TNMVMD recruitment 2022 in tamil: தமிழ்நாடு மோட்டார் வாகன பராமரிப்பு துறையானது வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பினை தற்போது வெளியிட்டுள்ளது. இதில் காலியாக உள்ள 79 காலியிடங்கள் நிரப்ப உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தகுதி மற்றும் திறமை உள்ள நபர்களின் விண்ணப்பங்கள் ஆன்லைன் மூலம் வரவேற்கப்படுகிறது. இப்பணிக்காக விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் தேவையான கல்வி தகுதி, வயது, தேர்வு முறை குறித்த விவரங்களை தெரிந்துகொண்டு விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறது.
Velaivaippu seithigal 2022 | TNMVMD recruitment 2022 in tamil |
தமிழ்நாடு மோட்டார் வாகன பராமரிப்பு துறை (Tamilnadu Motor Vehicles Maintenance Department)
பல்வேறு அரசுத் துறைகளுடன் இணைக்கப்பட்டுள்ள வாகனங்களைப் பராமரிக்கும் பொறுப்பு தமிழ்நாடு மோட்டார் வாகனப் பராமரிப்புத் துறையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இந்தத் துறையானது பல்வேறு மாவட்டத் தலைமையகங்களில் 20 அரசு ஆட்டோ மொபைல் பணிமனைகளையும், சென்னை தலைமைச் செயலகத்தின் ஒரு சேவை நிலையத்தையும், துறைக்குத் தேவையான பொருட்களைக் கொள்முதல் செய்வதற்காக சென்னையில் ஒரு பொருள் மேலாண்மைப் பிரிவையும் கொண்டுள்ளது. திறப்பதற்கான முன்மொழிவுகள் துறையிடம் உள்ளது. தமிழ்நாடு மோட்டார் வாகனப் பராமரிப்புத் துறையின் தோற்றம் 1945 ஆம் ஆண்டு முதல் இரண்டாம் உலகப் போரின் போது உணவு தானியங்களை கொள்முதல் செய்வதற்கும் கொண்டு செல்வதற்கும் வருவாய் வாரியத்தின் கட்டுப்பாட்டின் கீழ் இரண்டாம் உலகப் போரின் போது சில போக்குவரத்து அலகுகள் உருவாக்கப்பட்டன.
TNMVMD recruitment 2022 in tamil
TNMVMD recruitment 2022 Notification-இன் விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. விண்ணப்பதாரர்கள் அனைத்து தொடர்புடைய தகவல்களை உறுதிசெய்ய அனைத்து முக்கியமான தேதிகள் மற்றும் நிகழ்வுகள் கீழே குறிப்பிடப்பட்டுள்ளன:
TNMVMD recruitment 2022 in tamil |
|
நிறுவனம் | தமிழ்நாடு மோட்டார் வாகன பராமரிப்பு துறை(TNMVMD) |
பணியின் பெயர் | Graduate & Technician Apprentice |
மொத்த காலிப்பணியிடங்கள் | 79 |
சம்பளம் | ரூ. 9,000/- |
பணியிடம் | சென்னை |
விண்ணப்பிக்க கடைசி தேதி | 30.11.2022 |
விண்ணப்பிக்கும் முறை | Online |
அதிகாரப்பூர்வ அறிவிப்பு | Download |
அதிகாரப்பூர்வ இணையதளம் | Click here! |
ஆன்லைன் விண்ணப்பம் | Click here! |
TNMVMD recruitment 2022 in tamil-காலிப்பணியிடங்கள்:
TNMVMD recruitment 2022 Notification: தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின் படி Graduate & Technician Apprentice பணிக்கென 79 காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் காலிப்பணியிடங்கள் பற்றிய தகவல்களுக்கு இத்தளத்தில் கொடுக்கப்பட்டுள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை பார்க்கவும்.
TNMVMD recruitment 2022 in tamil-பணிக்கான கல்வி தகுதி:
TNMVMD recruitment 2022 Notification: தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின்படி இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள பணிக்கு தொடர்பான துறையில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் கல்வி பற்றிய தகவல்களுக்கு இத்தளத்தில் கொடுக்கப்பட்டுள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை பார்க்கவும்.
Graduate Apprentice: பணிக்கு அரசு மற்றும் அரசால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம் மற்றும் கல்வி நிறுவனத்தில் பொறியியல்/தொழில்நுட்பத்தில் பட்டம் பெற்றிருக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
Technician (Diploma) Apprentice: பணிக்கு அரசு மற்றும் அரசால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம் மற்றும் கல்வி நிறுவனத்தில் டிப்ளமோ/தொழில்நுட்பத்தில் பட்டம் பெற்றிருக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
TNMVMD recruitment 2022 in tamil-பணிக்கான வயது வரம்பு:
TNMVMD recruitment 2022 Notification: தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின்படி இப்பணிகளுக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்களின் வயதானது பயிற்சி விதிகளின்படி அடிப்படையில் நிர்ணயிக்கபட்டுள்ளது. மேலும் வயது தளர்வு பற்றிய விவரங்களுக்கு விவரங்ககளை இத்தளத்தில் கொடுக்கப்பட்டுள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை பார்க்கவும்.
TNMVMD recruitment 2022 in tamil-பணிக்கான ஊதிய விவரம்:
TNMVMD recruitment 2022 Notification: இப்பணிக்கென தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு ரூ. 8,000/- முதல் ரூ. 9,000/- வரை மாத ஊதியமாக வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஊதியம் பற்றிய விவரங்களுக்கு விவரங்ககளை இத்தளத்தில் கொடுக்கப்பட்டுள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை பார்க்கவும்.
TNMVMD recruitment 2022 in tamil-தேர்வு செய்யப்படும் முறை:
TNMVMD recruitment 2022 Notification: இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களுக்கு சான்றிதழ் சரிபார்ப்பு மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.
TNMVMD recruitment 2022 in tamil-விண்ணப்பிக்கும் முறை:
TNMVMD recruitment 2022 Notification: இப்பணிக்காக விண்ணப்பிக்க ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்கள் அதிகாரபூர்வ https://portal.mhrdnats.gov.in/boat/login/user_login.action- இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்குமாறு அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் விண்ணப்பிக்கும் முறை பற்றிய விவரங்களுக்கு விவரங்ககளை இத்தளத்தில் கொடுக்கப்பட்டுள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை பார்க்கவும்.
TNMVMD recruitment 2022 in tamil-விண்ணப்பிப்பதற்கான வழிமுறைகள்:
TNMVMD recruitment 2022-க்கு விண்ணப்பிப்பதற்கான நடைமுறை கீழே குறிப்பிடப்பட்டுள்ளது மேலும் இங்கே உள்ள விண்ணப்ப இணைப்பையும் பார்க்கவும்.
Step 1: TNMVMD recruitment 2022-க்கு அதிகாரப்பூர்வ வலைத்தளமான https://portal.mhrdnats.gov.in/boat/login/user_login.action-ஐப் பார்வையிடவும்.
Step 2: TNMVMD recruitment 2022-அறிவிப்பைத் தேடுங்கள்.
Step 3: அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள அனைத்து விவரங்களை படித்து மேலும் தொடரவும்.
Step 4: விண்ணப்ப முறையை சரிபார்த்து, TNMVMD recruitment 2022-க்கு (https://portal.mhrdnats.gov.in/boat/login/user_login.action) இணையதளத்தின் மூலம் 26-10-2022 முதல் 30-11-2022-க்குள் விண்ணப்பிக்குமாறு அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் விண்ணப்பிக்கும் முறை பற்றிய விவரங்களுக்கு விவரங்ககளை இத்தளத்தில் கொடுக்கப்பட்டுள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை பார்க்கவும்.
Read also:
- TNBRD தமிழ்நாடு ஊரக வளர்ச்சி வாரியத்தில் வேலைவாய்ப்பு 2022
- ரூ. 69,000/- ஊதியத்தில் இந்திய ஏற்றுமதி இறக்குமதி நிறுவனத்தில் வேலைவாய்ப்பு 2022
- ரூ.340000/- ஊதியத்தில் EIL-பொறியாளர்கள் இந்தியா லிமிடெட் வேலைவாய்ப்பு 2022 | பல்வேறு காலிப்பணியிடங்கள்
- ரூ.56,900/- ஊதியத்தில் TNPSC சுகாதார அதிகாரி வேலைவாய்ப்பு 2022 | மொத்தம் 12 காலிப்பணியிடங்கள்
- ரூ.48,700/- ஊதியத்தில் TNHRCE தமிழ்நாடு இந்து சமய மற்றும் அறநிலையத்துறையில் வேலைவாய்ப்பு 2022
Visit also: