மாதம் ரூ.31000/- சம்பளத்தில் DRDO TBRL நிறுவனத்தில் வேலைவாய்ப்பு 2022 | TBRL DRDO recruitment 2022 in Tamil

TBRL DRDO recruitment 2022 in Tamil
TBRL DRDO recruitment 2022 in Tamil

TBRL DRDO recruitment 2022 in Tamil: DRDO எனும் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பினை தற்போது வெளியிட்டுள்ளது. இதில் காலியாக உள்ள 11 காலியிடங்கள் நிரப்ப உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தகுதி மற்றும் திறமை உள்ளவர்களின் விண்ணப்பங்கள் ஆப்லைன் மூலம் வரவேற்கப்படுகிறது. இப்பணிக்காக விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் தேவையான கல்வி தகுதி, வயது, தேர்வு முறை குறித்த விவரங்களை தெரிந்துகொண்டு விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறது.

Sudhartech

TBRL DRDO recruitment 2022 in Tamil | Velaivaippu seithigal

Defence Research and Development Organisation(DRDO)

பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு (DRDO) என்பது ராணுவ ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுக்கான தலைமையகத்துடன், இந்திய அரசின் பாதுகாப்பு அமைச்சகத்தின் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுத் துறையின் கீழ் உள்ள முதன்மையான நிறுவனமாகும். இந்தியாவின் டெல்லியில். இது 1958 ஆம் ஆண்டில் தொழில்நுட்ப மேம்பாட்டு ஸ்தாபனம் மற்றும் இந்திய ஆயுதத் தொழிற்சாலைகளின் தொழில்நுட்ப மேம்பாடு மற்றும் உற்பத்தி இயக்குநரகம் மற்றும் பாதுகாப்பு அறிவியல் நிறுவனத்துடன் இணைப்பதன் மூலம் உருவாக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து, பாதுகாப்பு அமைச்சகத்தின் நிர்வாகக் கட்டுப்பாட்டின் கீழ் நேரடியாகக் குழு ‘A’ அதிகாரிகள்/விஞ்ஞானிகளின் சேவையாக 1979 இல் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு சேவை உருவாக்கப்பட்டது.

TBRL DRDO recruitment 2022 in Tamil

DRDO TBRL recruitment-இன் விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. விண்ணப்பதாரர்கள் அனைத்து தொடர்புடைய தகவல்களை உறுதிசெய்ய அனைத்து முக்கியமான தேதிகள் மற்றும் நிகழ்வுகள் கீழே குறிப்பிடப்பட்டுள்ளன:

TBRL DRDO recruitment 2022 in Tamil

நிறுவனம் DRDO TBRL
பணியின் பெயர் Junior Research Fellow
மொத்த காலிப்பணியிடங்கள் 11
சம்பளம் ரூ. 31000
பணியிடம் Chandigarh
விண்ணப்பிக்க கடைசி தேதி 01.11.2022 முதல் 04.11.2022
விண்ணப்பிக்கும் முறை Offline
அதிகாரப்பூர்வ அறிவிப்பு Download
அதிகாரப்பூர்வ இணையதளம் Click Here!
அதிகாரப்பூர்வ விண்ணப்பம் Download

TBRL DRDO recruitment 2022 in Tamilகாலிப்பணியிடங்கள்:

DRDO TBRL recruitment:தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின் படி Junior Research Fellow பணிக்கென மொத்தம் 11 காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் காலிப்பணியிடங்கள் பற்றிய தகவல்களுக்கு இத்தளத்தில் கொடுக்கப்பட்டுள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை பார்க்கவும்.

TBRL DRDO recruitment 2022 in Tamilபணிக்கான கல்வி தகுதி:

DRDO TBRL recruitment: தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின்படி விண்ணப்பதாரர்கள் அரசால் அங்கீகரிப்பட்ட கல்வி நிறுவனங்களில் இருந்து Post Graduation அல்லது BE/B.Tech அல்லது M.E./M.Tech மற்றும் பணிக்கு தொடர்புடைய துறையில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்என அறிவிக்கப்பட்டுள்ளது.

TBRL DRDO recruitment 2022 in Tamilபணிக்கான வயது வரம்பு:

DRDO TBRL recruitment: தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின்படி இப்பணிகளுக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்களின் அதிகபட்ச வயது 28 என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் வயது தளர்வுகள் பற்றிய விவரங்ககளை அதிகாரப்பூர்வ அறிவிப்பினை பார்த்து அறிந்துகொள்ளவும்.

TBRL DRDO recruitment 2022 in Tamilபணிக்கான ஊதிய விவரம்:

DRDO TBRL recruitment:இப்பணிக்கென தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு ரூ. 31000 மாத ஊதியமாக வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Indian navy recruitment 2022 in Tamil-தேர்வு செய்யப்படும் முறை:

இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் நேர்காணல் தேர்வு மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

TBRL DRDO recruitment 2022 in Tamilவிண்ணப்பிக்கும் முறை:

இப்பணிக்காக விண்ணப்பிக்க ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்கள் அதிகாரபூர்வ தளத்தின் மூலம் விண்ணப்ப படிவத்தை பெற்று பூர்த்தி செய்து அதிகாரபூர்வ முகவரிக்கு 01.11.2022 முதல் 04.11.2022 நேர்காணல் தேர்வுக்கு செல்லுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.

TBRL DRDO recruitment 2022-விண்ணப்பிப்பதற்கான வழிமுறைகள்:

DRDO TBRL recruitment-க்கு விண்ணப்பிப்பதற்கான நடைமுறை கீழே குறிப்பிடப்பட்டுள்ளது மேலும் இங்கே உள்ள விண்ணப்ப இணைப்பையும் பார்க்கவும்.

படி 1: DRDO TBRL recruitment-க்கு அதிகாரப்பூர்வ வலைத்தளமான https://drdo.gov.in/-ஐப் பார்வையிடவும்.

படி 2: DRDO TBRL recruitment-அறிவிப்பைத் தேடுங்கள்.

படி 3: அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள அனைத்து விவரங்களை படித்து மேலும் தொடரவும்.

படி 4: விண்ணப்ப முறையை சரிபார்த்து, DRDO TBRL recruitment–க்கு விண்ணப்பிக்கவும்.

நேர்காணல் நடைபெரும் இடம்:

Terminal Ballistics Research Lab (TBRL),

Sector 30 Chandigarh.

Read also:

Sudhartech

[wptb id=3792]

Visit also: