AAHDAAR-ஆதார் துறையில் வேலைவாய்ப்பு 2022 | uidai recruitment 2022 in tamil

uidai recruitment 2022 in tamil
uidai recruitment 2022 in tamil

AAHDAAR-ஆதார் துறையில் வேலைவாய்ப்பு 2022

Uidai recruitment 2022 in tamil: இந்திய தனித்துவ அடையாள ஆணையமானது(UIDAI) வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பினை தற்போது வெளியிட்டுள்ளது. இதில் காலியாக உள்ள 6 காலியிடங்கள் நிரப்ப உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தகுதி மற்றும் திறமை திறமை உள்ளவர்களின் விண்ணப்பங்கள் ஆப்லைன் மூலம் வரவேற்கப்படுகிறது. இப்பணிக்காக விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் தேவையான கல்வி தகுதி, வயது, தேர்வு முறை குறித்த விவரங்களை தெரிந்துகொண்டு விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறது.

Sudhartech

UIDAI recruitment 2022 in Tamil | Velaivaippu seithigal

 

Unique Identification Authority of India(UIDAI)

இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI) என்பது ஆதார் சட்டம் 2016 இன் விதிகளைப் பின்பற்றி மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் அதிகார வரம்பிற்கு உட்பட்ட இந்திய அரசாங்கத்தால் 12 ஜூலை 2016 அன்று நிறுவப்பட்ட ஒரு சட்டப்பூர்வ ஆணையம் மற்றும் அரசாங்கத் துறையாகும்.

இந்தியாவில் வசிப்பவர்கள் அனைவருக்கும் 12 இலக்க தனித்துவ அடையாள (UID) எண்ணை (“Aadhaar” என அழைக்கப்படுகின்றது) வழங்க UIDAI கட்டாயப்படுத்தப்பட்டுள்ளது. UIDAI, இந்திய அரசிதழில் வெளியிடப்பட்ட அறிவிப்பின் மூலம், திட்டக் கமிஷனின் கீழ் இணைக்கப்பட்ட அலுவலகமாக, ஜனவரி 2009 இல் இந்திய அரசாங்கத்தால் முதலில் அமைக்கப்பட்டது. அறிவிப்பின்படி, UID திட்டத்தைச் செயல்படுத்துவதற்கான திட்டங்களையும் கொள்கைகளையும் வகுக்கும் பொறுப்பு UIDAI-க்கு வழங்கப்பட்டது, UID தரவுத்தளத்தை சொந்தமாக வைத்திருக்கவும் இயக்கவும், தொடர்ந்து அதன் புதுப்பித்தல் மற்றும் பராமரிப்புக்கு பொறுப்பாகும்.

Uidai recruitment 2022 in tamil

uidai jobs 2022-இன் விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. விண்ணப்பதாரர்கள் அனைத்து தொடர்புடைய தகவல்களை உறுதிசெய்ய அனைத்து முக்கியமான தேதிகள் மற்றும் நிகழ்வுகள் கீழே குறிப்பிடப்பட்டுள்ளன:

Uidai recruitment 2022 in tamil

நிறுவனம் இந்திய தனித்துவ அடையாள ஆணையம்(UIDAI)
பணியின் பெயர் Senior Accounts Officer , Assistant Accounts Officer, Accountant & Assistant Section Officer
மொத்த காலிப்பணியிடங்கள் 6
பணியிடம் Lucknow
விண்ணப்பிக்க கடைசி தேதி 15-11-2022
விண்ணப்பிக்கும் முறை Offline
அதிகாரப்பூர்வ அறிவிப்பு Download
அதிகாரப்பூர்வ இணையதளம் Click Here!
அதிகாரப்பூர்வ விண்ணப்பம் Download

Uidai recruitment 2022 in tamil-காலிப்பணியிடங்கள்:

Uidai jobs 2022 : தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின் படி Senior Accounts Officer , Assistant Accounts Officer, Accountant மற்றும் Assistant Section Officer பணிக்கென மொத்தம் 6 காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் காலிப்பணியிடங்கள் பற்றிய தகவல்களுக்கு இத்தளத்தில் கொடுக்கப்பட்டுள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை பார்க்கவும்.

Uidai recruitment 2022 in tamil-பணிக்கான கல்வி தகுதி:

Uidai jobs 2022 : தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின்படி இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் மத்திய / மாநில அரசு நிறுவனங்களில் பணிக்கு தொடர்பான ஒரு பணிகளில் குறைந்தது Pay matrix Level 4 to 9 என்ற ஊதிய முறையில் கீழ் கொடுக்கப்பட்டுள்ள பணிகளில் பணிபுரிந்த அனுபவம் உள்ளவராக இருக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் கல்வித்தகுதி பற்றிய தகவல்களுக்கு இத்தளத்தில் கொடுக்கப்பட்டுள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை பார்க்கவும்.

Uidai recruitment 2022 in tamil–பணிக்கான வயது வரம்பு:

Uidai recruitment 2022: தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பில் வழங்கப்பட்ட பணிக்குகளுக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்களின் வயதானது 56 வயதுக்குட்பட்டவராக இருக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் வயது தளர்வுகள் பற்றிய விவரங்ககளை அதிகாரப்பூர்வ அறிவிப்பினை பார்த்து அறிந்துகொள்ளவும்.

Uidai recruitment 2022 in tamil-பணிக்கான ஊதிய விவரம்:

Uidai recruitment 2022-இப்பணிக்கென தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு தகுதி மற்றும் திறன் அடிப்படையில் மற்றும் முன்னனுபவத்தின் அடிப்படையில் மாத ஊதியமாக வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

  • Senior Accounts Officer-(Pay Matrix level–10)
  • Accountant-(Pay Matrix level-5)
  • Assistant Accounts Officer-(Pay Matrix level–8)
  • Assistant Section Officer-(Pay Matrix level–6)

Uidai recruitment 2022 in tamil-தேர்வு செய்யப்படும் முறை:

இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் பிரதிநிதித்துவ அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

Uidai recruitment 2022 in tamil-விண்ணப்பிக்கும் முறை:

இப்பணிக்காக விண்ணப்பிக்க ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்கள் அதிகாரபூர்வ தளத்தின் மூலம் விண்ணப்ப படிவத்தை பெற்று பூர்த்தி செய்து கொடுக்கப்பட்ட முகவரிக்கு 15.11.2022 தேதிக்குள் அனுப்புமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.

Uidai recruitment 2022 in tamil-விண்ணப்பிப்பதற்கான வழிமுறைகள்:

Uidai recruitment 2022-க்கு விண்ணப்பிப்பதற்கான நடைமுறை கீழே குறிப்பிடப்பட்டுள்ளது மேலும் இங்கே உள்ள விண்ணப்ப இணைப்பையும் பார்க்கவும்.

படி 1: Uidai recruitment 2022-க்கு அதிகாரப்பூர்வ வலைத்தளமான https://uidai.gov.in/en/-ஐப் பார்வையிடவும்.

படி 2: Uidai recruitment 2022 அறிவிப்பைத் தேடுங்கள்.

படி 3: அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள அனைத்து விவரங்களை படித்து மேலும் தொடரவும்.

படி 4: விண்ணப்ப முறையை சரிபார்த்து, Uidai recruitment 2022 -க்கு விண்ணப்பிக்கவும்.

Uidai recruitment 2022 in tamilவிண்ணப்பங்களை அனுப்பவேண்டிய முகவரி:

Director (HR)

Unique Identification Authority of India(UIDAI),

Regional Office, 3rd Floor,

Uttar Pradesh Samaj, Gomti Nagar,

Lucknow- 226010.

Read also:

SudhartechVisit also: