
Punjab and sind bank recruitment 2022 in tamil | Velaivaippu seithigal
Punjab and sind bank recruitment 2022 in tamil: பஞ்சாப் மற்றும் சிந்து வங்கி ஆனது வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பினை தற்போது (cbi recruitment) வெளியிட்டுள்ளது. இதில் காலியாக உள்ள 50 காலிப்பணியிடங்களை நிரப்ப உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கு தகுதி மற்றும் திறமை உள்ள நபர்களின் விண்ணப்பங்கள் ஆன்லைன் மூலம் வரவேற்கப்படுகிறது. இப்பணிக்காக விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் தேவையான கல்வி தகுதி, வயது, தேர்வு முறை குறித்த விவரங்களை இத்தளத்தின் வாயிலாக தெரிந்துகொண்டு விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறது.
☛Velaivaippu seithigal 2022 | Punjab and sind bank recruitment 2022 in tamil |
Punjab & Sind Bank(PSB)
பஞ்சாப் மற்றும் சிந்த் வங்கி என்பது புது தில்லியை தலைமையிடமாகக் கொண்ட ஒரு இந்திய பொதுத்துறை வங்கியாகும். 2020 மார்ச் நிலவரப்படி, வங்கி இந்தியா முழுவதும் பரவலாக 1526 கிளைகளைக் கொண்டுள்ளது, அவற்றில் 635 கிளைகள் பஞ்சாப் மாநிலத்தில் உள்ளன, மேலும் 25 பிராந்திய அலுவலகங்கள் இந்தியா முழுவதும் அமைந்துள்ளன. பாய் வீர் சிங், சர் சுந்தர் சிங் மஜிதா மற்றும் சர்தார் தர்லோச்சன் சிங் ஆகியோரால் 24 ஜூன் 1908 அன்று காலனித்துவ இந்தியாவின் அப்போதைய சிந்து மற்றும் பஞ்சாப் பகுதிகளுக்கு சேவை செய்ய வங்கி நிறுவப்பட்டது.
ஏப்ரல் 1980-ல், தேசியமயமாக்கலின் இரண்டாவது அலையில் இந்திய அரசாங்கத்தால் தேசியமயமாக்கப்பட்ட ஆறு வங்கிகளில் பஞ்சாப் மற்றும் சிந்த் வங்கியும் ஒன்றாகும். 1960-களில் பஞ்சாப் மற்றும் சிந்து வங்கி லண்டனில் ஒரு கிளையை நிறுவியது. 1987 சேத்தியா மோசடியில் பஞ்சாப் & சிந்து ஈடுபட்டதைத் தொடர்ந்து, இந்திய ரிசர்வ் வங்கியின் உத்தரவின் பேரில் 1991-ல் பஞ்சாப் & சிந்து வங்கியின் லண்டன் கிளையை பாங்க் ஆஃப் பரோடா வாங்கியது. 2004 முதல், வங்கி ஆண்டுக்கு ஆண்டு வளர்ச்சியை 40% க்கும் அதிகமாகக் காட்டியுள்ளது.
Velaivaippu seithigal | Punjab and sind bank recruitment 2022 in tamil
PSB career Notification 2022-இன் விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. விண்ணப்பதாரர்கள் அனைத்து தொடர்புடைய தகவல்களை உறுதிசெய்ய அனைத்து முக்கியமான தேதிகள் மற்றும் நிகழ்வுகள் கீழே குறிப்பிடப்பட்டுள்ளன:
Velaivaippu seithigal | Punjab and sind bank recruitment 2022 in tamil |
|
நிறுவனம் | Punjab & Sind Bank(PSB) |
பணியின் பெயர் | Technical Officer Architect, Fire Safety Officer, Forex Officer, Marketing Officer, Relationship Manager, Forex Dealer, Treasury Dealer and Data Analyst |
மொத்த காலிப்பணியிடங்கள் | 50 |
சம்பளம் | ரூ. 48,170/- முதல் ரூ.78,230/- வரை |
பணியிடம் | இந்தியா முழுவதும் |
விண்ணப்பிக்க கடைசி தேதி | 20.11.2022 |
விண்ணப்பிக்கும் முறை | Online |
அதிகாரப்பூர்வ அறிவிப்பு | Download |
அதிகாரப்பூர்வ இணையதளம் | Click here! |
ஆன்லைன் விண்ணப்பம் | Click here! |
Velaivaippu seithigal | Punjab and sind bank recruitment 2022 in tamil-காலிப்பணியிடங்கள்:
PSB career Notification 2022: தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின் படி Technical Officer Architect, Fire Safety Officer, Forex Officer, Marketing Officer/ Relationship Manager, Forex Dealer, Treasury Dealer மற்றும் Data Analyst பணிக்கென 50 காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் காலிப்பணியிடங்கள் பற்றிய தகவல்களுக்கு இத்தளத்தில் கொடுக்கப்பட்டுள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை பார்க்கவும்.
Velaivaippu seithigal | Punjab and sind bank recruitment 2022 in tamil |
||
வ.எண் | பணியின் பெயர் | பணியிடங்கள் |
1 | Technical Officer Architec | 2 |
2 | Fire Safety Officer | 1 |
3 | Forex Officer | 16 |
4 | Marketing Officer/ Relationship Manager | 25 |
5 | Forex Dealer | 2 |
6 | Treasury Dealer | 2 |
7 | Data Analyst | 2 |
மொத்தம் | 50 |
Velaivaippu seithigal | Punjab and sind bank recruitment 2022 in tamil-பணிக்கான கல்வி தகுதி:
PSB career Notification 2022: தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின்படி இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் அரசால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம் மற்றும் கல்வி நிறுவனத்தில் CA/ ICWA/ CFA, BE/ B.Tech, ME/ M.Tech, MCA, MBA, பட்டப்படிப்பு பட்டம், முதுகலை டிப்ளமோ படிப்புகளில் ஏதேனும் ஒரு துறையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் கல்வி பற்றிய தகவல்களுக்கு இத்தளத்தில் கொடுக்கப்பட்டுள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை பார்க்கவும்.
Velaivaippu seithigal | Punjab and sind bank recruitment 2022 in tamil-பணிக்கான ஊதிய விவரம்:
PSB career Notification 2022: இப்பணிக்கென தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு Pay Scale முறையில் மாத ஊதியமாம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஊதியம் பற்றிய விவரங்களுக்கு விவரங்ககளை இத்தளத்தில் கொடுக்கப்பட்டுள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை பார்க்கவும்.
Velaivaippu seithigal | Punjab and sind bank recruitment 2022 in tamil- வயது வரம்பு:
PSB career Notification 2022: இப்பணிக்கென தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களின் வயது குறைந்தபட்சம் 25 முதல் அதிகபட்சம் 35 என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் வயது தொடர்பான பற்றிய விவரங்களுக்கு விவரங்ககளை இத்தளத்தில் கொடுக்கப்பட்டுள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை பார்க்கவும்.
Velaivaippu seithigal | Punjab and sind bank recruitment 2022 in tamil-தேர்வு செய்யப்படும் முறை:
PSB career Notification 2022: இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களுக்கு Online Examination மற்றும் Personnel Interview மூலம் செய்யப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.
Velaivaippu seithigal | Punjab and sind bank recruitment 2022 in tamil-விண்ணப்பிக்கும் முறை:
PSB career Notification 2022: இப்பணிக்காக விண்ணப்பிக்க ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்கள் அதிகாரபூர்வ இணைய தளமான https://punjabandsindbank.co.in/-ல் ஆன்லைன் மூலம் விண்ணப்பத்தை பூர்த்தி செய்து 05-11-2022 முதல் 20-11-2022-க்குள் தேவையான அனைத்து ஆவணங்களை சேர்த்து விண்ணப்பிக்குமாறு அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் விண்ணப்பிக்கும் முறை பற்றிய விவரங்களுக்கு விவரங்ககளை இத்தளத்தில் கொடுக்கப்பட்டுள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை பார்க்கவும்.
Velaivaippu seithigal | Punjab and sind bank recruitment 2022 in tamil | விண்ணப்பக் கட்டணம்:
- SC/ ST/ PWD விண்ணப்பதாரர்களுக்கு : ரூ. 177/-
- மற்ற விண்ணப்பதாரர்களுக்கு : ரூ. 1,003/-
Velaivaippu seithigal | Punjab and sind bank recruitment 2022 in tamil-விண்ணப்பிப்பதற்கான வழிமுறைகள்:
PSB career Notification 2022-க்கு விண்ணப்பிப்பதற்கான நடைமுறை கீழே குறிப்பிடப்பட்டுள்ளது மேலும் இங்கே உள்ள விண்ணப்ப இணைப்பையும் பார்க்கவும்.
Step 1: PSB career Notification 2022-க்கு அதிகாரப்பூர்வ வலைத்தளமான https://punjabandsindbank.co.in/-ஐப் பார்வையிடவும்.
Step 2: PSB career Notification 2022-ஐ அறிவிப்பைத் தேடுங்கள்.
Step 3: அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள அனைத்து விவரங்களை படித்து மேலும் தொடரவும்.
Step 4: இப்பணிக்காக விண்ணப்பிக்க ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்கள் அதிகாரபூர்வ இணையதளம் மூலம் விண்ணப்பத்தை பூர்த்தி செய்து 05-11-2022 முதல் 20-11-2022-க்குள் அதிகாரபூர்வ முகவரிக்கு தேவையான அனைத்து ஆவணங்களை சேர்த்து விண்ணப்பிக்குமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.. மேலும் விண்ணப்பிக்கும் முறை பற்றிய விவரங்களுக்கு விவரங்ககளை இத்தளத்தில் கொடுக்கப்பட்டுள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை பார்க்கவும்.
☛இதையும் படிக்கலாமே!
- ரூ. 40,000/- ஊதியத்தில் மத்திய புலனாய்வு பணியகத்தில் அரசு வேலைவாய்ப்பு 2022
- நேஷனல் வீட்டுவசதி வங்கியில் ரூ.5 லட்சம் ஊதியத்தில் வேலைவாய்ப்பு 2022
- SCO பணிக்கு ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா(SBI) வங்கியில் வேலைவாய்ப்பு 2022 | மொத்தம் 6 காலிப்பணியிடங்கள்
- ரூ. 40,000/- ஊதியத்தில் BE/ B.Tech முடித்தவர்களுக்கு திருச்சி NIT-ல் வேலைவாய்ப்பு 2022
- தேர்வில்லாமல் RBI வங்கியில் ஒரு மணி நேரத்திற்கு ரூ.1000/- ஊதியத்தில் வேலைவாய்ப்பு 2022
- DRDO CVRDE-ல் Apprentice வேலைவாய்ப்பு 2022 | மொத்தம் 120 காலிப்பணியிடங்கள்
- ரூ. 32,000/- ஊதியத்தில் FACT நிறுவனத்தில் மத்திய அரசு வேலைவாய்ப்பு 2022
- சென்னை ஒருங்கிணைந்த பெருநகர போக்குவரத்து ஆணையத்தில் தேர்வில்லாமல் வேலைவாய்ப்பு 2022
- TNMVMD-Apprentices தமிழ்நாடு மோட்டார் வாகன பராமரிப்பு துறையில் வேலைவாய்ப்பு 2022 மொத்தம் 79 காலிப்பணியிடங்கள்
- TNBRD தமிழ்நாடு ஊரக வளர்ச்சி வாரியத்தில் வேலைவாய்ப்பு 2022
Visit also: