
Becil recruitment 2022 in tamil: BECIL நிறுவனமானது வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பினை தற்போது வெளியிட்டுள்ளது. இதில் காலியாக உள்ள 30 காலியிடங்கள் நிரப்ப உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தகுதி மற்றும் திறமை திறமை உள்ளவர்களின் விண்ணப்பங்கள் ஆன்லைன் மூலம் வரவேற்கப்படுகிறது. இப்பணிக்காக விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் தேவையான கல்வி தகுதி, வயது, தேர்வு முறை குறித்த விவரங்களை தெரிந்துகொண்டு விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறது.
Becil recruitment 2022 in tamil | Velaivaippu seithigal |
Ministry of Information and Broadcasting (India)
தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகமானது, இந்திய அரசின் தகவல், ஒளிபரப்பு, பத்திரிகை மற்றும் சினிமா ஆகிய துறைகளில் விதிகள், ஒழுங்குமுறைகள் மற்றும் சட்டங்களை உருவாக்குதல் மற்றும் நிர்வகித்தல் ஆகியவற்றிற்கு பொறுப்பான ஒரு அமைச்சக அளவிலான நிறுவனமாகும்.
இந்திய அரசின் ஒளிபரப்புப் பிரிவான பிரசார் பாரதியின் நிர்வாகத்திற்கு அமைச்சகம் பொறுப்பு. மத்திய திரைப்பட சான்றிதழின் மத்திய வாரியம் இந்தியாவில் திரைப்படங்களை ஒழுங்குபடுத்துவதற்கு பொறுப்பான இந்த அமைச்சகத்தின் கீழ் உள்ள மற்ற முக்கியமான சட்டப்பூர்வ அமைப்பாகும்.
Becil recruitment 2022 in tamil
Becil vacancy 2022-இன் விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. விண்ணப்பதாரர்கள் அனைத்து தொடர்புடைய தகவல்களை உறுதிசெய்ய அனைத்து முக்கியமான தேதிகள் மற்றும் நிகழ்வுகள் கீழே குறிப்பிடப்பட்டுள்ளன:
BECIL recruitment 2022 in tamil |
|
நிறுவனம் | BECIL |
பணியின் பெயர் | Finance Facilitation Professional, E-Tendering Professional, Office Attendant |
மொத்த காலிப்பணியிடங்கள் | 30 |
பணியிடம் | New Delhi |
விண்ணப்பிக்க கடைசி தேதி | 21-10-2022 |
விண்ணப்பிக்கும் முறை | Online |
அதிகாரப்பூர்வ அறிவிப்பு | Becil recruitment 2022 notification |
அதிகாரப்பூர்வ இணையதளம் | Click Here! |
அதிகாரப்பூர்வ விண்ணப்பம் | To Apply |
Becil recruitment 2022 in tamil-காலிப்பணியிடங்கள்:
Becil vacancy 2022: தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின் படி Finance Facilitation Professional, E-Tendering Professional, மற்றும் Office Attendant பணிக்கென மொத்தம் 30 காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் காலிப்பணியிடங்கள் பற்றிய தகவல்களுக்கு இத்தளத்தில் கொடுக்கப்பட்டுள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை பார்க்கவும்.
Becil recruitment 2022 in tamil–பணிக்கான தகுதி:
Becil vacancy 2022: தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின்படி இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் பணியின் அடிப்படையில் கல்வி தகுதி நிர்ணயிக்கப்பட்டுள்ளன என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தகுதி பற்றிய தகவல்களுக்கு இத்தளத்தில் கொடுக்கப்பட்டுள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை பார்க்கவும்.
- Finance Facilitation Professional – MBA/ ICWA/ B. Com தேர்ச்சி
- E-Tendering Professional – B.E/B.Tech. அல்லது MBA தேர்ச்சி
- Office Attendant – 10 ம் வகுப்பு தேர்ச்சி
Becil recruitment 2022 in tamil-பணிக்கான வயது வரம்பு:
Becil vacancy 2022: தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பில் வழங்கப்பட்ட பணிக்குகளுக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்களின் வயதானது பணியின் அடிப்படையில் வயது நிர்ணயிக்கப்பட்டுள்ளன. என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் வயது தளர்வுகள் பற்றிய விவரங்ககளை அதிகாரப்பூர்வ அறிவிப்பினை பார்த்து அறிந்துகொள்ளவும்.
- Finance Facilitation Professional – குறைந்தபட்ச வயது 58, அதிகபட்ச வயது 65
- E-Tendering Professional – அதிகபட்ச வயது 65
- Office Attendant – குறைந்தபட்ச வயது 21
Becil recruitment 2022 in tamil-பணிக்கான ஊதிய விவரம்:
Becil vacancy 2022: இப்பணிக்கென தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு பணியின் அடிப்படையில் ரூ. 17,537/- முதல் ரூ. 50,000/- வரை மாத ஊதியமாக வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
Becil recruitment 2022 in tamil-தேர்வு செய்யப்படும் முறை:
Becil vacancy 2022:இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் ழுத்து தேர்வு அல்லது நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.
Becil recruitment 2022 in tamil-விண்ணப்பக்கட்டணம்:
- OBC, Ex-Servicemen, Women மற்றும் பொது – ரூ.885/- (விண்ணப்பிக்கப்பட்ட ஒவ்வொரு கூடுதல் பதவிக்கும் ரூ. 590/- கூடுதல் கட்டணம் செலுத்த வேண்டும்)
- SC/ST, மற்றும் EWS/PH – ரூ.531/- (விண்ணப்பிக்கப்பட்ட ஒவ்வொரு கூடுதல் பதவிக்கும் ரூ. 354/- கூடுதல் கட்டணம் செலுத்த வேண்டும்)
Becil recruitment 2022 in tamil–விண்ணப்பிக்கும் முறை:
Becil vacancy 2022:இப்பணிக்காக விண்ணப்பிக்க ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்கள் அதிகாரபூர்வ தளத்தின் மூலம் விண்ணப்ப படிவத்தை பெற்று பூர்த்தி செய்து கொடுக்கப்பட்ட முகவரிக்கு 21.10.2022 தேதிக்குள் அனுப்புமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.
Becil recruitment 2022 in tamil-விண்ணப்பிப்பதற்கான வழிமுறைகள்:
Becil vacancy 2022-க்கு விண்ணப்பிப்பதற்கான நடைமுறை கீழே குறிப்பிடப்பட்டுள்ளது மேலும் இங்கே உள்ள விண்ணப்ப இணைப்பையும் பார்க்கவும்.
படி 1: Becil vacancy 2022-க்கு அதிகாரப்பூர்வ வலைத்தளமான https://www.becil.com/-ஐப் பார்வையிடவும்.
படி 2: Becil vacancy 2022-அறிவிப்பைத் தேடுங்கள்.
படி 3: அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள அனைத்து விவரங்களை படித்து மேலும் தொடரவும்.
படி 4: விண்ணப்ப முறையை சரிபார்த்து, Becil vacancy 2022-க்கு விண்ணப்பிக்கவும்.
Read also:
- தேர்வில்லாமல் AAHDAAR-ஆதார் துறையில் வேலைவாய்ப்பு 2022
- FSSAI-இந்திய உணவுப் பாதுகாப்பு ஆணையத்தில் வேலைவாய்ப்பு 2022- 10-ஆம் வகுப்பு முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்
- AAHDAAR-ஆதார் துறையில் வேலைவாய்ப்பு 2022
- JIPMER பல்கலைக்கழகத்தில் மாதம் ரூ.1,10,000/- சம்பளத்தில் வேலைவாய்ப்பு 2022
- ரூ.2,08,700 ஊதியத்தில் தேசிய நெடுஞ்சாலைகள் ஆணைய வேலைவாய்ப்பு 2022
- மாதம் ரூ.31000/- சம்பளத்தில் DRDO TBRL நிறுவனத்தில் வேலைவாய்ப்பு 2022
- வேலைவாய்ப்பு 2022: இந்திய கடலோர காவல்படையில் மொத்தம் 6 காலிப்பணியிடங்கள்
- மத்திய தொழில்நுட்ப பாதுகாப்பு நிறுவனத்தில் வேலைவாய்ப்பு 2022
- ரூ.1,00,000/-ல் NCDC கூட்டுறவு மேம்பாட்டுக் கழகத்தில் வேலைவாய்ப்பு 2022
- பாரத் கோக்கிங் கோல் லிமிடெட்-ல் ரூ.2,00,000/- சம்பளத்துடன் மத்திய அரசு வேலைவாய்ப்பு 2022
- CISF-ல் 12 ஆம் வகுப்பு முடித்தவர்களுக்கு வேலைவாய்ப்பு 2022: மொத்தம் 540 காலியிடங்கள்