
Agniveer army recruitment 2022 in Tamil | IAF recruitment 2022
Agniveer army recruitment 2022 in Tamil : இந்திய விமானப்படை (IAF) துறையானது ஆண் மற்றும் பெண் இருபாலருக்கும் அக்னிபாத் திட்டத்தின் கீழ் 01/2023 க்கு Agniveer பணிக்கு வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பினை தற்போது வெளியிட்டுள்ளது. இதில் காலியாக உள்ள பல்வேறு காலிப்பணியிடங்களை நிரப்ப உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கு தகுதி மற்றும் திறமை உள்ள நபர்களின் விண்ணப்பங்கள் ஆன்லைன் மூலம் வரவேற்கப்படுகிறது. இப்பணிக்காக விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் தேவையான கல்வி தகுதி, வயது, தேர்வு முறை குறித்த விவரங்களை இத்தளத்தின் வாயிலாக தெரிந்துகொண்டு விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறது.
☛Velaivaippu seithigal 2022 | Agniveer army recruitment 2022 in Tamil |
Indian Air Force (IAF)
இந்திய விமானப்படை (IAF) என்பது இந்திய ஆயுதப்படைகளின் விமானப்படை ஆகும். அதன் பணியாளர்கள் மற்றும் விமானச் சொத்துக்கள் உலகின் விமானப் படைகளில் மூன்றாவது இடத்தில் உள்ளது. இதன் முதன்மை நோக்கம் இந்திய வான்வெளியைப் பாதுகாப்பது மற்றும் ஆயுத மோதலின் போது வான்வழிப் போரை நடத்துவது ஆகும். இது அதிகாரப்பூர்வமாக 8 அக்டோபர் 1932 இல் பிரிட்டிஷ் பேரரசின் துணை விமானப்படையாக நிறுவப்பட்டது, இது இரண்டாம் உலகப் போரின் போது இந்தியாவின் விமான சேவையை ராயல் என்ற முன்னொட்டுடன் கௌரவித்தது. ஐக்கிய இராஜ்ஜியத்திடம் இருந்து இந்தியா சுதந்திரம் பெற்ற பிறகு, ராயல் இந்தியன் ஏர் ஃபோர்ஸ் இந்திய டொமினியன் என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டது. 1950 இல் அரசாங்கம் குடியரசாக மாறியவுடன், ராயல் என்ற முன்னொட்டு கைவிடப்பட்டது.
Agnipath Scheme
அக்னிபத் திட்டம் என்பது இந்திய அரசாங்கத்தினால் June 14 2022 அன்று, நியமிக்கப்பட்ட அதிகாரிகளின் பதவிகளுக்கு குறைவான வீரர்களை ஆட்சேர்ப்பு செய்வதற்கு அறிமுகப்படுத்தப்பட்ட மூன்று ஆயுதப்படைகளின் சேவைகளில் கடமை பாணி திட்டமாகும். இதில் சேர்க்கப்பட்ட அனைத்து வீரர்களுக்கும் நான்கு வருட காலத்திற்கு மட்டுமே பணியமர்த்தப்படுவார்கள். இந்த அமைப்பின் கீழ் பணியமர்த்தப்பட்ட பணியாளர்ககளை அக்னிவீர்ஸ் (Agniveer) என அழைக்கப்படுகிறார்கள். இத்திட்டத்தின் அறிமுகமான போது ஆலோசனை மற்றும் பொது விவாதம் இல்லாததால் விமர்சிக்கப்பட்டது. இத்திட்டம் Septemper 2022 முதல் அமல்படுத்தப்பட்டது. இந்த திட்டம் நீண்ட காலம், ஓய்வூதியம் மற்றும் பழைய முறையில் இருந்த பிற சலுகைகள் உட்பட பல விஷயங்களை புறக்கணிக்கிறது.
Velaivaippu seithigal | Agniveer army recruitment 2022 in Tamil
IAF agniveer 2022 Notification-இன் விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. விண்ணப்பதாரர்கள் அனைத்து தொடர்புடைய தகவல்களை உறுதிசெய்ய அனைத்து முக்கியமான தேதிகள் மற்றும் நிகழ்வுகள் கீழே குறிப்பிடப்பட்டுள்ளன:
Velaivaippu seithigal | Agniveer army recruitment 2022 in Tamil |
|
நிறுவனம் | Indian Air Force (IAF) |
பணியின் பெயர் | Agniveer |
மொத்த காலிப்பணியிடங்கள் | பல்வேறு |
சம்பளம் | ரூ. 30,000/-வரை |
விண்ணப்பிக்க கடைசி தேதி | 23.11.2022 |
விண்ணப்பிக்கும் முறை | Online |
அதிகாரப்பூர்வ அறிவிப்பு | Download |
அதிகாரப்பூர்வ இணையதளம் | https://agnipathvayu.cdac.in/ |
Velaivaippu seithigal | Agniveer army recruitment 2022 in Tamil –காலிப்பணியிடங்கள்:
IAF agniveer 2022 Notification: தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின் Agniveer பணிக்கென பல்வேறு காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் காலிப்பணியிடங்கள் பற்றிய தகவல்களுக்கு இத்தளத்தில் கொடுக்கப்பட்டுள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை பார்க்கவும்.
Velaivaippu seithigal | Agniveer army recruitment 2022 in Tamil –பணிக்கான கல்வி தகுதி:
IAF agniveer 2022 Notification: தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின்படி Agniveer பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் அரசால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம் மற்றும் கல்வி நிறுவனத்தில் கணிதம், இயற்பியல் மற்றும் ஆங்கிலத்துடன் இடைநிலை, 10+2 சமமான தேர்வில் குறைந்தபட்சம் 50% மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றவர்கள் Agniveer பணிக்கு விண்ணப்பிக்கலாம். அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட பாலிடெக்னிக் நிறுவனத்தில் பொறியியல் 3 வருட டிப்ளமோ படிப்பில் 50% மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். அல்லது தொழிற்கல்வி இல்லாத பாடத்துடன் 2 வருட தொழிற்கல்விப் படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் கல்வி பற்றிய தகவல்களுக்கு இத்தளத்தில் கொடுக்கப்பட்டுள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை பார்க்கவும்.
Velaivaippu seithigal | Agniveer army recruitment 2022 in Tamil –பணிக்கான ஊதிய விவரம்:
IAF agniveer 2022 Notification: Agniveer பணிக்கென தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு ரூ. 30,000/- வரை மாத ஊதியமாக வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஊதியம் பற்றிய விவரங்களுக்கு விவரங்ககளை இத்தளத்தில் கொடுக்கப்பட்டுள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை பார்க்கவும்.
Velaivaippu seithigal | Agniveer army recruitment 2022 in Tamil –வயது வரம்பு:
IAF agniveer 2022 Notification: Agniveer பணிக்கென தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களின் வயதானது அதிகபட்சம் 21 என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் வயது தொடர்பான பற்றிய விவரங்களுக்கு விவரங்ககளை இத்தளத்தில் கொடுக்கப்பட்டுள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை பார்க்கவும்.
Velaivaippu seithigal | Agniveer army recruitment 2022 in Tamil –தேர்வு செய்யப்படும் முறை:
IAF agniveer 2022 Notification: Agniveer பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் எழுத்துத் தேர்வு, PST/PET, ஆவணச் சரிபார்ப்பு, மருத்துவப் பரிசோதனை, தகுதிப் பட்டியல் மூலம் செய்யப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.
Velaivaippu seithigal | Agniveer army recruitment 2022 in Tamil –விண்ணப்பிக்கும் முறை:
IAF agniveer 2022 Notification: Agniveer பணிக்காக விண்ணப்பிக்க ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்கள் அதிகாரபூர்வ இணைய தளமான https://agnipathvayu.cdac.in/AV/-ல் விண்ணப்பத்தை பூர்த்தி செய்து 23.11-2022-க்குள் தேவையான அனைத்து ஆவணங்களை சேர்த்து ஆன்லைனில் விண்ணப்பிக்குமாறு அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் விண்ணப்பிக்கும் முறை பற்றிய விவரங்களுக்கு விவரங்ககளை இத்தளத்தில் கொடுக்கப்பட்டுள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை பார்க்கவும்.
Velaivaippu seithigal | Agniveer army recruitment 2022 in Tamil –விண்ணப்பிப்பதற்கான வழிமுறைகள்:
Agniveer vacancy 2022 -க்கு விண்ணப்பிப்பதற்கான நடைமுறை கீழே குறிப்பிடப்பட்டுள்ளது மேலும் இங்கே உள்ள விண்ணப்ப இணைப்பையும் பார்க்கவும்.
Step 1: Agniveer vacancy 2022-க்கு அதிகாரப்பூர்வ வலைத்தளமான https://agnipathvayu.cdac.in/AV/-ஐப் பார்வையிடவும்.
Step 2: IAF agniveer 2022 Notification -ஐ அறிவிப்பைத் தேடுங்கள்.
Step 3: அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள அனைத்து விவரங்களை படித்து மேலும் தொடரவும்.
Step 4: Agniveer பணிக்காக விண்ணப்பிக்க ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்கள் அதிகாரபூர்வ இணையதளம் மூலம் விண்ணப்பத்தை பூர்த்தி செய்து 23-11-2022-க்குள் தேவையான அனைத்து ஆவணங்களை சேர்த்து Online-ல் விண்ணப்பிக்குமாறு அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் விண்ணப்பிக்கும் முறை பற்றிய விவரங்களுக்கு விவரங்ககளை இத்தளத்தில் கொடுக்கப்பட்டுள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை பார்க்கவும்.
☛இதையும் படிக்கலாமே!
- Project Engineer பணிக்கு BEL நிறுவனத்தில் புதிய வேலைவாய்ப்பு 2022
- Apprentice பணிக்கு உதவித்தொகையோடு WCL-ல் வேலைவாய்ப்பு 2022 | மொத்தம் 900 காலிப்பணியிடங்கள்
- ரூ. 216600/- ஊதியத்தில் NIC தேசிய தகவல் மையத்தில் வேலைவாய்ப்பு 2022 | மொத்தம் 127 காலிப்பணியிடங்கள்
- வேலைவாய்ப்பு 2022 | IPPB இந்திய போஸ்ட் பேமென்ட் வங்கியில் மொத்தம் 41 காலிபணியடங்கள்
- ரூ. 15,000 ஊதியத்தில் Central Bank of India வங்கியில் வேலைவாய்ப்பு 2022
- Degree முடித்தவர்களுக்கு பஞ்சாப் மற்றும் சிந்து வங்கி வேலைவாய்ப்பு 2022 | மொத்தம் 50 காலிப்பணியிடங்கள்
- ரூ. 40,000/- ஊதியத்தில் மத்திய புலனாய்வு பணியகத்தில் அரசு வேலைவாய்ப்பு 2022
- நேஷனல் வீட்டுவசதி வங்கியில் ரூ.5 லட்சம் ஊதியத்தில் வேலைவாய்ப்பு 2022
- SCO பணிக்கு ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா(SBI) வங்கியில் வேலைவாய்ப்பு 2022 | மொத்தம் 6 காலிப்பணியிடங்கள்
- ரூ. 40,000/- ஊதியத்தில் BE/ B.Tech முடித்தவர்களுக்கு திருச்சி NIT-ல் வேலைவாய்ப்பு 2022
Visit also: