SCO பணிக்கு ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா(SBI) வங்கியில் வேலைவாய்ப்பு 2022 | மொத்தம் 6 காலிப்பணியிடங்கள் | Velaivaippu seithigal | SBI recruitment 2022 in tamil

SBI recruitment 2022 in tamil
SBI recruitment 2022 in tamil

SBI recruitment 2022 in tamil | Velaivaippu seithigal 

SBI recruitment 2022 in tamil: SBI-ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா வங்கியானது வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பினை தற்போது வெளியிட்டுள்ளது. இதில் காலியாக உள்ள மொத்தம் 6 காலியிடங்கள்(SBI recruitment 2022)நிரப்ப உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கு தகுதி மற்றும் திறமை உள்ள நபர்களின் விண்ணப்பங்கள் ஆன்லைன் மூலம் வரவேற்கப்படுகிறது. இப்பணிக்காக விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் தேவையான கல்வி தகுதி, வயது, தேர்வு முறை குறித்த விவரங்களை இத்தளத்தின் வாயிலாக தெரிந்துகொண்டு விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறது.

Velaivaippu seithigal 2022  | SBI Recruitment 2022 in tamil

State Bank of India(SBI)

ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா (SBI) என்பது ஒரு இந்திய பன்னாட்டு பொதுத்துறை வங்கி மற்றும் மகாராஷ்டிர மாநிலம் மும்பையை தலைமையிடமாகக் கொண்ட நிதிச் சேவைகளின் சட்டப்பூர்வ அமைப்பாகும். SBI மொத்த சொத்துக்களின் அடிப்படையில் உலகின் 49-வது பெரிய வங்கி நிறுவனமாகும், இது ஒரு பொதுத்துறை வங்கி மற்றும் சொத்துக்களில் 23% சந்தைப் பங்கையும், மொத்த கடன் மற்றும் வைப்புச் சந்தையில் 25% உடன் இந்தியாவின் மிகப்பெரிய வங்கியாகும். ஏறக்குறைய 250,000 பணியாளர்களைக் கொண்ட இந்தியாவின் ஐந்தாவது பெரிய முதலாளியாகவும் உள்ளது.

Velaivaippu seithigal | SBI recruitment 2022 in tamil

SBI bank vacancy 2022-இன் விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. விண்ணப்பதாரர்கள் அனைத்து தொடர்புடைய தகவல்களை உறுதிசெய்ய அனைத்து முக்கியமான தேதிகள் மற்றும் நிகழ்வுகள் கீழே குறிப்பிடப்பட்டுள்ளன:

Velaivaippu seithigal | SBI recruitment 2022 in tamil

நிறுவனம் State Bank of India(SBI)
பணியின் பெயர் Specialist Cadre Officers
மொத்த காலிப்பணியிடங்கள் 6
பணியிடம் இந்தியா முழுவதும்
விண்ணப்பிக்க கடைசி தேதி 18.11.2022
விண்ணப்பிக்கும் முறை Online
அதிகாரப்பூர்வ அறிவிப்பு Notification-1, Notification-2
அதிகாரப்பூர்வ இணையதளம் Click here!
ஆன்லைன் விண்ணப்பம் Click here!

Velaivaippu seithigal | SBI recruitment 2022 in tamil-காலிப்பணியிடங்கள்:

SBI bank vacancy 2022: தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின் படி Specialist Cadre Officers(Assistant Vice President,Senior Executive (Digital Marketing),Senior Executive (Corporate Communication),Vice President )பணிக்கென 6 காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் காலிப்பணியிடங்கள் பற்றிய தகவல்களுக்கு இத்தளத்தில் கொடுக்கப்பட்டுள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை பார்க்கவும்.

SBI Recruitment 2022
.எண்  பணியின் பெயர் பணியிடங்கள்
1 Assistant Vice President (Marcomm) 2
2 Assistant Vice President (Marcomm) PWD – 1 1
3 Senior Executive (Digital Marketing) 1
4 Senior Executive (Corporate Communication) 1
5 Vice President 1
மொத்தம் 6

Velaivaippu seithigal | SBI recruitment 2022 in tamil -பணிக்கான கல்வி தகுதி:

SBI bank vacancy 2022: தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின்படி இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் அரசு மற்றும் அரசால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம் மற்றும் கல்வி நிறுவனத்தில்  MBA,PGDM,PGDBM பட்டம் பெற்ற விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் கல்வி பற்றிய தகவல்களுக்கு இத்தளத்தில் கொடுக்கப்பட்டுள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை பார்க்கவும்.

Velaivaippu seithigal | SBI recruitment 2022 in tamil -பணிக்கான ஊதிய விவரம்:

SBI bank vacancy 2022: இப்பணிக்கென தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்கள் பணியின் அடிப்படையில் மாத ஊதியமாம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஊதியம் பற்றிய விவரங்களுக்கு விவரங்ககளை இத்தளத்தில் கொடுக்கப்பட்டுள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை பார்க்கவும்.

Velaivaippu seithigal | SBI recruitment 2022 in tamil – வயது வரம்பு:

SBI bank vacancy 2022: இப்பணிக்கென தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களின் வயது அதிகபட்சம் 30 முதல் 45 என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் வயது தொடர்பான பற்றிய விவரங்களுக்கு விவரங்ககளை இத்தளத்தில் கொடுக்கப்பட்டுள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை பார்க்கவும்.

Velaivaippu seithigal | SBI recruitment 2022 in tamil -தேர்வு செய்யப்படும் முறை:

SBI bank vacancy 2022: இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களுக்கு Shortlist, Interview மற்றும் விண்ணப்பதாரர்களுடைய Merit அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

Velaivaippu seithigal | SBI recruitment 2022 in tamil -விண்ணப்பிக்கும் முறை:

SBI bank vacancy 2022: இப்பணிக்காக விண்ணப்பிக்க ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்பத்தை பூர்த்தி செய்து 18.11.2022-க்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்குமாறு அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் விண்ணப்பிக்கும் முறை பற்றிய விவரங்களுக்கு விவரங்ககளை இத்தளத்தில் கொடுக்கப்பட்டுள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை பார்க்கவும்.

Velaivaippu seithigal | SBI recruitment 2022 in tamil -விண்ணப்ப கட்டணம்:

  • பொது பிரிவினர், OBC, EWS விண்ணப்பதாரர்கள் -ரூ.750
  • SC, ST, PWD விண்ணப்பதாரர்கள் –  விண்ணப்ப கட்டணம் செலுத்த தேவையில்லை.

Velaivaippu seithigal | SBI recruitment 2022 in tamil -விண்ணப்பிப்பதற்கான வழிமுறைகள்:

SBI bank vacancy 2022-க்கு விண்ணப்பிப்பதற்கான நடைமுறை கீழே குறிப்பிடப்பட்டுள்ளது மேலும் இங்கே உள்ள விண்ணப்ப இணைப்பையும் பார்க்கவும்.

Step 1: SBI bank vacancy 2022-க்கு அதிகாரப்பூர்வ வலைத்தளமான https://bank.sbi/web/careers#lattest/-ஐப் பார்வையிடவும்.

Step 2: SBI bank vacancy 2022- ஐ அறிவிப்பைத் தேடுங்கள்.

Step 3: அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள அனைத்து விவரங்களை படித்து மேலும் தொடரவும்.

Step 4: இப்பணிக்காக விண்ணப்பிக்க ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்பத்தை பூர்த்தி செய்து 18.11.2022-க்குள் ஆன்லைன் மூலம் தேவையான ஆவணங்களை பதிவேற்றம் செய்து மற்றும் விண்ணப்பக் கட்டணத்தை செலுத்தி, விண்ணப்பத்தை சமர்ப்பிக்கவும். விண்ணப்பிக்குமாறு அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் விண்ணப்பிக்கும் முறை பற்றிய விவரங்களுக்கு விவரங்ககளை இத்தளத்தில் கொடுக்கப்பட்டுள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை பார்க்கவும்.

இதையும் படிக்கலாமே!

Visit also: