
NTPC recruitment 2022 in Tamil: NTPC நேஷனல் தெர்மல் பவர் கார்ப்பரேஷன் லிமிடெட் ஆனது வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பினை தற்போது வெளியிட்டுள்ளது. இதில் காலியாக உள்ள 864 காலியிடங்கள் நிரப்ப உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தகுதி மற்றும் திறமை உள்ளவர்களின் விண்ணப்பங்கள் ஆன்லைன் மூலம் வரவேற்கப்படுகிறது. இப்பணிக்காக விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் தேவையான கல்வி தகுதி, வயது, தேர்வு முறை குறித்த விவரங்களை தெரிந்துகொண்டு விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறது.
Velaivaippu seithigal 2022 | NTPC Recruitment 2022 in Tamil |
Read Also: Velaivaippu Seithigal-2022
National Thermal Power Corporation Ltd (NTPC Limited)
நேஷனல் தெர்மல் பவர் கார்ப்பரேஷன் லிமிடெட்(NTPC LTD) எனப்து இந்திய அரசின் மின்சக்தி அமைச்சகத்தின் உரிமையின் கீழ் உள்ள ஒரு இந்திய மத்திய பொதுத்துறை நிறுவனமாகும், இது மின்சாரம் மற்றும் அதனுடன் தொடர்புடைய நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளது. PSU-இன் தலைமையகம் புது டெல்லியில் அமைந்துள்ளது. NTPC இன் முக்கிய செயல்பாடு இந்தியாவில் உள்ள மாநில மின்சார வாரியங்களுக்கு மின்சாரம் உற்பத்தி மற்றும் விநியோகம் ஆகும். பொறியியல், திட்ட மேலாண்மை, கட்டுமான மேலாண்மை மற்றும் மின் உற்பத்தி நிலையங்களின் செயல்பாடு மற்றும் மேலாண்மை ஆகியவற்றை உள்ளடக்கிய ஆலோசனை மற்றும் ஆயத்த தயாரிப்பு திட்ட ஒப்பந்தங்களையும் இந்த அமைப்பு மேற்கொள்கிறது.
NTPC recruitment 2022 in Tamil
NTPC vacancy 2022-இன் விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. விண்ணப்பதாரர்கள் அனைத்து தொடர்புடைய தகவல்களை உறுதிசெய்ய அனைத்து முக்கியமான தேதிகள் மற்றும் நிகழ்வுகள் கீழே குறிப்பிடப்பட்டுள்ளன:
NTPC recruitment 2022 in Tamil |
|
நிறுவனம் |
National Thermal Power Corporation Ltd |
பணியின் பெயர் | Engineering Executive Trainee |
மொத்த காலிப்பணியிடங்கள் | 864 |
சம்பளம் | ரூ.40,000//- முதல் ரூ.1,40,000/- வரை |
பணியிடம் | New Delhi |
விண்ணப்பிக்க கடைசி தேதி | 11.11.2022 |
விண்ணப்பிக்கும் முறை | Online |
அதிகாரப்பூர்வ அறிவிப்பு | Download |
அதிகாரப்பூர்வ இணையதளம் | Click Here! |
ஆன்லைன் விண்ணப்பம் | Click Here! |
NTPC recruitment 2022 in Tamil -காலிப்பணியிடங்கள்:
NTPC vacancy 2022: தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின் படி Engineering Executive Trainee பணிக்கென மொத்தம் 864 காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் காலிப்பணியிடங்கள் பற்றிய தகவல்களுக்கு இத்தளத்தில் கொடுக்கப்பட்டுள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை பார்க்கவும்.
NTPC recruitment 2022 in Tamil -பணிக்கான கல்வி தகுதி:
NTPC vacancy 2022: தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின்படி இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிறுவனம் மற்றும் பல்கலைக்கழகத்தில் பணிக்கு தொடர்புடைய ஏதேனும் ஒரு பிரிவில் Engineering Degree தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் கட்டாயமாக GATE தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
NTPC recruitment 2022 in Tamil -பணிக்கான வயது வரம்பு:
NTPC vacancy 2022: தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின்படி இப்பணிகளுக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்களின் அதிகபட்ச வயது 27 என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் வயது தளர்வுகள் பற்றிய விவரங்ககளை அதிகாரப்பூர்வ அறிவிப்பினை பார்த்து அறிந்துகொள்ளவும்.
NTPC recruitment 2022 in Tamil -பணிக்கான ஊதிய விவரம்:
NTPC vacancy 2022: இப்பணிக்கென தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு ரூ.40,000/- முதல் அதிகபட்சம் ரூ.1,40,000/- வரை மாத ஊதியமாக வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
NTPC recruitment 2022 in Tamil -தேர்வு செய்யப்படும் முறை:
NTPC vacancy 2022 :இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் GATE தேர்வு மதிப்பெண்களின் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.
NTPC recruitment 2022 in Tamil-விண்ணப்பிக்கும் முறை:
NTPC vacancy 2022: இப்பணிக்காக விண்ணப்பிக்க ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்கள் அதிகாரபூர்வ இணையதள இணைப்பில் 28.10.2022 பின் அறிவிக்கப்படும் அறிவிப்பின் படி இப்பணிக்கு கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை ஆன்லைனில் 11.11.2022-க்குள் பூர்த்தி செய்து சமர்ப்பிக்குமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.
NTPC recruitment 2022 in Tamil -விண்ணப்பிப்பதற்கான வழிமுறைகள்:
NTPC vacancy 2022 -க்கு விண்ணப்பிப்பதற்கான நடைமுறை கீழே குறிப்பிடப்பட்டுள்ளது மேலும் இங்கே உள்ள விண்ணப்ப இணைப்பையும் பார்க்கவும்.
படி 1: NTPC vacancy 2022 -க்கு அதிகாரப்பூர்வ வலைத்தளமான https://careers.ntpc.co.in/-ஐப் பார்வையிடவும்.
படி 2: NTPC vacancy 2022 -அறிவிப்பைத் தேடுங்கள்.
படி 3: அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள அனைத்து விவரங்களை படித்து மேலும் தொடரவும்.
படி 4: விண்ணப்ப முறையை சரிபார்த்து, NTPC vacancy 2022 -க்கு ஆன்லைனில் பூர்த்தி செய்து விண்ணப்பிக்கவும்.
Read also:
- ரூ.1,13,500/- ஊதியத்தில் TNPSC மீன்வளத்துறை துணை ஆய்வாளர் வேலைவாய்ப்பு 2022
- கிராம உதவியாளர் தமிழக அரசு வேலைவாய்ப்பு 2022 மொத்தம் 2,738 காலிப்பணியிடங்கள்
- ரூ.1,00,000/- ஊதியத்தில் மும்பை துறைமுக ஆணையத்தில் வேலைவாய்ப்பு 2022
- ரூ.20000/- ஊதியத்தில் தமிழ்நாடு ரேஷன் கடை வேலைவாய்ப்பு 2022 மொத்தம் 4000 காலிபணியடங்கள்
- ECIL நிறுவனத்தில் ரூ.218200/- ஊதியத்தில் வேலைவாய்ப்பு 2022
- BECIL நிறுவனத்தில் ரூ. 50,000/- ஊதியத்தில் வேலைவாய்ப்பு 2022
- தேர்வில்லாமல் AAHDAAR-ஆதார் துறையில் வேலைவாய்ப்பு 2022
- FSSAI-இந்திய உணவுப் பாதுகாப்பு ஆணையத்தில் வேலைவாய்ப்பு 2022- 10-ஆம் வகுப்பு முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்
- AAHDAAR-ஆதார் துறையில் வேலைவாய்ப்பு 2022
- JIPMER பல்கலைக்கழகத்தில் மாதம் ரூ.1,10,000/- சம்பளத்தில் வேலைவாய்ப்பு 2022
Read Also: General Articles
Visit also: