ரூ.2,08,700/- ஊதியத்தில் NIELIT மத்திய அரசு வேலைவாய்ப்பு 2022 | Scientist nielit recruitment 2022 in tamil

0
54
Scientist nielit recruitment 2022 in tamil
Scientist nielit recruitment 2022 in tamil

Scientist NIELIT recruitment 2022 in tamil: தேசிய மின்னணுவியல் மற்றும் தகவல் தொழில்நுட்ப நிறுவனமானது வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பினை தற்போது வெளியிட்டுள்ளது. இதில் காலியாக உள்ள 127 காலியிடங்கள் நிரப்ப உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தகுதி மற்றும் திறமை உள்ள நபர்களின் விண்ணப்பங்கள் ஆன்லைன் மூலம் வரவேற்கப்படுகிறது. இப்பணிக்காக விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் தேவையான கல்வி தகுதி, வயது, தேர்வு முறை குறித்த விவரங்களை தெரிந்துகொண்டு விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறது..

Velaivaippu seithigal 2022  | Scientist nielit recruitment 2022 in tamil

Read Also: Velaivaippu Seithigal-2022

NIELIT

NIELIT என்பது நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆப் எலக்ட்ரானிக்ஸ் & இன்ஃபர்மேஷன் டெக்னாலஜி. இது முன்பு DOEACC சொசைட்டி என்று அறியப்பட்டது. இது பல்வேறு நிலைகளில் தகவல் தொழில்நுட்பம் மற்றும் மின்னணுவியல் பயிற்சிகளை வழங்கும் ஒரு சமூகமாகும். இதன் தலைமையகம் புது தில்லியில் உள்ளது மற்றும் இந்திய அரசின் மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்துடன் தொடர்புடையது.

NIELIT Recruitment 2022

NIELIT ஆட்சேர்ப்பு 2022-இன் விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. விண்ணப்பதாரர்கள் அனைத்து தொடர்புடைய தகவல்களை உறுதிசெய்ய அனைத்து முக்கியமான தேதிகள் மற்றும் நிகழ்வுகள் கீழே குறிப்பிடப்பட்டுள்ளன:

Scientist NIELIT recruitment 2022 in tamil

நிறுவனம்
NIELIT- National Institute of Electronics and Information Technology
பணியின் பெயர் Scientist F,E,D,C
மொத்த காலிப்பணியிடங்கள் 127
சம்பளம் ரூ.67700 /- முதல் ரூ. 209200/- வரை
பணியிடம் Calicut
விண்ணப்பிக்க கடைசி தேதி 21.11.2022
விண்ணப்பிக்கும் முறை Online & Offline
அதிகாரப்பூர்வ அறிவிப்பு Download
அதிகாரப்பூர்வ இணையதளம் NIELIT official website : Click Here!
ஆன்லைன் விண்ணப்பம் Click Here!

Scientist NIELIT recruitment 2022 in tamil -காலிப்பணியிடங்கள்:

NIELIT recruitment 2022: தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின் படி Scientist F,E,D,C பணிக்கென பல்வேறு காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் காலிப்பணியிடங்கள் பற்றிய தகவல்களுக்கு இத்தளத்தில் கொடுக்கப்பட்டுள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை பார்க்கவும்.

Scientist nielit recruitment 2022 in tamil-பணிக்கான கல்வி தகுதி:

NIELIT recruitment 2022: தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின்படி இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிறுவனம் மற்றும் பல்கலைக்கழகத்தில் Bachelor Degree in Engineering OR Bachelor Degree in Technology (Bachelor in Engineering or Bachelor in Technology) OR Department of Electronics and Accreditation of Computer Course B-Level OR Associate member of Institute of Engineers OR Graduate Institute of Electronics and Telecommunication Engineers OR Master’s Degree in Science (MSc) OR Master Degree in Computer Application OR Master’s Degree in Engineering OR Technology (ME or M-Tech) OR Master’s Degree in Philosophy (MPhil) தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் கல்வி பற்றிய தகவல்களுக்கு இத்தளத்தில் கொடுக்கப்பட்டுள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை பார்க்கவும்.

Scientist NIELIT recruitment 2022 in tamil -பணிக்கான வயது வரம்பு:

NIELIT recruitment 2022: தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின்படி இப்பணிகளுக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்களின் அதிகபட்ச வயது 35 முதல் 50 என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் வயது தளர்வு பற்றிய விவரங்களுக்கு விவரங்ககளை இத்தளத்தில் கொடுக்கப்பட்டுள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை பார்க்கவும்.

Scientist NIELIT recruitment 2022 in tamil-பணிக்கான ஊதிய விவரம்:

NIELIT recruitment 2022: இப்பணிக்கென தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு பனியின் அடிப்படையில்  மாத ஊதியமாக வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

  • Scientist-F – ரூ.131100/- முதல் ரூ.216600/- வரை  
  • Scientist –E- ரூ.123100/- முதல் ரூ.215900/- வரை
  • Scientist -D – ரூ.78800/- முதல் ரூ.209200/- வரை
  • Scientist-C – ரூ.67700/- முதல் ரூ.208700/- வரை

Scientist NIELIT recruitment 2022 in tamil-தேர்வு செய்யப்படும் முறை:

NIELIT recruitment 2022: இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் screening test, Evaluation of the academic records மற்றும் Interview மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

Scientist NIELIT recruitment 2022 in tamil – விண்ணப்ப கட்டணம்:

  • SC/ST/ PWD/ Women– No Need
  • General – ரூ.800/-

Scientist NIELIT recruitment 2022 in tamil -விண்ணப்பிக்கும் முறை:

NIELIT recruitment 2022: இப்பணிக்காக விண்ணப்பிக்க ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்கள் அதிகாரபூர்வ இணையதள இணைப்பின் மூலம் 20 அக்டோபர் 2022 (10:00 A.M) முதல் 21 நவம்பர் 2022 (10:30 A.M) வரை ஆன்லைனில் பூர்த்தி செய்து சமர்ப்பிக்குமாறு அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் விண்ணப்பிக்கும் முறை பற்றிய விவரங்களுக்கு விவரங்ககளை இத்தளத்தில் கொடுக்கப்பட்டுள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை பார்க்கவும்.

Scientist NIELIT recruitment 2022 in tamil-விண்ணப்பிப்பதற்கான வழிமுறைகள்:

NIELIT recruitment 2022-க்கு விண்ணப்பிப்பதற்கான நடைமுறை கீழே குறிப்பிடப்பட்டுள்ளது மேலும் இங்கே உள்ள விண்ணப்ப இணைப்பையும் பார்க்கவும்.

Step 1: NIELIT recruitment 2022-க்கு அதிகாரப்பூர்வ வலைத்தளமான https://nielit.gov.in/-ஐப் பார்வையிடவும்.

Step 2: NIELIT recruitment 2022-அறிவிப்பைத் தேடுங்கள்.

Step 3: அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள அனைத்து விவரங்களை படித்து மேலும் தொடரவும்.

Step 4: விண்ணப்ப முறையை சரிபார்த்து, NIELIT recruitment 2022-க்கு ஆன்லைனில் பூர்த்தி செய்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு மற்றும் இத்தலத்தில் கொடுக்கப்பட்டுள்ள விவரங்களின் அடிப்படையில் விண்ணப்பிக்கவும்.

Read also:

Visit also: