கிராம உதவியாளர் தமிழக அரசு வேலைவாய்ப்பு 2022 மொத்தம் 2,738 காலிப்பணியிடங்கள் | village field assistant recruitment 2022 in Tamil

Village field assistant recruitment 2022 in Tamil 2 1

Village field assistant recruitment 2022 in Tamil: தமிழ்நாடு வருவாய்த் துறை ஆனது வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பினை தற்போது வெளியிட்டுள்ளது. இதில் காலியாக உள்ள 2748 கிராம உதவியாளர் காலியிடங்கள் நிரப்ப உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தகுதி மற்றும் திறமை உள்ளவர்களின் விண்ணப்பங்கள் ஆன்லைன் மூலம் வரவேற்கப்படுகிறது. இப்பணிக்காக விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் தேவையான கல்வி தகுதி, வயது, தேர்வு முறை குறித்த விவரங்களை தெரிந்துகொண்டு விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறது.

Velaivaippu seithigal 2022 in tamil | Village field assistant recruitment 2022 in Tamil

Read Also: Velaivaippu Seithigal-2022

தமிழ்நாடு வருவாய்த்துறை அமைப்பு (TN Department of Revenue)

தமிழகத்தின் ஒவ்வொரு மாவட்டத்திலும் வருவாய்த் துறையின் கீழ் ஆட்சி முறை உள்ளது. இந்த அமைப்புகள் அந்தந்த மாவட்ட ஆட்சியாளர்களால் தலைமை தாங்கப்பட்டு அவர்களின் வழிகாட்டுதலின் கீழ் இயங்குகின்றன. இந்த மாவட்ட வருவாய்த் துறை அமைப்பில், வருவாய் கிராமம், உள் மண்டலம், வருவாய் மண்டலம் மற்றும் மாவட்டம் ஆகியவை பின்வரும் வருவாய்த் துறை அதிகாரிகளால் நிர்வகிக்கப்படுகின்றன.

கிராம உதவியாளர் பணி என்றால் என்ன? | Village assistant 

தமிழ்நாட்டின் வருவாய் கிராமங்களின் அலுவலர்களான கிராம நிர்வாக அலுவலர்களின் கீழ் கிராம உதவியாளர்கள் நியமிக்கப்படுகிறார்கள். வரி வசூல், கிராம கணக்கு மேலாண்மை, நில வருவாய் ஆவணங்கள் தயாரித்தல், கணக்குகளை தொடர்ந்து பராமரித்தல், பிறப்பு, இறப்பு போன்ற பல்வேறு பதிவேடுகளைத் தயாரித்து புதுப்பித்தல் இப்பணியின் வேலையாகும்.

Village field assistant recruitment 2022 in Tamil

Village field assistant recruitment 2022 in Tamil
Village field assistant recruitment 2022 in Tamil

Village assistant job 2022-இன் விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. விண்ணப்பதாரர்கள் அனைத்து தொடர்புடைய தகவல்களை உறுதிசெய்ய அனைத்து முக்கியமான தேதிகள் மற்றும் நிகழ்வுகள் கீழே குறிப்பிடப்பட்டுள்ளன:

Village field assistant recruitment 2022 in Tamil

நிறுவனம் தமிழ்நாடு வருவாய்த்துறை
பணியின் பெயர் கிராம உதவியாளர்
மொத்த காலிப்பணியிடங்கள் 2748
சம்பளம் ரூ.11,100 முதல் ரூ.35,100/-
பணியிடம் Tamilnadu
விண்ணப்பிக்க கடைசி தேதி 07.11.2022
விண்ணப்பிக்கும் முறை Online
அதிகாரப்பூர்வ அறிவிப்பு Download
அதிகாரப்பூர்வ இணையதளம் Click Here!
ஆன்லைன் விண்ணப்பம் Click Here!

Village field assistant recruitment 2022 in Tamil-காலிப்பணியிடங்கள்:

Village assistant job 2022: தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின் படி கிராம உதவியாளர் பணிக்கென மொத்தம் 2748 காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் காலிப்பணியிடங்கள் பற்றிய தகவல்களுக்கு இத்தளத்தில் கொடுக்கப்பட்டுள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை பார்க்கவும்.

Village field assistant recruitment 2022 in Tamil -பணிக்கான கல்வி தகுதி:

Village assistant job 2022: தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின்படி விண்ணப்பதாரர்கள் அரசு மற்றும் அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தில் இருந்து 5-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மற்றும் தமிழில் எழுத, படிக்க தெரிந்திருக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Village field assistant recruitment 2022 in Tamil-பணிக்கான வயது வரம்பு:

Village assistant job 2022- தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின்படி இப்பணிகளுக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்களின் வயது குறைந்தபட்சம் 21 அதிகபட்சம் 32 வயது என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் வயது தளர்வுகள் பற்றிய விவரங்ககளை அதிகாரப்பூர்வ அறிவிப்பினை பார்த்து அறிந்துகொள்ளவும்.

Village field assistant recruitment 2022 in Tamil-பணிக்கான ஊதிய விவரம்:

Village assistant job 2022-இப்பணிக்கென தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு ரூ.11,100 முதல் ரூ.35,100/- வரை மாத ஊதியமாக வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Village field assistant recruitment 2022 in Tamil-தேர்வு செய்யப்படும் முறை:

இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களுக்கு படித்தல்‌, எழுதுதல்‌ திறனறித்‌ தேர்வு மற்றும்‌ நேர்காணல் மூலம் மூலம் தேர்வு முறையில் தேர்வு செய்யப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

Village field assistant recruitment 2022 in Tamil-விண்ணப்பிக்கும் முறை:

இப்பணிக்காக விண்ணப்பிக்க ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்கள் அதிகாரபூர்வ இணையதள இணைப்பில் இப்பணிக்கு  கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை ஆன்லைனின் பூர்த்தி செய்து சமர்ப்பிக்குமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.

Village field assistant recruitment 2022-விண்ணப்பிப்பதற்கான வழிமுறைகள்:

Village assistant job 2022-க்கு விண்ணப்பிப்பதற்கான நடைமுறை கீழே குறிப்பிடப்பட்டுள்ளது மேலும் இங்கே உள்ள விண்ணப்ப இணைப்பையும் பார்க்கவும்.

படி 1: Village assistant job 2022-க்கு மேலே கொடுக்கப்பட்டுள்ள மாவட்டத்தின் அதிகாரப்பூர்வ வலைத்தளத்தைப் பார்வையிடவும்.

படி 2: Village assistant job 2022-அறிவிப்பைத் தேடுங்கள்.

படி 3: அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள அனைத்து விவரங்களை படித்து மேலும் தொடரவும்.

படி 4: விண்ணப்ப முறையை சரிபார்த்து, Village assistant job 2022-க்கு ஆன்லைனில் பூர்த்தி செய்து விண்ணப்பிக்கவும்.

Village field assistant notification 2022-கிராம உதவியாளர் வேலைவாய்ப்பு அறிவிப்பு 2022:

வ.எண் மாவட்டத்தின் பெயர் அதிகாரபூர்வ அறிவிப்பு 
1 Chennai District Click Here!
2 Tiruvallur District Click Here!
3 Kancheepuram District Click Here!
4 Vellore District Click Here!
5 Krishnagiri  District -Shoolagiri Click Here!
6 Coimbatore  District Click Here!
7 Krishnagiri Bargur Click Here!
8 Krishnagiri  District-Hosur Click Here!
9 Krishnagiri District-Denkanikottai Click Here!
10 Tiruvarur District Click Here!
11 Theni District Click Here!
12 Tirupattur District Click Here!
13 Thiruvarur District-Mannargudi Click Here!
14 Thiruvarur District-Koothanallur Village Click Here!
15 Tirupathur District Click Here!
16 Virudhunagar District Click Here!
17 Salam District Click Here!
18 Dharmapuri District Click Here!
19 Tiruvannamalai District Click Here!
20 Viluppuram District Click Here!
21 Dindigul District Click Here!
22 Erode District Click Here!
23 Kanniyakumari District Click Here!
24 Karur District Click Here!
25 Krishnagiri District Click Here!
26 Madurai District Click Here!
27 Nagapattinam District Click Here!
28 Namakkal District Click Here!
29 Nilgiris District Click Here!
30 Perambalur District Click Here!
31 Pudukkottai District Click Here!
32 Ramanathapuram District Click Here!
33 Sivaganga District Click Here!
34 Thanjavur District Click Here!
35 Thoothukudi District Click Here!
36 Tiruchirappalli District Click Here!
37 Ariyalur District Click Here!
38 Cuddalore District Click Here!
38 Nilgiris District Ooty Click Here!
38 Mayiladuthurai District Click Here!
38 Namakkal District Click Here!
38 Chengalpattu District Click Here!

 

Read also:

Read Also: General Articles

Visit also: