
DFCCIL Recruitment 2022 in Tamil: DFCCIL நிறுவனமானது வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பினை தற்போது வெளியிட்டுள்ளது. இதில் காலியாக உள்ள 7 காலிப்பணியிடங்களை நிரப்ப உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கு தகுதி மற்றும் திறமை உள்ள நபர்களின் விண்ணப்பங்கள் Walk in Interview மூலம் வரவேற்கப்படுகிறது. இப்பணிக்காக விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் தேவையான கல்வி தகுதி, வயது, தேர்வு முறை குறித்த விவரங்களை இத்தளத்தின் வாயிலாக தெரிந்துகொண்டு விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறது.
Velaivaippu seithigal | DFCCIL | DFCCIL Recruitment | DFCCIL Recruitment 2022 | DFCCIL Recruitment 2022 in Tamil | Fast job | Velaivaippu seithigal 2022 | Fast job 2022
Dedicated Freight Corridor Corporation of India Limited – DFCCIL
Dedicated Freight Corridor Corporation of India Limited என்பது இந்திய அரசின் ரயில்வே அமைச்சகத்தின் கீழ் உள்ள ஒரு பொதுத்துறை நிறுவனமாகும், இது நிதி ஆதாரங்களின் திட்டமிடல், மேம்பாடு மற்றும் திரட்டுதல் மற்றும் Dedicated Freight Corridors கட்டுமானம், பராமரிப்பு மற்றும் செயல்பாட்டை மேற்கொள்ளும் பொறுப்பைக் கொண்டுள்ளது. DFCCIL நிறுவனச் சட்டம் 1956-ன் படி 2006-ல் ஒரு நிறுவனமாகப் பதிவு செய்யப்பட்டது.
முதல் 2 DFCகள், மேற்கு அர்ப்பணிக்கப்பட்ட சரக்கு வழித்தடங்கள், உத்தரப் பிரதேசத்தில் உள்ள தாத்ரியிலிருந்து மும்பையில் உள்ள JNPT வரை மற்றும் கிழக்கு அர்ப்பணிக்கப்பட்ட சரக்கு நடைபாதை , பஞ்சாபின் லூதியானாவில் இருந்து தன்குனி வரை. மேற்கு வங்காளத்தில், இந்தியாவின் சரக்கு ரயிலின் 70% இந்த இரண்டு வழித்தடங்களுக்கு நகர்த்துவதன் மூலம் இரயில்வே நெட்வொர்க்குகளின் நெரிசலைக் குறைக்கும், இவை இரண்டும் ஜூன் 2022 க்குள் முடிவடையும் பாதையில் உள்ளன.
DFCCIL Recruitment Notification 2022-இன் விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. விண்ணப்பதாரர்கள் அனைத்து தொடர்புடைய தகவல்களை உறுதிசெய்ய அனைத்து முக்கியமான தேதிகள் மற்றும் நிகழ்வுகள் கீழே குறிப்பிடப்பட்டுள்ளன:
நிறுவனம் | Dedicated Freight Corridor Corporation of India Limited |
பணியின் பெயர் | SAP Consultant , Team Lead, SAP Constant |
மொத்த காலிப்பணியிடங்கள் | 7 |
விண்ணப்பிக்க கடைசி தேதி | 15.12.2022 |
விண்ணப்பிக்கும் முறை | Walk in Interview |
அதிகாரப்பூர்வ அறிவிப்பு | Click here |
அதிகாரப்பூர்வ இணையதளம் | Click here |
ஆப்லைன் விண்ணப்பம் | Click here |
Velaivaippu seithigal 2022
DFCCIL Recruitment 2022 in Tamil: தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின் Tutor பணிக்கென 21 காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் காலிப்பணியிடங்கள் பற்றிய தகவல்களுக்கு இத்தளத்தில் கொடுக்கப்பட்டுள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை பார்க்கவும்.
பணியின் பெயர் | பணியிடங்கள் |
SAP Consultant, Team Lead | 1 |
SAP Consultant | 6 |
மொத்த பணியிடங்கள் | 7 |
DFCCIL Recruitment 2022 in Tamil: தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின்படி இப்பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகரிக்கப்பட்ட கல்லூரி மற்றும் பல்கலைக்கழகங்களில் பின்வரும் பாடப்பிரிவுகளில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
பணியின் பெயர் | கல்வி தகுதி |
SAP Consultant, Team Lead | இப்பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகரிக்கப்பட்ட கல்லூரி மற்றும் பல்கலைக்கழகங்களில் MBA அல்லது Engineering / Information Technology / Computer Science / Computer Application-ல் Bachelor Degree அல்லது Computer Science / IT -ல் Post Graduate பட்டம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் |
SAP Consultant | இப்பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகரிக்கப்பட்ட கல்லூரி மற்றும் பல்கலைக்கழகங்களில் BE, B.Tech, CA, ICWA, MBA, MCA தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். |
DFCCIL Recruitment 2022 in Tamil: இப்பணிக்கென தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு பணியின் அடிப்படியில் மாத ஊதியமாக வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஊதியம் தொடர்பான பற்றிய விவரங்களுக்கு விவரங்ககளை இத்தளத்தில் கொடுக்கப்பட்டுள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை பார்க்கவும்.
பணியின் பெயர் | ஊதிய விவரம் |
SAP Consultant, Team Lead | இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களுக்கு ரூ.1,50,000/- ஊதியமாக வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. |
SAP Consultant | இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களுக்கு ரூ.2,00,000/- ஊதியமாக வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. |
DFCCIL Recruitment 2022 in Tamil: தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின்படி இப்பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களின் வயது பின்வருமாறு இருக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் வயது தொடர்பான பற்றிய விவரங்களுக்கு விவரங்ககளை இத்தளத்தில் கொடுக்கப்பட்டுள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை பார்க்கவும்.
பணியின் பெயர் | வயது வரம்பு |
SAP Consultant, Team Lead | 28.11.2022 தேதியின்படி இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களின் அதிகபட்சம் வயது 50 இருக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது. |
SAP Consultant | 28.11.2022 தேதியின்படி இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களின் குறைந்தபட்ச வயது 20 முதல் அதிகபட்ச வயது 40 இருக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது. |
DFCCIL Recruitment 2022 in Tamil: தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின்படி இப்பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் Walk in Interview அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.
DFCCIL Recruitment 2022 in Tamil: தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின்படி இப்பணிகளுக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்கள் அதிகாரபூர்வ அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து 15.12.2022 நாள் அன்று தேவையான அனைத்து ஆவணங்களுடன் கீழே குறிப்பிடப்பட்டுள்ள முகவரிக்கு நேரில் சென்று சமர்ப்பிக்குமாறு அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் விண்ணப்பிக்கும் முறை பற்றிய விவரங்களுக்கு விவரங்ககளை இத்தளத்தில் கொடுக்கப்பட்டுள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை பார்க்கவும்.
DFCCIL Recruitment 2022 Notification-க்கு விண்ணப்பிப்பதற்கான நடைமுறை கீழே குறிப்பிடப்பட்டுள்ளது மேலும் இங்கே உள்ள விண்ணப்ப இணைப்பையும் பார்க்கவும்.
Step 1: DFCCIL Recruitment 2022 Notification-க்கு அதிகாரப்பூர்வ வலைத்தளமான https://dfccil.com/Home/AllAboutLatestNewsSectionPages/-ஐப் பார்வையிடவும்.
Step 2: DFCCIL Recruitment 2022 Notification-ஐ அறிவிப்பைத் தேடுங்கள்.
Step 3: அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள அனைத்து விவரங்களை படித்து மேலும் தொடரவும். Step 4: தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின்படி இப்பணிகளுக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்கள் அதிகாரபூர்வ அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து 15.12.2022 நாள் அன்று தேவையான அனைத்து ஆவணங்களுடன் கீழே குறிப்பிடப்பட்டுள்ள முகவரிக்கு நேரில் சென்று சமர்ப்பிக்குமாறு அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் விண்ணப்பிக்கும் முறை பற்றிய விவரங்களுக்கு விவரங்ககளை இத்தளத்தில் கொடுக்கப்பட்டுள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை பார்க்கவும். மேலும் விண்ணப்பிக்கும் முறை பற்றிய விவரங்களுக்கு விவரங்ககளை இத்தளத்தில் கொடுக்கப்பட்டுள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை பார்க்கவும்.
DFCCIL, Corporate Office,
5th Floor, Supreme Court, Metro Station Building Complex,
New Delhi 110001.
- ரூ.1,02,327/- சம்பளத்தில் ESIC காப்பீட்டுக் கழகத்தில் வேலைவாய்ப்பு 2022 | ESIC recruitment 2022 in Tamil
- ரூ. 48,852/- ஊதியத்தில் CRIS நிறுவனத்தில் Diploma முடித்தவர்களுக்கு வேலைவாய்ப்பு 2022 | CRIS recruitment 2022 in Tamil
- TNSTC-தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தில் ரூ.9,000/- உதவித்தொகையுடன் வேலைவாய்ப்பு-2022
- 8 ஆம் வகுப்பு முடித்தவர்களுக்கு TNRD கோயம்புத்தூர் வேலைவாய்ப்பு 2022
- தேர்வில்லாமல் ரூ.1,00,000 /- ஊதியத்தில் இந்திய விளையாட்டு ஆணையத்தில் (SAI) வேலைவாய்ப்பு 2022
- ரூ. 30,000/- ஊதியத்தில் இந்திய விமானப்படை (IAF Agniveer) வேலைவாய்ப்பு 2022
- Project Engineer பணிக்கு BEL நிறுவனத்தில் புதிய வேலைவாய்ப்பு 2022
- Apprentice பணிக்கு உதவித்தொகையோடு WCL-ல் வேலைவாய்ப்பு 2022 | மொத்தம் 900 காலிப்பணியிடங்கள்
- ரூ. 216600/- ஊதியத்தில் NIC தேசிய தகவல் மையத்தில் வேலைவாய்ப்பு 2022 | மொத்தம் 127 காலிப்பணியிடங்கள்
- வேலைவாய்ப்பு 2022 | IPPB இந்திய போஸ்ட் பேமென்ட் வங்கியில் மொத்தம் 41 காலிபணியடங்கள்
Follow us