ரூ.1,13,500/- ஊதியத்தில் TNPSC மீன்வளத்துறை துணை ஆய்வாளர் வேலைவாய்ப்பு 2022! | TNPSC fisheries recruitment 2022 in Tamil

TNPSC fisheries recruitment 2022 in Tamil
TNPSC fisheries recruitment 2022 in Tamil

TNPSC fisheries recruitment 2022 in Tamil: தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் மூலம் தமிழ்நாடு மீன்வளத் துணை ஆய்வாளர் பணிக்கென வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பினை தற்போது வெளியிட்டுள்ளது. இதில் காலியாக உள்ள 24 காலியிடங்கள் நிரப்ப உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தகுதி மற்றும் திறமை உள்ளவர்களின் விண்ணப்பங்கள் ஆன்லைன் மூலம் வரவேற்கப்படுகிறது. இப்பணிக்காக விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் தேவையான கல்வி தகுதி, வயது, தேர்வு முறை குறித்த விவரங்களை தெரிந்துகொண்டு விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறது.

Velaivaippu seithigal 2022  | TNPSC fisheries recruitment 2022 in Tamil

Read Also: Velaivaippu Seithigal-2022

Tamil Nadu Public Service Commission

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC) என்பது போட்டித் தேர்வுகள் மூலம் தமிழ்நாடு அரசுப் பணிகளுக்கான விண்ணப்பதாரர்களைத் தேர்ந்தெடுப்பதற்காக நிறுவப்பட்ட ஒரு அரசு அமைப்பாகும். இந்தியாவில் மாநில அளவில் அமைக்கப்பட்ட முதல் தேர்வு வாரியம் இதுவாகும். இது 1929 ஆம் ஆண்டில் ஒரு தலைவர் மற்றும் இரண்டு உறுப்பினர்களைக் கொண்ட சென்னை மாகாண சட்டமன்றத்தால் நிறைவேற்றப்பட்ட சட்டத்தின் மூலம் உருவாக்கப்பட்டது. பின்னர் அது மெட்ராஸ் சர்வீஸ் கமிஷன் என்று அழைக்கப்பட்டது. 1957 இல் மாநில மறுசீரமைப்பிற்குப் பிறகு, அது மெட்ராஸ் பப்ளிக் சர்வீஸ் கமிஷன் என மறுபெயரிடப்பட்டு சென்னையில் அதன் தலைமையகத்துடன் செயல்படத் தொடங்கியது. சென்னை மாநிலத்தை தமிழ்நாடு என்று மாற்றிய பிறகு, அதுவும் தானாகவே “தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம்” என்று மாறியது.

TNPSC fisheries recruitment 2022 in Tamil

Fisheries department jobs 2022 in Tamil -இன் விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. விண்ணப்பதாரர்கள் அனைத்து தொடர்புடைய தகவல்களை உறுதிசெய்ய அனைத்து முக்கியமான தேதிகள் மற்றும் நிகழ்வுகள் கீழே குறிப்பிடப்பட்டுள்ளன:

TNPSC fisheries recruitment 2022 in Tamil

நிறுவனம்
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC)
பணியின் பெயர் மீன்வளத்துறை துணை ஆய்வாளர்
மொத்த காலிப்பணியிடங்கள் 24
சம்பளம் ரூ.35900-113500/-
பணியிடம் Tamilnadu
விண்ணப்பிக்க கடைசி தேதி 11.11.2022
விண்ணப்பிக்கும் முறை Online
அதிகாரப்பூர்வ அறிவிப்பு Download
அதிகாரப்பூர்வ இணையதளம் Click Here!
ஆன்லைன் விண்ணப்பம் Click Here!

TNPSC fisheries recruitment 2022 in Tamil-காலிப்பணியிடங்கள்:

Fisheries department jobs 2022 in Tamil: தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின் படி மீன்வளத்துறை துணை ஆய்வாளர் பணிக்கென மொத்தம் 24 காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் காலிப்பணியிடங்கள் பற்றிய தகவல்களுக்கு இத்தளத்தில் கொடுக்கப்பட்டுள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை பார்க்கவும்.

TNPSC fisheries recruitment 2022 in Tamil-பணிக்கான கல்வி தகுதி:

Fisheries department jobs 2022 in Tamil: தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின்படி விண்ணப்பதாரர்கள்  தமிழ்நாடு மாநில தொழில்நுட்ப கல்வி நிறுவனத்தால் மற்றும் பயிற்சி வாரியத்தால் கொடுக்கப்படும் மீன்வளத் தொழில்நுட்பம் மற்றும் ஊடுருவலில் டிப்ளமோ தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மற்றும் விலங்கியலை முதன்மை பாடமாக கொண்டு Degree தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் மற்றும் மீன்வள அறிவியல் Degree  பெற்றிருக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

TNPSC fisheries recruitment 2022 in Tamil-பணிக்கான வயது வரம்பு:

Fisheries department jobs 2022 in Tamil – தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின்படி இப்பணிகளுக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்களின் அதிகபட்ச வயது 32-க்குள் இருக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் வயது தளர்வுகள் பற்றிய விவரங்ககளை அதிகாரப்பூர்வ அறிவிப்பினை பார்த்து அறிந்துகொள்ளவும்.

TNPSC fisheries recruitment 2022 in Tamil-பணிக்கான ஊதிய விவரம்:

Fisheries department jobs 2022 in Tamil -இப்பணிக்கென தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு ரூ.35900/- முதல் – 113500/- வரை மாத ஊதியமாக வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

TNPSC fisheries recruitment 2022 in Tamil-தேர்வு செய்யப்படும் முறை:

இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் கணினி முறை தேர்வு மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்வையிடவும். மேலும் கணினி முறை தேர்வானது 07.02.2023 அன்று நடைபெறும்

TNPSC fisheries recruitment 2022 in Tamil-விண்ணப்ப கட்டணம்:

  • பதிவு கட்டணம் – ரூ .150/-
  • தேர்வுக் கட்டணம் – ரூ.100/-

TNPSC fisheries recruitment 2022 in Tamil-விண்ணப்பிக்கும் முறை:

இப்பணிக்காக விண்ணப்பிக்க ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்கள் அதிகாரபூர்வ இணையதள இணைப்பில் இப்பணிக்கு  கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை அல்லது கீழே கொடுக்கப்பட்டுள்ள Google Form-யை பூர்த்தி செய்து சமர்ப்பிக்குமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.

TNPSC fisheries recruitment 2022 in Tamil-விண்ணப்பிப்பதற்கான வழிமுறைகள்:

Fisheries department jobs 2022-க்கு விண்ணப்பிப்பதற்கான நடைமுறை கீழே குறிப்பிடப்பட்டுள்ளது மேலும் இங்கே உள்ள விண்ணப்ப இணைப்பையும் பார்க்கவும்.

படி 1: Fisheries department jobs 2022-க்கு அதிகாரப்பூர்வ வலைத்தளமான https://www.tnpsc.gov.in/-ஐப் பார்வையிடவும்.

படி 2: Fisheries department jobs 2022-அறிவிப்பைத் தேடுங்கள்.

படி 3: அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள அனைத்து விவரங்களை படித்து மேலும் தொடரவும்.

படி 4: விண்ணப்ப முறையை சரிபார்த்து, Fisheries department jobs 2022-க்கு ஆன்லைனில் பூர்த்தி செய்து விண்ணப்பிக்கவும்.

Read also:

Read Also: General Articles

Visit also: