ரூ.20000/- ஊதியத்தில் தமிழ்நாடு ரேஷன் கடை வேலைவாய்ப்பு 2022 மொத்தம் 4698 காலிபணியடங்கள் | TNPDS recruitment 2022 in tamil

TNPDS recruitment 2022 in tamil
TNPDS recruitment 2022 in tamil

TNPDS recruitment 2022 in tamil: TNPDS ஆனது வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பினை தற்போது வெளியிட்டுள்ளது. இதில் காலியாக உள்ள 4000 காலியிடங்கள் நிரப்ப உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தகுதி மற்றும் திறமை திறமை உள்ளவர்களின் விண்ணப்பங்கள் ஆன்லைன் மூலம் வரவேற்கப்படுகிறது. இப்பணிக்காக விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் தேவையான கல்வி தகுதி, வயது, தேர்வு முறை குறித்த விவரங்களை தெரிந்துகொண்டு விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறது.

TNPDS Recruitment 2022 in tamil | Velaivaippu seithigal

Sudhartech

Tamilnadu Public distribution system(TNPDS)

பொது விநியோக அமைப்பு (PDS) என்பது இந்திய உணவுப் பாதுகாப்பு அமைப்பாகும், இது நுகர்வோர் விவகாரங்கள், உணவு மற்றும் பொது விநியோக அமைச்சகத்தின் கீழ் இந்திய அரசாங்கத்தால் மானிய விலையில் இந்தியாவின் ஏழைகளுக்கு உணவு மற்றும் உணவு அல்லாத பொருட்களை விநியோகிக்க நிறுவப்பட்டது. நாடு முழுவதும் பல மாநிலங்களில் அமைக்கப்பட்டுள்ள நியாய விலைக் கடைகளின் நெட்வொர்க் மூலம் கோதுமை, அரிசி, சர்க்கரை மற்றும் மண்ணெண்ணெய் போன்ற அத்தியாவசிய எரிபொருட்கள் போன்ற முக்கிய உணவு தானியங்கள் விநியோகிக்கப்படுகின்றன. இந்திய உணவுக் கழகம், அரசுக்குச் சொந்தமான நிறுவனம், PDS ஐ கொள்முதல் செய்து பராமரிக்கிறது.

TNPDS recruitment 2022 in tamil

TNPDS Jobs 2022-இன் விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. விண்ணப்பதாரர்கள் அனைத்து தொடர்புடைய தகவல்களை உறுதிசெய்ய அனைத்து முக்கியமான தேதிகள் மற்றும் நிகழ்வுகள் கீழே குறிப்பிடப்பட்டுள்ளன:

TNPDS recruitment 2022 in tamil

நிறுவனம் தமிழ்நாடு பொது விநியோக அமைப்பு (TNPDS)
பணியின் பெயர் Sales Person Posts, Packers Posts
மொத்த காலிப்பணியிடங்கள் 4698
பணியிடம் தமிழ்நாடு
விண்ணப்பிக்க கடைசி தேதி 14-11-2022
விண்ணப்பிக்கும் முறை Offline & Online 
அதிகாரப்பூர்வ அறிவிப்பு Please note below
அதிகாரப்பூர்வ இணையதளம் Click Here!
அதிகாரப்பூர்வ விண்ணப்பம் Please note below

TNPDS recruitment 2022 in tamil-காலிப்பணியிடங்கள்:

TNPDS Jobs 2022: தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின் படி Sales Person Posts, Packers Posts பணிக்கென மொத்தம் 4698 காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் காலிப்பணியிடங்கள் பற்றிய தகவல்களுக்கு இத்தளத்தில் கொடுக்கப்பட்டுள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை பார்க்கவும்.

வ.எண் மாவட்டத்தின் பெயர் பணியிடங்கள்
1 கோயம்புத்தூர் 233
2 விழுப்புரம் 244
3 விருதுநகர் 164
4 புதுக்கோட்டை 135
5 நாமக்கல் 200
6 செங்கல்பட்டு 178
7 ஈரோடு 243
8 திருச்சி 231
9 மதுரை 164
10 ராணிப்பேட்டை 118
11 திருவண்ணாமலை 376
12 அரியலூர் 75
13 தென்காசி 83
14 திருநெல்வேலி 98
15 சேலம் 276
16 கரூர் 90
17 தேனி 85
18 சிவகங்கை 103
19 தஞ்சாவூர் 200
20 ராமநாதபுரம் 114
21 பெரம்பலூர் 58
22 கன்னியாகுமரி 134
23 திருவாரூர் 182
24 வேலூர் 168
25 மயிலாடுதுறை 150
26 திருப்பத்தூர் 240
27 கள்ளக்குறிச்சி 116
28 திருப்பூர் 240
மொத்தம் 4698

TNPDS recruitment 2022 in tamil-கல்வி தகுதி:

TNPDS Jobs 2022: தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின்படி இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அரசு மற்றும் அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தில் 10-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தகுதி பற்றிய தகவல்களுக்கு இத்தளத்தில் கொடுக்கப்பட்டுள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை பார்க்கவும்.

TNPDS recruitment 2022 in tamil-பணிக்கான வயது வரம்பு:

TNPDS Jobs 2022: தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பில் வழங்கப்பட்ட பணிக்குகளுக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்களின் குறைந்தபட்ச வயது 18 மற்றும் அதிகபட்ச வயது 30 நிர்ணயிக்கப்பட்டுள்ளன என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் வயது தளர்வுகள் பற்றிய விவரங்ககளை அதிகாரப்பூர்வ அறிவிப்பினை பார்த்து அறிந்துகொள்ளவும்.

TNPDS recruitment 2022 in tamil-பணிக்கான ஊதிய விவரம்:

TNPDS Jobs 2022-இப்பணிக்கென தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு பணியின் அடிப்படையில் ரூ.20000 மாத ஊதியமாக வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

TNPDS recruitment 2022 in tamil-தேர்வு செய்யப்படும் முறை:

TNPDS Jobs 2022:இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

TNPDS recruitment 2022 in tamil- விண்ணப்பிக்கும் முறை:

TNPDS Jobs 2022: இப்பணிக்காக விண்ணப்பிக்க ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்கள் அதிகாரபூர்வ தளத்தின் மூலம் விண்ணப்ப படிவத்தை பெற்று பூர்த்தி செய்து கொடுக்கப்பட்ட முகவரி அல்லது Online மூலம் 14.11.2022 தேதிக்குள் அனுப்புமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.

வ.எண் மாவட்டத்தின் பெயர் அதிகாரபூர்வ அறிவிப்பு விண்ணப்பம் 
1 கோயம்புத்தூர் Download Click Here!
2 விழுப்புரம் Download Click Here!
3 விருதுநகர் Download Click Here!
4 புதுக்கோட்டை Download Click Here!
5 நாமக்கல் Download Click Here!
6 செங்கல்பட்டு Download Click Here!
7 ஈரோடு Download Click Here!
8 திருச்சி Download Click Here!
9 மதுரை Download Click Here!
10 ராணிப்பேட்டை Download Click Here!
11 திருவண்ணாமலை Download Click Here!
12 அரியலூர் Download Click Here!
13 தென்காசி Download Click Here!
14 திருநெல்வேலி Download Click Here!
15 சேலம் Download Click Here!
16 கரூர் Download Click Here!
17 தேனி Download Click Here!
18 சிவகங்கை Download Click Here!
19 தஞ்சாவூர் Download Click Here!
20 ராமநாதபுரம் Download Click Here!
21 பெரம்பலூர் Download Click Here!
22 கன்னியாகுமரி Download Click Here!
23 திருவாரூர் Download Click Here!
24 வேலூர் Download Click Here!
25 மயிலாடுதுறை Download Click Here!
26 திருப்பத்தூர் Download Click Here!
27 கள்ளக்குறிச்சி Download Click Here!
28 திருப்பூர் Download Click Here!

TNPDS recruitment 2022 in tamil-விண்ணப்பிப்பதற்கான வழிமுறைகள்:

TNPDS Jobs 2022-க்கு விண்ணப்பிப்பதற்கான நடைமுறை கீழே குறிப்பிடப்பட்டுள்ளது மேலும் இங்கே உள்ள விண்ணப்ப இணைப்பையும் பார்க்கவும்.

படி 1: TNPDS Jobs 2022-க்கு அதிகாரப்பூர்வ வலைத்தளமான https://www.becil.com/-ஐப் பார்வையிடவும்.

படி 2: TNPDS Jobs 2022-அறிவிப்பைத் தேடுங்கள்.

படி 3: அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள அனைத்து விவரங்களை படித்து மேலும் தொடரவும்.

படி 4: விண்ணப்ப முறையை சரிபார்த்து, TNPDS Jobs 2022-க்கு விண்ணப்பிக்கவும்.

Read also:

SudhartechVisit also: