உங்கள் அன்புக்குரியவர்களுக்கான இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்..! | Birthday wishes in tamil

Birthday wishes in tamil
Birthday wishes in tamil

Birthday wishes in tamil | Piranthanal valthukkal tamil

Birthday wishes in tamil: பிறந்தநாள் விழா என்பது அனைவருக்கும் மகிழ்ச்சியைத் தரும் ஒன்று. பிறந்தநாள் என்பது அனைவரின் வாழ்விலும் மிகவும் சிறப்பு வாய்ந்த நாள் என்று கூட சொல்லலாம். உங்கள் பிறந்தநாளில், வீட்டில் உள்ள அனைவருடனும் இந்த நாளை மகிழ்ச்சியுடன் கொண்டாடலாம். மேலும் உறவினர் வீடு, நண்பர்களுடன் வெளியே சென்று பிறந்தநாள் விழாவை மகிழ்ச்சியாக கொண்டாடலாம்.

ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதத்தில் பிறந்தநாள் வாழ்த்துக்களைத் தெரிவிக்க ஆர்வமாக உள்ளனர். உங்கள் அன்புக்குரியவருக்கு பிறந்தநாள் இருக்கும்போது, ​​​​அந்த நாளை மறக்க முடியாததாக மாற்ற முடிந்த அனைத்தையும் செய்ய விரும்புகிறீர்கள். உங்கள் பிறந்தநாளை கொண்டாடினாலும் அல்லது பிறரின் பிறந்தநாளை கொண்டாடினாலும், ஒருவரின் முகத்தில் புன்னகையை ஏற்படுத்த இந்த பிறந்தநாள் வாழ்த்துகளின் பட்டியலைப் பயன்படுத்தலாம். நீங்கள் தமிழில் பிறந்தநாள் வாழ்த்துகளைத் தேடுகிறீர்களா? கவலை வேண்டாம் தமிழில் பிறந்தநாள் வாழ்த்துக்களை இத்தலத்தின் வாயிலாக வழங்கியுள்ளோம்.

Birthday wishes in tamil | happy birthday wishes in tamil

Birthday wishes in tamil
Birthday wishes in tamil

நலம் வாழ எந்நாளும்..! என் இனிய வாழ்த்துக்கள்..!

இன்று போல் என்றும் சந்தோஷமாக இருக்க வாழ்த்துகிறேன்..!

என் இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்..!

உனது பிறந்தநாளுக்கு அன்பளிப்பு கொடுக்க..! தேடித்தேடி தொலைந்தே போனேன்..!  கடைசி வரை கிடைக்கவில்லை..! எனக்கு உன்னைவிட விலைமதிப்பான பரிசு..! என் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்..!

உன் உதடுகள் புன்னகையால் மலரட்டும்..! உன் உள்ளம் அன்பால் நிறையட்டும்..! உன் கனவுகள் விண்ணை தொடட்டும் ..! என் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்..!

Birthday wishes in tamil
Birthday wishes in tamil

நூறு வயதை கடந்தும் வாழ்க பல்லாண்டு என வாழ்த்துகிறேன்..!

என் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்..! எப்போதும் இன்பமாய் இருக்க..! என் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்..!

இன்று போல் நூறு ஆண்டுகள் கொள்ளை அழகோடும் வெள்ளை உள்ளத்தோடும் மனம் நிறைந்த மகிழ்ச்சியோடு வாழ..! என் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்..!

அழகான தமிழை போல என்றுமே உன் வாழ்க்கை இனிக்க..! என் இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்..!

என் வாழ்வில் ஒவ்வொரு நிகழ்விலும் என்னுடன் துணைநின்று என்னை உயர்த்தினாய் நீ..! அதற்கு என் நன்றி..! உனக்கு என் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்..!

Happy birthday wishes in tamil | Piranthanal valthukkal tamil

Birthday wishes in tamil
Birthday wishes in tamil

தூறும் மழைத்துளிகளை போல்..! உன் வாழ்வில் சிரிப்பொலிகள் இடைவிடாமல் ஒலிக்க..! என் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்..!

அனைவரின் வாழ்விலும் தோல்விகள் விலகி..!, வெற்றிகள் தழுவி..! இன்பங்கள் அனைத்தும் கைக்கூடி..! தொடர்ந்து வாழ்க்கையில் எப்போதும் ஆனந்தமாய் இருக்க..! என் இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்..!

வாழ்க்வில் ஜனனம் என்பது ஒரு முறை மட்டுமே..! அதேபோல பிறந்தநாள் என்பதும் வருடம் ஒருமுறை வந்து கொண்டாடப்படும் இனிமையான நாள்..! என் இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்..!

வாழ்க்கையில் அனைவருக்கும் மிகப்பெரிய புனிதமான நாள் பிறந்தநாள்..! அந்த நாளை மகிழ்ச்சியுடன் கொண்டாட…! என் இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்..!

பிறந்தநாள் என்பது அனைவருக்கும் ரொம்பவே பிடித்த நன்னாள் ஆகும்..! அந்த நாளை ஆனந்தமாய் கொண்டாட என் இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்..!

Birthday wishes in tamil
Birthday wishes in tamil

நினைப்பது எல்லாம் நடந்து..!, கேட்பது எல்லாம் கிடைத்து..!, மனமார மகிழ்ந்து..! இருக்க உளமார என் இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்..!

வாழ்க்கை என்ற கடலில்..!, மகிழ்ச்சி என்ற படகில்..!, வாழ்நாளெல்லாம் பவனி வந்து..!, வளம் பல பெற்று வாழ்க நீடுழி..!, வளர்க வையகத்தில் நின் புகழ்..! என் இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்..!

முகம் பாராது முகவரி கேளாது ஒரு சொல் பேசாது..! எங்கிருந்தோ வந்து இணைந்த என் உறவே..! பிறந்தநாள் காணும் என் இனிய நட்பிற்கு அன்பான இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்..!

ஒவ்வொருவரின் வாழ்விலும் பிறந்தநாள் என்பது  ஒரு மிக பெரிய ஒரு சிறப்பான நாள்..! அந்த நாள் ஒரு வெற்றி நாளாக அமைய என் அன்பான இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்..!

ஏமாற்றங்கள் அனைத்தும் நீங்கி..! அனைவரின் எதிர்பார்ப்புகளும் கைக்கூடி..! வண்ணமயமான எதிர்காலம் அமைய..! என் இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்..!

Birthday wishes for friend in tamil | Tamil Piranthanal Valthukkal

Birthday wishes in tamil
Birthday wishes in tamil

உன் பிறந்தநாளை பார்த்து மற்ற நாட்களெல்லாம் பொறாமைப்படுகிறது..! உன்னுடைய பிறந்தநாளில் பிறந்திருக்கிலாமே என்று..! என் இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்..!

உங்கள் கனவுகள்..!, உங்கள் எண்ணங்கள் எல்லாம் நிறைவேறும் படி..! இந்நாள் அமைந்திட என் இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்..!

உண்மையான அன்பு வார்த்தைகளால் சொல்ல முடியாது..! உணர்ச்சிகளினால் மட்டுமே சொல்ல முடியும்..! என் இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்..!

இவ்வுலகில் பிறப்பது என்பது அற்புதமானது..! ஒவ்வொரு முறை வரும் போதும் மிகவும் அழகாகிறது..! என் இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்..!

உன்னிடம் நட்புறவதற்கு மொட்டும் மௌனமிழக்கும்..!, மலரும் தன்னிதழ் சிதறும்..! என் இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்..!

Birthday wishes in tamil
Birthday wishes in tamil

வாழ்வில் முக்கியமான நாள் என்றாலே சிறப்பானது தான்..! அதிலும் வருடத்தில் ஒரு நாள் வருகிற பிறந்தநாள் மிகவும் சிறப்பு வாய்ந்த நாள்..! அந்நாள் சிறக்க என் இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்..!

வாழ்க்கையில் எனக்கு இன்பமோ..!, துன்பமோ..! எது நேர்ந்தாலும் என்றுமே என்னை விட்டு நீங்காமல்..!, அன்பு செலுத்தும் உயிரினும் மேலான உறவுக்காக..! என் இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்..!

புது நாள்..! புது வருடம்..! புது அனுபவம்..! இவையெல்லாம் சிறப்பாக அமைய என் இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்..!

உன்னுடைய எல்லா கனவுகளும் நிறைவேற..! உனது இந்த பிறந்த நாளில் நான் வாழ்த்துகிறேன்..! என் இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்..!

நட்புக்கு இலக்கணமே நீதான்..! என்று சொன்னால் அது மிகையாகாது..! என் உயிர் நண்பனுக்கு என் இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்..!

Special birthday birthday wishes in tamil | Piranthanaal vazhthukal

Birthday wishes in tamil
Birthday wishes in tamil

உண்மையான அன்புக்கு முகங்கள் தேவை இல்லை..!, முகவரியும் தேவை இல்லை..!, நம்மை நினைக்கும் உண்மையான ஒரு நினைவுகள் போதும்..! என் இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்..!

நம் வாழ்க்கை அழகாய் மாறுகிறது..! நாம் அன்பு காட்டும் போதும்..!, அன்பைப் பெறும்போதும்..!, அப்படி என் வாழ்க்கையை அழகூட்டுகிற..!, உனக்கு என் இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்..!

என் வாழ்வின் ஒவ்வொரு நிகழ்விலும்..!, என்னுடன் துணையாய் பயணிக்கும் என் அன்பு உள்ளத்திற்கு..!, என் இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்..!

என் விழியில் கலந்த உறவே..!, என் உயிரில் கலந்த உணர்வே..!, வாழும் காலமெல்லாம் உன்னோடு..!,நான் வாழும் வரம் தந்திடுவாயே..!, என் துணையே..!, இணையே..!, உயிரே..!, என் இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்..!

உன்னோடு இணைந்து இந்த இனிய நாளை கொண்டாடுவதற்கு நான் மிக மகிழ்ச்சியடைகின்றேன்..!, என் அன்பு தங்கத்திற்கு..!, என் இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்..!

Birthday wishes in tamil
Birthday wishes in tamil

சின்ன சின்ன சந்தோசங்கள் வாழ்க்கையை அழகாக்கும்..! உன் பிறந்தநாளும் அப்படிதான்..! என் இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்..!

உன் கனவுகள் நிகழ்வுகளாய் மலர..!, உன் உள்ளம் அன்பால் நிறைய..!, உன் உடல் இளமையாக ஜொலிக்க..!, இந்த பிறந்தநாள் அமையட்டும்..! என் இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்..!

நான் வாடிய தருணங்களிலெல்லாம் எனக்காக எப்போதும் ஆறுதலாய் இருக்கும் என் அன்பு உள்ளத்துக்கு..! என் இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்..!

எவ்வளவு தான் சண்டை போட்டாலும்..!, எனக்கு ஒன்னுனா முதல்ல துடிச்சுப் போற என் அன்பு உடன்பிறப்பிற்கு என் இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்..!

நீ வயதால் எவ்வளவு தான் வளந்தாலும்..!, எனக்கு எப்போதும் நீ குழந்தை தான்..!, அத்தகைய உனக்கு என் இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்..!

Birthday wishes quotes in tamil | Piranthanal valthukkal tamil

Birthday wishes in tamil
Birthday wishes in tamil

என் வாழ்வின் அன்பான உனக்கு..!, என் இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்…!

நீங்கள் எப்போதுமே எனக்காகவே இருந்திருக்கிறீர்கள்..!, நான் எப்போதும் உங்களுக்காகவே இருப்பேன்..!, உனக்கு என் இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்..!

உன் பேச்சின் இனிமைகளை..!, என் செவிகள் சுவைக்கப் பெற்றேன்..!, என் இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்..!

என் பெருமை நீ..!,என் அன்பு நீ..!, என் எல்லாம் நீ..! அப்படிப்பட்ட உனக்கு என் இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்..!

நம் குடும்பத்தில் விலைமதிப்பற்ற செல்வம் நீ..! வாழ்க்கையில் இன்றுபோல என்றும் மகிழ்ச்சியாய் வாழ எல்லாம்வல்ல இறைவனை நான் வேண்டுகிறேன்..!, என் இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்..!

Birthday wishes in tamil
Birthday wishes in tamil

உங்கள் மீது நான் வைத்திருக்கும் அன்பையும்..!, பாராட்டையும்..!, வார்த்தைகளால் விவரிக்க இயலாது..!, இந்த பிறந்தநாளில் உங்களை வணங்குகிறேன்..!, என் இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்..!

என்னுடன் துணை நின்று..!, என் எல்லா கனவுகளும் நிறைவேற உதவி புரிவதற்கு நன்றி..! உங்கள் ஆசைகள் அனைத்தும் நிறைவேற..! இறைவனை வேண்டுகிறேன்..! என் இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்..!

எளிமையின் சிகரமான அன்பு அப்பாவிற்கு என் இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்..!

என் குழந்தை பருவத்தில் நீங்கள் இல்லாமல் இதை நான் ஒருபோதும் செய்ய முடியாது..! அப்படிப்பட்ட உனக்கு என் இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்..!

உன் கனவுகள்..!, ஆசைகலெல்லாம்..!, உனக்கு இந்த ஆண்டு மட்டுமல்லாமல் இனி வரும் காலங்களிலும் நிறைவேறிட என் இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்..!

Birthday wishes in tamil | Tamil piranthanal valthukkal

Birthday wishes in tamil
Birthday wishes in tamil

வெள்ளை உள்ளமே..!, கொள்ளை அழகே..!, உதிரும் புன்னகையே..!, உரித்தாகட்டும் உனக்கே..! என் இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்..!

உன்னை பிள்ளையாகப் பெற்றதற்கு நான் மிகவும் பாக்கியமாகவும்..!, அதிர்ஷ்டமாகவும்..! உணர்கின்றேன்..!, என் இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்..!

எவ்வளவுதான் நீ வளர்ந்துவிட்டாலும்..!, உன் அப்பாவிற்கும் அம்மாவிற்கும் எப்போதும் செல்லப் பிள்ளைதான்..! என் இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்..!

மகிழ்ச்சியான இந்த பிறந்தநாள் உனக்கு சிறப்பாகவும்..! சிரிப்பாகவும் அமையட்டும்..! என் அன்பு செல்வத்திற்கு என் இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்..!

உலகிலேயே மிகச் சிறந்த நபரான என் அப்பாவிற்கு என்னுடைய என் இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்..!

Birthday wishes in tamil
Birthday wishes in tamil

இறைவன் எப்போதும் உங்களை அன்பு, மகிழ்ச்சி, அமைதி, ஆரோக்கியத்துடன் வைத்திருப்பார் என்று இந்த நாளில் பிரார்த்திக்கிறேன்..! என் இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்..!

பாசாங்கில்லாத பாசத்தை பிள்ளைகளுக்கு பகிர்ந்தளிக்கும் எங்கள் அம்மாவிற்கு என் இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்..!

உள்ளொன்று வைத்து புறமோன்று பேசாத பேதையான என் அம்மாவிற்கு என் இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்..!

இவ்வுலகிலேயே அதிக பாசமுள்ள என் அம்மாவிற்கு!.., என் இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்..!

உங்களை தாயாக அடைந்ததற்கு நான் அடையும் மகிழ்ச்சியை வார்த்தைகளால் சொல்ல முடியாது..! என் இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்..!

இதையும் படிக்கலாமே!

Visit also:

1 thought on “உங்கள் அன்புக்குரியவர்களுக்கான இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்..! | Birthday wishes in tamil”

Comments are closed.