TNBRD recruitment 2022 in tamil: தமிழ்நாடு ஊரக வளர்ச்சி வாரியமானது வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பினை தற்போது வெளியிட்டுள்ளது. இதில் காலியாக உள்ள 5 காலியிடங்கள் நிரப்ப உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தகுதி மற்றும் திறமை உள்ள நபர்களின் விண்ணப்பங்கள் ஆப்லைன் மூலம் வரவேற்கப்படுகிறது. இப்பணிக்காக விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் தேவையான கல்வி தகுதி, வயது, தேர்வு முறை குறித்த விவரங்களை தெரிந்துகொண்டு விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறது.
Velaivaippu seithigal 2022 | TNBRD recruitment 2022 in tamil |
தமிழ்நாடு ஊரக வளர்ச்சி வாரியம்(Tamil Nadu Board of Rural Development)
தமிழ்நாடு ஊரக வளர்ச்சி என்பது 1994 ஆம் ஆண்டு தமிழ்நாடு அரசால் இயற்றப்பட்ட பஞ்சாயத்து ராஜ் சட்டத்தின்படி தமிழ்நாடு அரசின் கீழ் உள்ள ஒரு அரசுத் துறையாகும். அடிப்படை வசதிகள், மக்களுக்கு சேவைகள், வறுமை ஒழிப்புத் திட்டங்கள், வேலைவாய்ப்புத் திட்டங்கள், சுகாதாரம், அரசு ஊழியர்களின் திறன் மேம்பாடு, பெண்களின் சமூக மற்றும் பொருளாதார மேம்பாடு, சுனாமியால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மறுவாழ்வு போன்றவற்றைத் துறை மூலம் மத்திய, மாநில அரசு நிதிகள் மற்றும் பிற வெளிநாட்டு நிறுவனங்கள் ஆதரவு அளிக்கப்படும் பல்வேறு சமூக நலத் திட்டங்களை செயல்படுத்தும் பொறுப்பு. துறை. இவை தவிர, தன்னாட்சி அரசு அலகுகளாக திறம்பட செயல்பட பல்வேறு பஞ்சாயத்து அமைப்புகள் இத்துறையின் பொறுப்பு ஒப்படைக்கப்பட்டுள்ளது.
TNBRD recruitment 2022 in tamil
TNBRD recruitment 2022 Notification-இன் விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. விண்ணப்பதாரர்கள் அனைத்து தொடர்புடைய தகவல்களை உறுதிசெய்ய அனைத்து முக்கியமான தேதிகள் மற்றும் நிகழ்வுகள் கீழே குறிப்பிடப்பட்டுள்ளன:
TNBRD recruitment 2022 in tamil |
|
நிறுவனம் | தமிழ்நாடு ஊரக வளர்ச்சி வாரியம் |
பணியின் பெயர் | Senior Scientist and Head, Subject Matter Specialist (Horticulture), Program Assistant (Lab Technician), Assistant, Stenographer (Grade III) |
மொத்த காலிப்பணியிடங்கள் | 05 |
சம்பளம் | Pay level அடிப்படியில் |
பணியிடம் | சென்னை |
விண்ணப்பிக்க கடைசி தேதி | 22.11.2022 |
விண்ணப்பிக்கும் முறை | Offline |
அதிகாரப்பூர்வ அறிவிப்பு | Download |
அதிகாரப்பூர்வ இணையதளம் | Click here! |
ஆன்லைன் விண்ணப்பம் | Click here! |
இதையும் படிக்கலாமே: வேலைவாய்ப்பு செய்திகள் – Velaivaippu seithigal 2022
TNBRD recruitment 2022 in tamil-காலிப்பணியிடங்கள்:
TNBRD recruitment 2022 Notification: தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின் படி Senior Scientist and Head, Subject Matter Specialist (Horticulture), Program Assistant (Lab Technician), Assistant, Stenographer (Grade III) பணிக்கென 5 காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் காலிப்பணியிடங்கள் பற்றிய தகவல்களுக்கு இத்தளத்தில் கொடுக்கப்பட்டுள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை பார்க்கவும்.
TNBRD recruitment 2022 in tamil-பணிக்கான கல்வி தகுதி:
TNBRD recruitment 2022 Notification: தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின்படி இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள பணிக்கு தொடர்பான துறையில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் கல்வி பற்றிய தகவல்களுக்கு இத்தளத்தில் கொடுக்கப்பட்டுள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை பார்க்கவும்.
Stenographer (Grade III): பணிக்கு அரசு மற்றும் அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தில் 12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
Assistant: பணிக்கு அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
Programme Assistant (Lab Technician): பணிக்கு அரசு மற்றும் அரசால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் வேளாண்மை துறையில் இளங்கலைப் பட்டம் அல்லது விவசாயம் தொடர்பான அறிவியல் மற்றும் சமூக அறிவியலில் தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
Subject Matter Specialist (Horticulture): பணிக்கு அரசு மற்றும் அரசால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் தோட்டக்கலையில் முதுகலை பட்டம் அல்லது தோட்டக்கலை தொடர்பான அறிவியல் மற்றும் சமூக அறிவியலில் தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
Senior Scientist and Head: பணிக்கு அரசு மற்றும் அரசால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் அறிவியல் உட்பட வேளாண் பாடத்தில் முனைவர் பட்டம் பெற்றவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
TNBRD recruitment 2022 in tamil-பணிக்கான வயது வரம்பு:
TNBRD recruitment 2022 Notification: தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின்படி இப்பணிகளுக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்களின் வயதானது 22.11.2022-ன் படி கீழே கொடுக்கப்பட்டுள்ள வயதின் அடிப்படையில் நிர்ணயிக்கபட்டுள்ளது. மேலும் வயது தளர்வு பற்றிய விவரங்களுக்கு விவரங்ககளை இத்தளத்தில் கொடுக்கப்பட்டுள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை பார்க்கவும்.
Senior Scientist and Head: பணிக்கு அதிகபட்ச வயது 47-க்குள் இருக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
Subject Matter Specialist (Horticulture): பணிக்கு அதிகபட்ச வயது 35-க்குள் இருக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
Programme Assistant (Lab Technician): பணிக்கு அதிகபட்ச வயது 30-க்குள் இருக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
Assistant & Stenographer (Grade III): பணிக்கு அதிகபட்ச வயது 27-க்குள் இருக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
TNBRD recruitment 2022 in tamil-பணிக்கான ஊதிய விவரம்:
TNBRD recruitment 2022 Notification: இப்பணிக்கென தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு Pay Level அடிப்படையில் மாத ஊதியமாக வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஊதியம் பற்றிய விவரங்களுக்கு விவரங்ககளை இத்தளத்தில் கொடுக்கப்பட்டுள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை பார்க்கவும்.
TNBRD recruitment 2022 in tamil-தேர்வு செய்யப்படும் முறை:
TNBRD recruitment 2022 Notification: இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களுக்கு நேர்முகத்தேர்வு மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.
TNBRD recruitment 2022 in tamil-விண்ணப்பிக்கும் முறை:
TNBRD recruitment 2022 Notification: இப்பணிக்காக விண்ணப்பிக்க ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்கள் அதிகாரபூர்வ http://tnbrdngo.org/-இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பூர்த்தி செய்து அதிகாரப்பூர்வ முகவரிக்கு 22.11.2022 அனுப்புமாறு அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் விண்ணப்பிக்கும் முறை பற்றிய விவரங்களுக்கு விவரங்ககளை இத்தளத்தில் கொடுக்கப்பட்டுள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை பார்க்கவும்.
TNBRD recruitment 2022 in tamil-விண்ணப்பிப்பதற்கான வழிமுறைகள்:
TNBRD recruitment 2022 Notification-க்கு விண்ணப்பிப்பதற்கான நடைமுறை கீழே குறிப்பிடப்பட்டுள்ளது மேலும் இங்கே உள்ள விண்ணப்ப இணைப்பையும் பார்க்கவும்.
Step 1: TNBRD recruitment 2022 Notification-க்கு அதிகாரப்பூர்வ வலைத்தளமான http://tnbrdngo.org//-ஐப் பார்வையிடவும்.
Step 2: TNBRD recruitment 2022 Notification-அறிவிப்பைத் தேடுங்கள்.
Step 3: அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள அனைத்து விவரங்களை படித்து மேலும் தொடரவும்.
Step 4: விண்ணப்ப முறையை சரிபார்த்து, TNBRD recruitment 2022 Notification-க்கு http://tnbrdngo.org/-இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பூர்த்தி செய்து அதிகாரப்பூர்வ முகவரிக்கு 22.11.2022 அனுப்புமாறு அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் விண்ணப்பிக்கும் முறை பற்றிய விவரங்களுக்கு விவரங்ககளை இத்தளத்தில் கொடுக்கப்பட்டுள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை பார்க்கவும்.
TNBRD recruitment 2022-விண்ணப்பங்களை அனுப்பவேண்டிய முகவரி:
THE PRESIDENT,
TAMIL NADU BOARD OF RURAL DEVELOPMENT,
Post Box No. 8811, T. Nagar,
Chennai – 600 017, Tamil Nadu.
Read also:
- ரூ. 69,000/- ஊதியத்தில் இந்திய ஏற்றுமதி இறக்குமதி நிறுவனத்தில் வேலைவாய்ப்பு 2022
- ரூ.340000/- ஊதியத்தில் EIL-பொறியாளர்கள் இந்தியா லிமிடெட் வேலைவாய்ப்பு 2022 | பல்வேறு காலிப்பணியிடங்கள்
- ரூ.56,900/- ஊதியத்தில் TNPSC சுகாதார அதிகாரி வேலைவாய்ப்பு 2022 | மொத்தம் 12 காலிப்பணியிடங்கள்
- ரூ.48,700/- ஊதியத்தில் TNHRCE தமிழ்நாடு இந்து சமய மற்றும் அறநிலையத்துறையில் வேலைவாய்ப்பு 2022
- ரூ.1,40,000/- ஊதியத்தில் BDL மத்திய அரசு வேலைவாய்ப்பு 2022
Visit also: