ரூ.340000/- ஊதியத்தில் EIL-பொறியாளர்கள் இந்தியா லிமிடெட் வேலைவாய்ப்பு 2022 | பல்வேறு காலிப்பணியிடங்கள் | EIL recruitment 2022 in tamil

EIL recruitment 2022 in tamil
EIL recruitment 2022 in tamil

EIL recruitment 2022 in tamil : பொறியாளர்கள் இந்தியா லிமிடெட் (EIL) நிறுவனத்திலுள்ள காலிப்பணியிடங்களை நிரப்ப இந்திய பொது நிறுவனங்கள் தேர்வு வாரியம்(PESB) மூலம் வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பினை தற்போது வெளியிட்டுள்ளது. இதில் காலியாக உள்ள பல்வேறு காலியிடங்கள் நிரப்ப உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தகுதி மற்றும் திறமை உள்ள நபர்களின் விண்ணப்பங்கள் ஆப்லைன் மூலம் வரவேற்கப்படுகிறது. இப்பணிக்காக விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் தேவையான கல்வி தகுதி, வயது, தேர்வு முறை குறித்த விவரங்களை தெரிந்துகொண்டு விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறது.

Velaivaippu seithigal 2022  | EIL recruitment 2022 in tamil

Engineers India Limited (EIL)

இன்ஜினியர்ஸ் இந்தியா லிமிடெட் (EIL) என்பது இந்திய அரசாங்கத்தின் பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகத்திற்கு சொந்தமான ஒரு மத்திய பொதுத்துறை நிறுவனமாகும். இது இந்திய அரசாங்கத்தின் பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகத்திற்கு சொந்தமானது. இது ஹைட்ரோகார்பன் திட்டங்களில் உள்நாட்டு தொழில்நுட்ப தீர்வுகளை வழங்குவதற்கான ஆணையுடன் 1965 இல் நிறுவப்பட்டது. பல ஆண்டுகளாக, இது இரும்பு அல்லாத உலோகம், உள்கட்டமைப்பு, நீர் மற்றும் கழிவுநீர் மேலாண்மை மற்றும் உரங்கள் போன்ற ஒருங்கிணைந்த பகுதிகளிலும் பன்முகப்படுத்தப்பட்டுள்ளது.

EIL இன் தலைமையகம் புது டெல்லியில் உள்ள பிகாஜி காமா பிளேஸில் உள்ளது. EIL ஆனது குருகிராமில் ஒரு R&D வளாகம், மும்பையில் ஒரு கிளை அலுவலகம், கொல்கத்தா, சென்னை, வதோதராவில் பிராந்திய அலுவலகங்கள், இந்தியாவில் உள்ள அனைத்து முக்கிய உபகரண உற்பத்தி இடங்களில் ஆய்வு அலுவலகங்கள் மற்றும் லண்டன், மிலன் , சீனா, அபுதாபி ஆகிய இடங்களில் உள்ள வெளிநாட்டு அலுவலகங்களைக் கொண்டுள்ளது. EIL-ன் முழுச் சொந்தமான துணை நிறுவனம் சான்றிதழ் பொறியாளர்கள் சர்வதேச லிமிடெட் (CEIL). உரத்துறையில் தனது இருப்பை அதிகரிக்க ராமகுண்டம் உரங்கள் மற்றும் கெமிக்கல்ஸ் லிமிடெட் (RFCL) என்ற கூட்டு நிறுவனத்தை நிறுவியுள்ளது.

EIL recruitment 2022 in tamil

EIL careers 2022-இன் விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. விண்ணப்பதாரர்கள் அனைத்து தொடர்புடைய தகவல்களை உறுதிசெய்ய அனைத்து முக்கியமான தேதிகள் மற்றும் நிகழ்வுகள் கீழே குறிப்பிடப்பட்டுள்ளன:

EIL recruitment 2022 in tamil

நிறுவனம் Engineers India Limited (EIL)
பணியின் பெயர் Director (Human Resources)
மொத்த காலிப்பணியிடங்கள் பல்வேறு
சம்பளம் ரூ.1,80,000 /-முதல் ரூ .3,40,000/-வரை
பணியிடம் New Delhi
விண்ணப்பிக்க கடைசி தேதி 29.12.2022
விண்ணப்பிக்கும் முறை Online or Offline
அதிகாரப்பூர்வ அறிவிப்பு Download
அதிகாரப்பூர்வ இணையதளம் Click here!
ஆன்லைன் விண்ணப்பம் Click here!

இதையும் படிக்கலாமே: வேலைவாய்ப்பு செய்திகள் – Velaivaippu seithigal 2022 

EIL recruitment 2022 in tamil -காலிப்பணியிடங்கள்:

EIL careers 2022: தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின் படி Director (Human Resources) பணிக்கென பல்வேறு காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் காலிப்பணியிடங்கள் பற்றிய தகவல்களுக்கு இத்தளத்தில் கொடுக்கப்பட்டுள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை பார்க்கவும்.

EIL recruitment 2022 in tamil –பணிக்கான கல்வி தகுதி:

EIL careers 2022: தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின்படி இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் அரசு அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம் மற்றும் கல்வி நிறுவனத்தில் முதுகலை டிப்ளமோ அல்லது பணியாளர் மேலாண்மை, மனித வள மேலாண்மையில் பட்டம் அல்லது வணிக நிர்வாகத்தில் முதுகலை (MBA)/ முதுகலை டிப்ளமோ/ மேலாண்மைத் திட்டத்தில் (PGDM/PGPM) தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் கல்வி பற்றிய தகவல்களுக்கு இத்தளத்தில் கொடுக்கப்பட்டுள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை பார்க்கவும்.

EIL recruitment 2022 in tamil -பணிக்கான வயது வரம்பு:

EIL careers 2022: தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின்படி இப்பணிகளுக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்களின் அதிகபட்ச வயது 60 என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் வயது தளர்வு பற்றிய விவரங்களுக்கு விவரங்ககளை இத்தளத்தில் கொடுக்கப்பட்டுள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை பார்க்கவும்.

EIL recruitment 2022 in tamil -பணிக்கான ஊதிய விவரம்:

EIL careers 2022: இப்பணிக்கென தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு ரூ. ரூ.1,80,000 /- முதல் ரூ.3,40,000/- வரை மாத ஊதியமாக வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

EIL recruitment 2022 in tamil -தேர்வு செய்யப்படும் முறை:

EIL careers 2022: இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் நேர்முக தேர்வு மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

EIL recruitment 2022 in tamil -விண்ணப்பிக்கும் முறை:

EIL careers 2022: இப்பணிக்காக விண்ணப்பிக்க ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்கள் அதிகாரபூர்வ https://pesb.gov.in/-இணையதளத்தின் மூலம் 29.12.2022- க்குள் விண்ணப்பிக்குமாறு அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் விண்ணப்பிக்கும் முறை பற்றிய விவரங்களுக்கு விவரங்ககளை இத்தளத்தில் கொடுக்கப்பட்டுள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை பார்க்கவும்.

EIL recruitment 2022 in tamil -விண்ணப்பிப்பதற்கான வழிமுறைகள்:

EIL careers 2022-க்கு விண்ணப்பிப்பதற்கான நடைமுறை கீழே குறிப்பிடப்பட்டுள்ளது மேலும் இங்கே உள்ள விண்ணப்ப இணைப்பையும் பார்க்கவும்.

Step EIL careers 2022 -க்கு அதிகாரப்பூர்வ வலைத்தளமான https://www.tnpsc.gov.in/-ஐப் பார்வையிடவும்.

Step 2: EIL careers 2022 -அறிவிப்பைத் தேடுங்கள்.

Step 3: அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள அனைத்து விவரங்களை படித்து மேலும் தொடரவும்.

Step 4: விண்ணப்ப முறையை சரிபார்த்து, EIL careers 2022 -க்கு ஆன்லைனில் பூர்த்தி செய்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு மற்றும் இத்தலத்தில் கொடுக்கப்பட்டுள்ள விவரங்களின் அடிப்படையில் விண்ணப்பிக்கவும் அல்லது கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்து இத்தலத்தில் கொடுக்கப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ முகவரிக்கு 29.12.2022-க்குள் வந்து சேருமாறு விண்ணப்பிக்கவும்.

Visit also: