JIPMER பல்கலைக்கழகத்தில் மாதம் ரூ.1,10,000/- சம்பளத்தில் வேலைவாய்ப்பு 2022 – நேர்காணல் மட்டுமே! | www.jipmer.edu.in recruitment 2022 in Tamil

www.jipmer.edu.in recruitment 2022 in Tamil
www.jipmer.edu.in recruitment 2022 in Tamil

www.jipmer.edu.in recruitment 2022 in Tamil: JIPMER பல்கலைக்கழகம் ஆனது வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பினை தற்போது வெளியிட்டுள்ளது. இதில் காலியாக உள்ள 32 காலியிடங்கள் நிரப்ப உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தகுதி மற்றும் திறமை உள்ளவர்களின் விண்ணப்பங்கள் ஆன்லைன் மூலம் வரவேற்கப்படுகிறது. இப்பணிக்காக விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் தேவையான கல்வி தகுதி, வயது, தேர்வு முறை குறித்த விவரங்களை தெரிந்துகொண்டு விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறது.

Sudhartech

www.jipmer.edu.in recruitment 2022 in Tamil | Velaivaippu seithigal

Jawaharlal Institute of Postgraduate Medical Education and Research-(JIPMER)

ஜவஹர்லால் முதுநிலை மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் (JIPMER) என்பது இந்தியாவின் யூனியன் பிரதேசமான புதுச்சேரியின் தலைநகரான பாண்டிச்சேரியில் அமைந்துள்ள ஒரு மருத்துவகல்லூரியாகும். JIPMER என்பது தேசிய முக்கியத்துவம் வாய்ந்த நிறுவனம் (INI) மற்றும் மூன்றாம் நிலை பராமரிப்பு பரிந்துரை மருத்துவமனை. இது சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகத்தின் நேரடி நிர்வாகக் கட்டுப்பாட்டின் கீழ் உள்ளது மற்றும் அதன் உள் நிர்வாகத்தை மேற்கொள்ள தன்னாட்சி அதிகாரத்துடன் உள்ளது. JIPMER-ல் தற்போது 300க்கும் மேற்பட்ட ஆசிரிய உறுப்பினர்கள், 700-க்கு மேற்பட்ட குடியுரிமை மருத்துவர்கள் மற்றும் 800-க்கு மேற்பட்ட நர்சிங், நிர்வாக மற்றும் துணைப் பணியாளர்கள் உள்ளனர். இது ஆண்டுதோறும் 150 இளங்கலை மாணவர்களையும் 200 முதுகலை மாணவர்களையும் சேர்க்கின்றது.

www.jipmer.edu.in recruitment 2022 in Tamil

JIPMER recruitment 2022 -இன் விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. விண்ணப்பதாரர்கள் அனைத்து தொடர்புடைய தகவல்களை உறுதிசெய்ய அனைத்து முக்கியமான தேதிகள் மற்றும் நிகழ்வுகள் கீழே குறிப்பிடப்பட்டுள்ளன:

www.jipmer.edu.in recruitment 2022

நிறுவனம்
JIPMER பல்கலைக்கழகம்
பணியின் பெயர்Senior Resident
மொத்த காலிப்பணியிடங்கள்32
சம்பளம்ரூ.1,10,000/-
பணியிடம்புதுச்சேரி
விண்ணப்பிக்க கடைசி தேதி15.11.2022
விண்ணப்பிக்கும் முறைOnline
அதிகாரப்பூர்வ அறிவிப்புJIPMER announcement-1

JIPMER announcement-2

அதிகாரப்பூர்வ இணையதளம்Click Here!
ஆன்லைன் விண்ணப்பம்To Apply- Click Here!

Google Form-1 : Click Here!

Google Form-2 : Clcik Here!

www.jipmer.edu.in recruitment 2022 in Tamil-காலிப்பணியிடங்கள்:

JIPMER recruitment 2022: தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின் படி CTVS, Neurology, Nephrology, Biochemistry, General Medicine, Neonatology பணிக்கென மொத்தம் 32 காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் காலிப்பணியிடங்கள் பற்றிய தகவல்களுக்கு இத்தளத்தில் கொடுக்கப்பட்டுள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை பார்க்கவும்.

www.jipmer.edu.in recruitment 2022 in Tamil-பணிக்கான கல்வி தகுதி:

JIPMER recruitment 2022: தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின்படி விண்ணப்பதாரர்கள்  NMC / MCI அங்கீகாரம் பெற்ற மருத்துவ கல்லூரி / பல்கலைக்கழகங்களில் பணி தொடர்பான பாடப்பிரிவில் MD, MS, DNB, DM, M.Ch பட்டம் பெற்றிருக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

www.jipmer.edu.in recruitment 2022 in Tamil-பணிக்கான வயது வரம்பு:

JIPMER recruitment 2022: தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின்படி இப்பணிகளுக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்களின் 15.10.2022-ன்படி அதிகபட்ச வயது 45 என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் வயது தளர்வுகள் பற்றிய விவரங்ககளை அதிகாரப்பூர்வ அறிவிப்பினை பார்த்து அறிந்துகொள்ளவும்.

www.jipmer.edu.in recruitment 2022 in Tamil-பணிக்கான ஊதிய விவரம்:

JIPMER recruitment 2022-இப்பணிக்கென தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு ரூ.90,000/- முதல் அதிகபட்சம் ரூ.1,10,000/- வரை மாத ஊதியமாக வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

www.jipmer.edu.in recruitment 2022 in Tamil-தேர்வு செய்யப்படும் முறை:

இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் Online Interview மூலம் தேர்வு முறையில் தேர்வு செய்யப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

www.jipmer.edu.in recruitment 2022 in Tamil விண்ணப்ப கட்டணம்:

  • SC / ST – ரூ.250/-
  • General (UR) / OBC / EWS – ரூ.500/-

www.jipmer.edu.in recruitment 2022 in Tamil-விண்ணப்பிக்கும் முறை:

இப்பணிக்காக விண்ணப்பிக்க ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்கள் அதிகாரபூர்வ இணையதள இணைப்பில் இப்பணிக்கு  கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை அல்லது கீழே கொடுக்கப்பட்டுள்ள Google Form-யை பூர்த்தி செய்து சமர்ப்பிக்குமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.

www.jipmer.edu.in recruitment 2022 in Tamil-விண்ணப்பிப்பதற்கான வழிமுறைகள்:

JIPMER recruitment 2022-க்கு விண்ணப்பிப்பதற்கான நடைமுறை கீழே குறிப்பிடப்பட்டுள்ளது மேலும் இங்கே உள்ள விண்ணப்ப இணைப்பையும் பார்க்கவும்.

படி 1: JIPMER recruitment 2022-க்கு அதிகாரப்பூர்வ வலைத்தளமான https://www.jipmer.edu.in/-ஐப் பார்வையிடவும்.

படி 2: JIPMER recruitment 2022-அறிவிப்பைத் தேடுங்கள்.

படி 3: அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள அனைத்து விவரங்களை படித்து மேலும் தொடரவும்.

படி 4: விண்ணப்ப முறையை சரிபார்த்து, JIPMER recruitment 2022-க்கு ஆன்லைனில் Google Form-யை பூர்த்தி செய்து விண்ணப்பிக்கவும்.

Read also:

SudhartechVisit also: