
DRDO recruitment 2022 in tamil | Velaivaippu seithigal
DRDO recruitment 2022 in tamil: மத்திய அரசின் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனமானது வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பினை தற்போது வெளியிட்டுள்ளது. இதில் காலியாக உள்ள 120 காலியிடங்கள் நிரப்ப உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தகுதி மற்றும் திறமை உள்ள நபர்களின் விண்ணப்பங்கள் ஆன்லைன் மூலம் வரவேற்கப்படுகிறது. இப்பணிக்காக விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் தேவையான கல்வி தகுதி, வயது, தேர்வு முறை குறித்த விவரங்களை தெரிந்துகொண்டு விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறது.
☛Velaivaippu seithigal 2022 | DRDO Recruitment 2022 in tamil |
Defence Research and Development Organisation(DRDO)
பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு (DRDO) (IAST-பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு) என்பது இந்திய அரசின் பாதுகாப்பு அமைச்சகத்தின் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுத் துறையின் கீழ், ராணுவத்தின் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுப் பொறுப்பைக் கொண்ட முதன்மை நிறுவனமாகும். அதன் தலைமையகம் டெல்லியில் அமைந்துள்ளது. இது 1958-ஆம் ஆண்டில் தொழில்நுட்ப மேம்பாட்டு ஸ்தாபனம் மற்றும் இந்திய ஆயுதத் தொழிற்சாலைகளின் தொழில்நுட்ப மேம்பாடு மற்றும் உற்பத்தி இயக்குநரகம் மற்றும் பாதுகாப்பு அறிவியல் நிறுவனத்துடன் இணைப்பதன் மூலம் உருவாக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து, பாதுகாப்பு அமைச்சகத்தின் நிர்வாகக் கட்டுப்பாட்டின் கீழ் நேரடியாகக் குழு ‘A’ அதிகாரிகள்,விஞ்ஞானிகளின் சேவையாக 1979-இல் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு சேவை (DRDS) உருவாக்கப்பட்டது.
ஏரோநாட்டிக்ஸ், ஆயுதங்கள், மின்னணுவியல், நிலப் போர் பொறியியல், உயிர் அறிவியல், பொருட்கள், ஏவுகணைகள் மற்றும் கடற்படை அமைப்புகள் போன்ற பல்வேறு துறைகளை உள்ளடக்கிய பாதுகாப்பு தொழில்நுட்பங்களை மேம்படுத்துவதில் ஈடுபட்டுள்ள 52 ஆய்வகங்களின் வலையமைப்புடன், டிஆர்டிஓ இந்தியாவின் மிகப்பெரிய மற்றும் பல்வேறு ஆராய்ச்சி அமைப்பாகும். . , இந்த அமைப்பில் DRDS ஐச் சேர்ந்த சுமார் 5,000 விஞ்ஞானிகள் மற்றும் 25,000 பிற துணை அறிவியல், தொழில்நுட்ப மற்றும் ஆதரவு பணியாளர்கள் உள்ளனர்.
Velaivaippu seithigal | DRDO recruitment 2022 in tamil
DRDO apprentice recruitment 2022-இன் விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. விண்ணப்பதாரர்கள் அனைத்து தொடர்புடைய தகவல்களை உறுதிசெய்ய அனைத்து முக்கியமான தேதிகள் மற்றும் நிகழ்வுகள் கீழே குறிப்பிடப்பட்டுள்ளன:
Velaivaippu seithigal | DRDO recruitment 2022 in tamil |
|
நிறுவனம் | Defence Research and Development Organisation- CVRDE |
பணியின் பெயர் | Apprentice |
மொத்த காலிப்பணியிடங்கள் | 120 |
சம்பளம் | ரூ.7700/- முதல் ரூ.8050/- வரை |
பணியிடம் | Avadi, Chennai |
விண்ணப்பிக்க கடைசி தேதி | 16.11.2022 |
விண்ணப்பிக்கும் முறை | Online |
அதிகாரப்பூர்வ அறிவிப்பு | Download |
அதிகாரப்பூர்வ இணையதளம் | Click here! |
ஆன்லைன் விண்ணப்பம் | Click here! |
Velaivaippu seithigal | DRDO recruitment 2022 in tamil -காலிப்பணியிடங்கள்:
DRDO apprentice recruitment 2022: தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின் படி Apprentice பணிக்கென 120 காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் காலிப்பணியிடங்கள் பற்றிய தகவல்களுக்கு இத்தளத்தில் கொடுக்கப்பட்டுள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை பார்க்கவும்.
Velaivaippu seithigal | DRDO recruitment 2022 in tamil -பணிக்கான கல்வி தகுதி:
DRDO apprentice recruitment 2022: தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின்படி இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் அரசு மற்றும் அரசால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிறுவனத்தில் பணிக்கு தொடர்புடைய துறையில் ITI தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் கல்வி பற்றிய தகவல்களுக்கு இத்தளத்தில் கொடுக்கப்பட்டுள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை பார்க்கவும்.
Velaivaippu seithigal | DRDO recruitment 2022 in tamil -பணிக்கான ஊதிய விவரம்:
DRDO apprentice recruitment 2022: இப்பணிக்கென தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு ரூ.7700/- முதல் ரூ.8050/- வரை மாத ஊதியமாக வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஊதியம் பற்றிய விவரங்களுக்கு விவரங்ககளை இத்தளத்தில் கொடுக்கப்பட்டுள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை பார்க்கவும்.
Velaivaippu seithigal | DRDO recruitment 2022 in tamil – வயது வரம்பு:
DRDO apprentice recruitment 2022: இப்பணிக்கென தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களின் வயது குறைந்தபட்சம் 18 முதல் அதிகபட்சம் 27 க்குள் இருக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் வயது பற்றிய விவரங்களுக்கு விவரங்ககளை இத்தளத்தில் கொடுக்கப்பட்டுள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை பார்க்கவும்.
Velaivaippu seithigal | DRDO recruitment 2022 in tamil -தேர்வு செய்யப்படும் முறை:
DRDO apprentice recruitment 2022: இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களுக்கு Interview / Document verification மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.
Velaivaippu seithigal | DRDO recruitment 2022 in tamil -விண்ணப்பிக்கும் முறை:
DRDO apprentice recruitment 2022: இப்பணிக்காக விண்ணப்பிக்க ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்கள் அதிகாரபூர்வ இணையதளமான https://rac.gov.in/-மூலம் 16.11.2022-க்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்குமாறு அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் விண்ணப்பிக்கும் முறை பற்றிய விவரங்களுக்கு விவரங்ககளை இத்தளத்தில் கொடுக்கப்பட்டுள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை பார்க்கவும்.
Velaivaippu seithigal | DRDO recruitment 2022 in tamil -விண்ணப்பிப்பதற்கான வழிமுறைகள்:
DRDO notification 2022 க்கு விண்ணப்பிப்பதற்கான நடைமுறை கீழே குறிப்பிடப்பட்டுள்ளது மேலும் இங்கே உள்ள விண்ணப்ப இணைப்பையும் பார்க்கவும்.
Step 1: DRDO notification 2022 -க்கு அதிகாரப்பூர்வ வலைத்தளமான https://rac.gov.in/-ஐப் பார்வையிடவும்.
Step 2: DRDO notification 2022 அறிவிப்பைத் தேடுங்கள்.
Step 3: அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள அனைத்து விவரங்களை படித்து மேலும் தொடரவும்.
Step 4: விண்ணப்ப முறையை சரிபார்த்து, DRDO notification 2022 -க்கு அதிகாரபூர்வ இணையதளத்தின் மூலம் 16.11.2022-க்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்குமாறு அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் விண்ணப்பிக்கும் முறை பற்றிய விவரங்களுக்கு விவரங்ககளை இத்தளத்தில் கொடுக்கப்பட்டுள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை பார்க்கவும்.
☛இதையும் படிக்கலாமே!
- ரூ. 32,000/- ஊதியத்தில் FACT நிறுவனத்தில் மத்திய அரசு வேலைவாய்ப்பு 2022
- சென்னை ஒருங்கிணைந்த பெருநகர போக்குவரத்து ஆணையத்தில் தேர்வில்லாமல் வேலைவாய்ப்பு 2022
- TNMVMD-Apprentices தமிழ்நாடு மோட்டார் வாகன பராமரிப்பு துறையில் வேலைவாய்ப்பு 2022 மொத்தம் 79 காலிப்பணியிடங்கள்
- TNBRD தமிழ்நாடு ஊரக வளர்ச்சி வாரியத்தில் வேலைவாய்ப்பு 2022
- ரூ. 69,000/- ஊதியத்தில் இந்திய ஏற்றுமதி இறக்குமதி நிறுவனத்தில் வேலைவாய்ப்பு 2022
Visit also: