
IPPB recruitment 2022 in tamil
IPPB recruitment 2022 in tamil: IPPB-இந்திய போஸ்ட் பேமென்ட் வங்கியானது வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பினை தற்போது வெளியிட்டுள்ளது. இதில் காலியாக உள்ள 41 காலிப்பணியிடங்களை நிரப்ப உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கு தகுதி மற்றும் திறமை உள்ள நபர்களின் விண்ணப்பங்கள் ஆன்லைன் மூலம் வரவேற்கப்படுகிறது. இப்பணிக்காக விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் தேவையான கல்வி தகுதி, வயது, தேர்வு முறை குறித்த விவரங்களை இத்தளத்தின் வாயிலாக தெரிந்துகொண்டு விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறது.
☛Velaivaippu seithigal 2022 | IPPB Recruitment 2022 in tamil |
India Post Payments Bank
IPPB என சுருக்கமாக அழைக்கப்படும் இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கி, இந்திய அரசின் தகவல் தொடர்பு அமைச்சகத்தின் கீழ் உள்ள ஒரு துறையான தபால் துறைக்கு சொந்தமான இந்திய தபால் துறையின் ஒரு பிரிவாகும். இது 2018 ஆம் ஆண்டு திறக்கப்பட்டது, ஜனவரி 2022-ன்படி, போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கியானது சுமார் 50 மில்லியனுக்கும் அதிகமான வாடிக்கையாளர்களைக் கொண்டுள்ளது.
19 ஆகஸ்ட் 2015 அன்று, இந்திய அஞ்சல் வங்கி இந்திய ரிசர்வ் வங்கியிடமிருந்து பணம் செலுத்தும் வங்கியை இயக்குவதற்கான உரிமத்தைப் பெற்றது. 17 ஆகஸ்ட் 2016 அன்று, பேமெண்ட்ஸ் வங்கியை அமைப்பதற்காக பொது வரையறுக்கப்பட்ட அரசு நிறுவனமாக பதிவு செய்யப்பட்டது. IPPB தகவல் தொடர்பு அமைச்சகத்தின் கீழ் அஞ்சல் துறையுடன் இணைந்து செயல்படுகிறது.
IPPB-யின் முன்னோடித் திட்டம் 30 ஜனவரி 2017 அன்று ராய்பூர் மற்றும் ராஞ்சியில் தொடங்கப்பட்டது. ஆகஸ்ட் 2018-ல், மத்திய அமைச்சரவை வங்கியை அமைப்பதற்கு ₹1,435 கோடிக்கு ஒப்புதல் அளித்தது. வங்கியின் முதல் கட்டம் 650 கிளைகள் மற்றும் 3,250 தபால் நிலையங்களுடன் 1 செப்டம்பர் 2018 அன்று திறக்கப்பட்டது. பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட தபால்காரர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர்.
இதன முதல் கட்டமாக செப்டம்பர் 2020 நிலவரப்படி, வங்கி சுமார் 35 மில்லியன் வாடிக்கையாளர்களைப் பெற்றுள்ளது. டிசம்பர் 2020க்குள், வங்கி சுமார் 4 கோடி வாடிக்கையாளர்களைப் பெற்றுள்ளது. ஜனவரி 2022 இல், India Post Payments Bank வங்கி 5 கோடி வாடிக்கையாளர்களைக் கடந்துள்ளது.
Velaivaippu seithigal | IPPB recruitment 2022 in tamil
IPPB vacancy 2022 Notification 2022-இன் விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. விண்ணப்பதாரர்கள் அனைத்து தொடர்புடைய தகவல்களை உறுதிசெய்ய அனைத்து முக்கியமான தேதிகள் மற்றும் நிகழ்வுகள் கீழே குறிப்பிடப்பட்டுள்ளன:
Velaivaippu seithigal | IPPB recruitment 2022 in tamil |
|
நிறுவனம் | India Post Payments Bank |
பணியின் பெயர் | Manager, Senior Manager, Chief Manager & Assistant Manager |
மொத்த காலிப்பணியிடங்கள் | 41 |
சம்பளம் | Pay Level அடிப்படையில் |
பணியிடம் | All over India |
விண்ணப்பிக்க கடைசி தேதி | 18.11.2022 |
விண்ணப்பிக்கும் முறை | Online |
அதிகாரப்பூர்வ அறிவிப்பு | Download |
அதிகாரப்பூர்வ இணையதளம் | Click here! |
ஆன்லைன் விண்ணப்பம் | Click here! |
Velaivaippu seithigal | IPPB recruitment 2022 in tamil-காலிப்பணியிடங்கள்:
IPPB vacancy 2022 Notification 2022: தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின் படி Manager, Senior Manager, Chief Manager & Assistant Manager பணிக்கென 41 காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் காலிப்பணியிடங்கள் பற்றிய தகவல்களுக்கு இத்தளத்தில் கொடுக்கப்பட்டுள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை பார்க்கவும்.
வ.எண் | பணியின் பெயர் | பணியிடங்கள் |
1 | Assistant Manager (IT) | 18 |
2 | Manager (IT) | 13 |
3 | Senior Manager (IT) | 8 |
4 | Chief Manager (IT) | 2 |
மொத்த பணியிடங்கள் | 41 |
Velaivaippu seithigal | IPPB recruitment 2022 in tamil-பணிக்கான கல்வி தகுதி:
IPPB vacancy 2022 Notification 2022: தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின்படி இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் அரசால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம் மற்றும் கல்வி நிறுவனத்தில் பணிக்கு தொடர்புடைய துறையில் Bachelor Degree தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் கல்வி பற்றிய தகவல்களுக்கு இத்தளத்தில் கொடுக்கப்பட்டுள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை பார்க்கவும்.
Velaivaippu seithigal | IPPB recruitment 2022 in tamil-பணிக்கான ஊதிய விவரம்:
IPPB vacancy 2022 Notification 2022: இப்பணிக்கென தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு Pay level அடிப்படையில் மாத ஊதியமாம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஊதியம் பற்றிய விவரங்களுக்கு விவரங்ககளை இத்தளத்தில் கொடுக்கப்பட்டுள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை பார்க்கவும்.
- Assistant Manager (IT) – Pay Level 07 (5 வருட பணி அனுபவத்திற்கு) அல்லது Pay Level 08 (3 வருட பணி அனுபவத்திற்கு)
- Manager (IT) – Pay Level 09 (2 வருட பணி அனுபவத்திற்கு)
- Senior Manager (IT) – Pay Level 10
- Chief Manager (IT) – Pay Level 11
Velaivaippu seithigal | IPPB recruitment 2022 in tamil-வயது வரம்பு:
IPPB vacancy 2022 Notification 2022: இப்பணிக்கென தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களின் வயதானது கீழே வழங்கப்பட்டுள்ள வயதின் அடிப்படையில்விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் வயது தொடர்பான பற்றிய விவரங்களுக்கு விவரங்ககளை இத்தளத்தில் கொடுக்கப்பட்டுள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை பார்க்கவும்.
- Manager பதவிக்கு 23 முதல் 35 வரை
- Senior Manager பதவிக்கு 26 முதல் 35 வரை
- Chief Manager பதவிக்கு 29 முதல் 45 வரை
- Assistant Manager பதவிக்கு 20 முதல் 30 வரை உள்ளவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
Velaivaippu seithigal | IPPB recruitment 2022 in tamil-தேர்வு செய்யப்படும் முறை:
IPPB vacancy 2022 Notification 2022: இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் நேர்முகத்தேர்வு, ஆன்லைன் தேர்வு மற்றும் Group Discussion மூலம் செய்யப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.
Velaivaippu seithigal | IPPB recruitment 2022 in tamil-விண்ணப்பிக்கும் முறை:
IPPB vacancy 2022 Notification 2022: இப்பணிக்காக விண்ணப்பிக்க ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்கள் அதிகாரபூர்வ இணைய தளமான https://ibpsonline.ibps.in/ippbitoct22/-ல் விண்ணப்பத்தை பூர்த்தி செய்து 18-11-2022-க்குள் தேவையான அனைத்து ஆவணங்களை சேர்த்து ஆன்லைனில் விண்ணப்பிக்குமாறு அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் விண்ணப்பிக்கும் முறை பற்றிய விவரங்களுக்கு விவரங்ககளை இத்தளத்தில் கொடுக்கப்பட்டுள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை பார்க்கவும்.
Velaivaippu seithigal | IPPB recruitment 2022 in tamil-விண்ணப்பிப்பதற்கான வழிமுறைகள்:
IPPB vacancy 2022 Notification 2022-க்கு விண்ணப்பிப்பதற்கான நடைமுறை கீழே குறிப்பிடப்பட்டுள்ளது மேலும் இங்கே உள்ள விண்ணப்ப இணைப்பையும் பார்க்கவும்.
Step 1: IPPB vacancy 2022 Notification 2022-க்கு அதிகாரப்பூர்வ வலைத்தளமான https://ibpsonline.ibps.in/ippbitoct22/-ஐப் பார்வையிடவும்.
Step 2: IPPB vacancy 2022 Notification 2022-ஐ அறிவிப்பைத் தேடுங்கள்.
Step 3: அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள அனைத்து விவரங்களை படித்து மேலும் தொடரவும்.
Step 4: இப்பணிக்காக விண்ணப்பிக்க ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்கள் அதிகாரபூர்வ இணையதளம் மூலம் விண்ணப்பத்தை பூர்த்தி செய்து 18-11-2022-க்குள் தேவையான அனைத்து ஆவணங்களை சேர்த்து Online-ல் விண்ணப்பிக்குமாறு அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் விண்ணப்பிக்கும் முறை பற்றிய விவரங்களுக்கு விவரங்ககளை இத்தளத்தில் கொடுக்கப்பட்டுள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை பார்க்கவும்.
☛இதையும் படிக்கலாமே!
- ரூ. 15,000 ஊதியத்தில் Central Bank of India வங்கியில் வேலைவாய்ப்பு 2022
- Degree முடித்தவர்களுக்கு பஞ்சாப் மற்றும் சிந்து வங்கி வேலைவாய்ப்பு 2022 | மொத்தம் 50 காலிப்பணியிடங்கள்
- ரூ. 40,000/- ஊதியத்தில் மத்திய புலனாய்வு பணியகத்தில் அரசு வேலைவாய்ப்பு 2022
- நேஷனல் வீட்டுவசதி வங்கியில் ரூ.5 லட்சம் ஊதியத்தில் வேலைவாய்ப்பு 2022
- SCO பணிக்கு ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா(SBI) வங்கியில் வேலைவாய்ப்பு 2022 | மொத்தம் 6 காலிப்பணியிடங்கள்
- ரூ. 40,000/- ஊதியத்தில் BE/ B.Tech முடித்தவர்களுக்கு திருச்சி NIT-ல் வேலைவாய்ப்பு 2022
- தேர்வில்லாமல் RBI வங்கியில் ஒரு மணி நேரத்திற்கு ரூ.1000/- ஊதியத்தில் வேலைவாய்ப்பு 2022
- DRDO CVRDE-ல் Apprentice வேலைவாய்ப்பு 2022 | மொத்தம் 120 காலிப்பணியிடங்கள்
- ரூ. 32,000/- ஊதியத்தில் FACT நிறுவனத்தில் மத்திய அரசு வேலைவாய்ப்பு 2022
- சென்னை ஒருங்கிணைந்த பெருநகர போக்குவரத்து ஆணையத்தில் தேர்வில்லாமல் வேலைவாய்ப்பு 2022
Visit also: