ரூ.48,700/- ஊதியத்தில் TNHRCE தமிழ்நாடு இந்து சமய மற்றும் அறநிலையத்துறையில் வேலைவாய்ப்பு 2022 | TNHRCE recruitment 2022 in tamil

0
102
TNHRCE recruitment 2022 in tamil
TNHRCE recruitment 2022 in tamil

TNHRCE recruitment 2022 in tamil: தமிழ்நாடு அரசு இந்து சமய மற்றும் அறநிலைய துறையானது வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பினை தற்போது வெளியிட்டுள்ளது. இதில் காலியாக உள்ள 9 காலியிடங்கள் நிரப்ப உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தகுதி மற்றும் திறமை உள்ள நபர்களின் விண்ணப்பங்கள் ஆப்லைன் மூலம் வரவேற்கப்படுகிறது. இப்பணிக்காக விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் தேவையான கல்வி தகுதி, வயது, தேர்வு முறை குறித்த விவரங்களை தெரிந்துகொண்டு விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறது.

Velaivaippu seithigal 2022  | TNHRCE recruitment 2022 in tamil

Hindu Religious and Charitable Endowments Department(TNHRCE)

தமிழ்நாடு அரசு இந்து சமய அறநிலையத் துறையானது மாநிலத்திற்குள் கோயில் நிர்வாகத்தை நிர்வகித்து கட்டுப்படுத்துகிறது. தமிழ்நாடு இந்து சமய மற்றும் அறநிலைய அறக்கட்டளைச் சட்டம் 1959 இன் கீழ் 36,425 கோயில்கள், 56 மடங்கள் அல்லது மத ஒழுங்குகள் மற்றும் மடங்களுக்குச் சொந்தமான 47 கோயில்கள், 1,721 குறிப்பிட்ட அறக்கட்டளைகள் மற்றும் 189 அறக்கட்டளைகளை நிர்வகிக்கிறது.

TNHRCE recruitment 2022 in tamil

TNHRCE ஆட்சேர்ப்பு 2022-இன் விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. விண்ணப்பதாரர்கள் அனைத்து தொடர்புடைய தகவல்களை உறுதிசெய்ய அனைத்து முக்கியமான தேதிகள் மற்றும் நிகழ்வுகள் கீழே குறிப்பிடப்பட்டுள்ளன:

TNHRCE recruitment 2022 in tamil
நிறுவனம்
தமிழ்நாடு அரசு இந்து சமய அறநிலையத் துறை
பணியின் பெயர் கணினி ஆபரேட்டர், துப்புரவு பணியாளர்
மொத்த காலிப்பணியிடங்கள் 9
சம்பளம் ரூ.10,000முதல் ரூ. 48,700/- வரை
பணியிடம் Chennai
விண்ணப்பிக்க கடைசி தேதி 17.11.2022
விண்ணப்பிக்கும் முறை Offline
அதிகாரப்பூர்வ அறிவிப்பு Download
அதிகாரப்பூர்வ இணையதளம் Click Here!
ஆன்லைன் விண்ணப்பம் Click Here!

இதையும் படிக்கலாமே: வேலைவாய்ப்பு செய்திகள் – Velaivaippu seithigal 2022 

TNHRCE recruitment 2022 in tamil -காலிப்பணியிடங்கள்:

TNHRCE recruitment 2022: தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின் படி கணினி ஆபரேட்டர், மின் பணியாளர், அர்ச்சகர் , ஓதுவார், சுயம்பாகி, மேளக்குழு, பகல் காவலர், இரவு காவலர் , துப்பரவாளர்‌ பணிக்கென 9 காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் காலிப்பணியிடங்கள் பற்றிய தகவல்களுக்கு இத்தளத்தில் கொடுக்கப்பட்டுள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை பார்க்கவும்.

TNHRCE recruitment 2022 in tamil -பணிக்கான கல்வி தகுதி:

TNHRCE recruitment 2022: தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின்படி இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிறுவனத்தில் பணிக்கு தொடர்பான துறையில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் கல்வி பற்றிய தகவல்களுக்கு இத்தளத்தில் கொடுக்கப்பட்டுள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை பார்க்கவும்.

  • கணினி ஆபரேட்டர்: பணிக்கு பத்தாம்‌ வகுப்பு அல்லது அரசால்‌ அங்கீகரிக்கப்பட்ட நிறுவனத்தில் கல்வித்தகுதி பெற்றிருக்க வேண்டும்‌. மேலும் அரசு தொழில்நுட்ப தட்டச்சர்‌ தேர்வில்‌ தட்டச்சு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்‌ என அறிவிக்கப்பட்டுள்ளது.
  • மின் பணியாளர்: பணிக்கு அரசு மற்றும் அரசால்‌ அங்கீகரிக்கப்பட்ட (ITI) மின்‌ தொழில்‌ பயிற்சி நிறுவனத்தில் சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும். மேலும் மின் உரிமம்‌ வாரியத்தின்‌ B Grade சான்றிதழ்‌ பெற்றிருக்க வேண்டும்‌ என அறிவிக்கப்பட்டுள்ளது.
  • அர்ச்சகர்: பணிக்கு தமிழ்‌ மொழியில்‌ எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும்‌ மற்றும் அரசு நிறுவனத்தால் அல்லது எதாவதொரு அடிப்படை நிறுவனத்தினால் நடத்தப்படும்‌ ஆகமப்பள்ளி அல்லது வேதபாடசாலை தொடர்புடைய துறையில்‌ குறைந்தபட்சம்‌ ஒராண்டு படிப்பிற்கு வழங்கப்பட்ட சான்றிதழைப்‌ பெற்றிருக்க வேண்டும்‌ என அறிவிக்கப்பட்டுள்ளது.
  • ஓதுவார்‌: பணிக்கு தமிழ்‌ மொழியில்‌ எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும்‌ மற்றும் இந்து சமய நிறுவனத்தால் அல்லது எதாவதொரு அடிப்படை நிறுவனத்தினால் நடத்தப்படும்‌ தேவாரப்பாடசாலையில்‌ தொடர்புடைய துறையில்‌ குறைந்தபட்சம்‌ மூன்றாண்டு படிப்பினை முடித்ததற்கான சான்றிதழைப்பெற்றிருக்க வேண்டும்‌ என அறிவிக்கப்பட்டுள்ளது.
  • சுயம்பாகி: பணிக்கு தமிழ்‌ மொழியில்‌ எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும்‌ மற்றும் திருக்கோயில்களில்‌ ஆகம விதிப்படி நைவேத்தியம்‌ மற்றும்‌ பிரசாதம்‌ தயார்‌ செய்ய தெரிந்திருக்க வேண்டும்‌. மேலும் திருக்கோயில்களில்‌ பூஜை மற்றும்‌ சடங்குகள்‌ பற்றி தெரிந்திருக்க வேண்டும்‌ என அறிவிக்கப்பட்டுள்ளது.
  • மேளக்குழு: பணிக்கு தமிழ்‌ மொழியில்‌ எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும்‌ மற்றும் இந்து சமய நிறுவனங்கள்‌ அல்லது தமிழ்நாடு அரசு நிறுவனம்‌ அல்லது பல்கலைகழக மாணியக்குழுவால்‌ அங்கீகரிக்கப்பட்ட இசைப்பள்ளியில்‌ சான்றிதழ்‌ பெற்றிருக்க வேண்டும்‌ என அறிவிக்கப்பட்டுள்ளது.
  • பகல் காவலர்‌: பணிக்கு தமிழ்‌ மொழியில்‌ எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும்‌. மேலும் காவலர்‌ பணி செய்யவதற்கு தகுந்த உடல்‌ ஆரோக்கியத்துடன்‌ இருக்க வேண்டும்‌ என அறிவிக்கப்பட்டுள்ளது.
  • இரவு காவலர்‌: பணிக்கு தமிழ்‌ மொழியில்‌ எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும்‌. மேலும் காவலர்‌ பணி செய்யவதற்கு தகுந்த உடல்‌ ஆரோக்கியத்துடன்‌ இருக்க வேண்டும்‌ என அறிவிக்கப்பட்டுள்ளது.
  • துப்பரவாளர்‌: பணிக்கு தமிழ்‌ மொழியில்‌ எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும்‌. மேலும் துப்புரவு பணி செய்யவதற்கு தகுந்த உடல்‌ ஆரோக்கியத்துடன்‌ இருக்க வேண்டும்‌ என அறிவிக்கப்பட்டுள்ளது.

TNHRCE recruitment 2022 in tamil -பணிக்கான வயது வரம்பு:

TNHRCE recruitment 2022: தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின்படி இப்பணிகளுக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்களின் குறைந்தபட்ச வயது 18 வயது மற்றும் அதிகபட்ச வயது 45 என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் வயது தளர்வு பற்றிய விவரங்களுக்கு விவரங்ககளை இத்தளத்தில் கொடுக்கப்பட்டுள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை பார்க்கவும்.

TNHRCE recruitment 2022 in tamil-பணிக்கான ஊதிய விவரம்:

TNHRCE recruitment 2022: இப்பணிக்கென தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு பனியின் அடிப்படையில்  மாத ஊதியமாக வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

  • கணினி ஆபரேட்டர் – ரூ. 15,300 – 48,700/-
  • மின் பணியாளர் – ரூ.12,600 – 39,900/-
  • அர்ச்சகர் நிலை 2 – ரூ.13,200 – 41,800/-
  • ஓதுவார் – ரூ.12,600 – 39,900/-
  • சுயம்பாகி – ரூ.13,200 – 41,800/-
  • மேளக்குழு – ரூ.15,300 – 48,700/-
  • பகல் காவலர் – ரூ.11,600 – 36,800/-
  • இரவு காவலர் – ரூ.11,600 – 36,800/-
  • துப்பரவாளர்‌ – ரூ.10,000 – 31,500/-

TNHRCE recruitment 2022 in tamil-தேர்வு செய்யப்படும் முறை:

TNHRCE recruitment 2022: இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

TNHRCE recruitment 2022 in tamil-விண்ணப்பிக்கும் முறை:

TNHRCE recruitment 2022: இப்பணிக்காக விண்ணப்பிக்க ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்கள் அதிகாரபூர்வ இணையதள இணைப்பில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்து 17.11.2022-க்குள் அதிகாரபூர்வ முகவரிக்கு அனுப்புமாறு அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் விண்ணப்பிக்கும் முறை பற்றிய விவரங்களுக்கு விவரங்ககளை இத்தளத்தில் கொடுக்கப்பட்டுள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை பார்க்கவும்.

TNHRCE recruitment 2022 in tamil-விண்ணப்பிப்பதற்கான வழிமுறைகள்:

TNHRCE recruitment 2022-க்கு விண்ணப்பிப்பதற்கான நடைமுறை கீழே குறிப்பிடப்பட்டுள்ளது மேலும் இங்கே உள்ள விண்ணப்ப இணைப்பையும் பார்க்கவும்.

Step 1: TNHRCE recruitment 2022-க்கு அதிகாரப்பூர்வ வலைத்தளமான https://hrce.tn.gov.in/-ஐப் பார்வையிடவும்.

Step 2: TNHRCE recruitment 2022-அறிவிப்பைத் தேடுங்கள்.

Step 3: அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள அனைத்து விவரங்களை படித்து மேலும் தொடரவும்.

Step 4: விண்ணப்ப முறையை சரிபார்த்து, TNHRCE recruitment 2022-க்கு ஆன்லைனில் பூர்த்தி செய்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு மற்றும் இத்தலத்தில் கொடுக்கப்பட்டுள்ள விவரங்களின் அடிப்படையில் விண்ணப்பிக்கவும்.

TNHRCE recruitment 2022 in tamil-விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய முகவரி:

செயல் அலுவலர்,

அருமிகு சித்தி புத்தி விநாயகர் மற்றும் சுந்தரேஸ்வரர் திருக்கோயில்,

இராயப்பேட்டை, சென்னை – 14

Read also:

Visit also: