களுடன்!..

தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின் படி Rifleman GD, Havildar Clerk, Warrant Officer RM, and Others பணிக்கென 95 காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் காலிப்பணியிடங்கள் பற்றிய தகவல்களுக்கு இத்தளத்தில் கொடுக்கப்பட்டுள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை பார்க்கவும்.

 • Rifleman GD (Male & Female): 81
 • Rifleman Armourer (Male): 1
 • Rifleman NA (Male): 1
 • Rifleman BB (Male): 2
 • Rifleman Carp (Male): 1
 • Rifleman Cook (Male): 4
 • Rifleman Safai (Male): 1
 • Rifleman WM (Male): 1
 • Havildar Clerk (Male & Female): 1
 • Warrant Officer RM (Male): 1
 • Warrant Officer Draftmans (Male): 1

தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின்படி இப்பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகரிக்கப்பட்ட கல்லூரி மற்றும் பல்கலைக்கழகங்களில் பணிக்கு தொடர்பான துறையில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் கல்வி தகுதி தொடர்பான பற்றிய விரிவான விவரங்களுக்கு விவரங்ககளை அதிகாரபூர்வ அறிவிப்பை பார்க்கவும்.

 • Rifleman பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தில் 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
 • Havildar Clerk பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தில் 12ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.மேலும் கணினி பாடப்பிரிவில் ஆங்கிலம் மற்றும் ஹிந்தியில் தட்டச்சு செய்யத்தெறிந்திருக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
 • Warrant Officer பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகரிக்கப்பட்ட கல்லூரி மற்றும் பல்கலைக்கழகங்களில் 10ம் வகுப்பு, Physics, Chemistry, Mathematics பாடப்பிரிவில் 12 ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் Television Technology, Electronics, Telecommunications, Computer, Electrical, Mechanical Engineering பாடப்பிரிவில் Diploma தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
 • Warrant Officer Draftsman பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகரிக்கப்பட்ட கல்லூரி மற்றும் பல்கலைக்கழகங்களில் 12ம் வகுப்பு மற்றும் Diploma தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இப்பணிக்கென தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு பணியின் அடிப்படையில் மாத ஊதியமாக வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஊதியம் தொடர்பான பற்றிய விரிவான விவரங்களுக்கு விவரங்ககளை அதிகாரபூர்வ அறிவிப்பை பார்க்கவும்.

Read also CPCB மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தில் வேலைவாய்ப்பு 2023 || மொத்தம் 160+ காலிப்பணியிடங்கள் || உடனே விண்ணப்பிகாலம்!..

தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின்படி இப்பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களின் வயது 3 பணியின் அடிப்படையில் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் வயது தொடர்பான பற்றிய விரிவான விவரங்களுக்கு விவரங்ககளை அதிகாரபூர்வ அறிவிப்பை பார்க்கவும்.

 • Rifleman பணிகளுக்கு விண்ணப்பிக்க விண்ணப்பதாரர்களின் வயது குறைந்தபட்சம் 18 முதல் அதிகபட்சம் 23 வரை இருக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
 • Havildar Clerk,Warrant Officer RM,Warrant Officer Draftsman பணிகளுக்கு விண்ணப்பிக்க விண்ணப்பதாரர்களின் வயது குறைந்தபட்சம் 18 முதல் அதிகபட்சம் 25 வரை இருக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
 • SC/ST பிரிவினருக்கு அதிகபட்ச வயது வரம்பு 5 ஆண்டுகள் தளர்த்தப்பட்டுள்ளது,OBC பிரிவினருக்கு 3 ஆண்டுகள், மாற்றுத்திறனாளிகளுக்கு 10 ஆண்டுகள் தளர்வுகள் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின்படி இப்பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் எழுத்து தேர்வு, வர்த்தக திறன் சோதனை,விரிவான ஆவண சரிபார்ப்பு, விரிவான மருத்துவ பரிசோதனை மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின்படி இப்பணிகளுக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்கள் அதிகாரபூர்வ அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பூர்த்தி செய்து 22.01.2023-க்குள் தேவையான அனைத்து ஆவணங்களை சேர்த்து அதிகாரபூர்வ முகவரிக்கு அனுப்புமாறு அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் விண்ணப்பிக்கும் முறை பற்றிய விவரங்களுக்கு விவரங்ககளை இத்தளத்தில் கொடுக்கப்பட்டுள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை பார்க்கவும்.

Assam Rifles Vacancy 2023-க்கு விண்ணப்பிப்பதற்கான நடைமுறை கீழே குறிப்பிடப்பட்டுள்ளது மேலும் இங்கே உள்ள விண்ணப்ப இணைப்பையும் பார்க்கவும்.

 • Step 1: Assam Rifles Vacancy 2023-க்கு அதிகாரப்பூர்வ வலைத்தளமான main.icmr.nic.in/-ஐப் பார்வையிடவும்.
 • Step 2: Assam Rifles Vacancy 2023 அறிவிப்பைத் தேடவும்.
 • Step 3: அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள அனைத்து விவரங்களை படித்து மேலும் தொடரவும்.
 • Step 4: தற்போது வெளியாகியுள்ள பொது அறிவிப்பின்படி இப்பணிக்கென விண்ணப்பிக்க ஆர்வமுள்ளவர்கள் அதிகாரபூர்வ அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்ப படிவத்தை பெற்று பூர்த்தி செய்து 22.01.2023-க்குள் தேவையான அனைத்து ஆவணங்களை சேர்த்து அதிகாரபூர்வ அதிகாரப்பூர்வ முகவரிக்கு அனுப்புமாறு அறிவிக்கப்பட்டுள்ளன. மேலும் விண்ணப்பிக்கும் முறை பற்றிய விவரங்களுக்கு விவரங்ககளை இத்தளத்தில் கொடுக்கப்பட்டுள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை பார்க்கவும்.

DIRECTORATE GENERAL ASSAM RIFLES

(RECRUITMENT BRANCH)

LAITKOR, SHILLONG

MEGHALAYA- 793010.

Read also AAI இந்திய விமான நிலைய ஆணையத்தில் வேலைவாய்ப்பு மொத்தம் 360+ காலிப்பணியிடங்கள் | ஆன்லைனில் விண்ணப்பிக்க ஆரம்பம்!..

Assam Rifle Recruitment 2023 -க்கு எத்தனை காலியிடங்கள் வெளியிடப்பட்டுள்ளன?

 • Assam Rifle Recruitment 2023 மூலம், பல்வேறு பதவிகளுக்கு 95 காலியிடங்கள் வெளியிடப்பட்டுள்ளன.

Assam Rifles Recruitment 2023 ஆட்சேர்ப்புக்கான வயது வரம்பு என்ன?

 • Assam Rifles Recruitment 2023-க்கு குறைந்தபட்ச வயது: 18 ஆண்டுகள் மற்றும் அதிகபட்ச வயது: 23 & 25 ஆண்டுகள் ஆகும்.

Assam Riffles Recruitment 2023-க்கான விண்ணப்ப செயல்முறைக்கு விண்ணப்பிக்கும் முறை என்ன?

 • Assam Rifle Recruitment 2023-க்கு விண்ணப்பம் ஆஃப்லைனில் மட்டுமே விண்ணப்பிக்கமுடியும்.

Assam Rifle Recruitment 2023 -க்கான ஆன்லைன் பதிவு எப்போது தொடஙகுகிறது?

 • Assam Rifle Recruitment 2023 ஆன்லைன் பதிவானது 25 டிசம்பர் 2022 அன்று தொடங்கிவிட்டது.

Assam Rifle Recruitment 2023 -க்கான தேர்வு செயல்முறை என்ன?

 • விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் எழுத்து தேர்வு, வர்த்தக திறன் சோதனை,விரிவான ஆவண சரிபார்ப்பு, விரிவான மருத்துவ பரிசோதனை மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Velaivaippu Seithigal | Velaivaippu Seithigal 2022 | Arasu Velai Vaippu Seithigal | Tamilnadu Velaivaippu Seithigal | TN Velaivaipu Seithigal | Government Jobs | Govt Job Alert | Gov Job | Government Vacancies | Fast Job | Fast Job in Tamil | Assam Rifles | Assam Rifles Recruitment 2022 | Assam Rifles Recruitment | Asam Riffle | Assam Rifles Recruitment 2022-23 | Assam Rifle Recruitment | Assam Rifles Vacancy 2022 | Assam Rifles Recruitment 2022 Online Apply | Assam Rifles Syllabus | Assam Rifles News | Assam Rifles in Tamil | Assam Rifles Recruitment 2022 in Tamil | Assam Rifles Recruitment in Tamil | Asam Riffle in Tamil | Assam Rifles Recruitment 2022-23 in Tamil | Assam Rifle Recruitment in Tamil | Assam Rifles Vacancy 2022 in Tamil | Assam Rifles Recruitment 2022 Online Apply in Tamil | Assam Rifles Syllabus in Tamil | Assam Rifles News in Tamil

News-Sudhartech

இதையும் பார்க்கலாமே!..

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here