
BDL recruitment 2022 in Tamil: NTPC இந்திய அரசின் பாதுகாப்பு அமைச்சகத்தின் கீழ் இயங்கும் பாரத் டைனமிக்ஸ் லிமிடெட் (BDL) பொதுத்துறை நிறுவனமானது வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பினை தற்போது வெளியிட்டுள்ளது. இதில் காலியாக உள்ள 37 காலியிடங்கள் நிரப்ப உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தகுதி மற்றும் திறமை உள்ளவர்களின் விண்ணப்பங்கள் ஆன்லைன் மூலம் வரவேற்கப்படுகிறது. இப்பணிக்காக விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் தேவையான கல்வி தகுதி, வயது, தேர்வு முறை குறித்த விவரங்களை தெரிந்துகொண்டு விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறது.
Velaivaippu seithigal 2022 | BDL Recruitment 2022 in Tamil |
Read Also: Velaivaippu Seithigal-2022
Bharat Dynamics Limited (BDL)
பாரத் டைனமிக்ஸ் லிமிடெட் (BDL) இந்தியாவில் வெடிமருந்துகள் மற்றும் ஏவுகணை அமைப்புகளை உற்பத்தி செய்யும் நிறுவனங்களில் ஒன்றாகும். இது 1970 ஆம் ஆண்டு இந்தியாவின் தெலுங்கானாவில் உள்ள ஹைதராபாத்தில் நிறுவப்பட்டது. BDL ஆனது வழிகாட்டப்பட்ட ஆயுத அமைப்புகளுக்கான உற்பத்தித் தளமாக நிறுவப்பட்டது மற்றும் இந்திய ஆயுதத் தொழிற்சாலைகள், DRDO மற்றும் விண்வெளித் தொழில்களில் இருந்து பெறப்பட்ட பொறியாளர்களின் தொகுப்பின் மூலம் கட்டப்பட்டது. முதல் தலைமுறை தொட்டி எதிர்ப்பு ஏவுகணை – பிரெஞ்சு SS 11B1. இந்த தயாரிப்பு ஏரோஸ்பேஷியல் நிறுவனத்துடன் இந்திய அரசு செய்துகொண்ட உரிம ஒப்பந்தத்தின் உச்சகட்டமாகும். BDL, தெலுங்கானா, ஹைதராபாத், கஞ்சன்பாக் என்ற இடத்தில் மூன்று உற்பத்தி அலகுகளைக் கொண்டுள்ளது.
BDL recruitment 2022 in Tamil
BDL Management Trainee Recruitment 2022-இன் விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. விண்ணப்பதாரர்கள் அனைத்து தொடர்புடைய தகவல்களை உறுதிசெய்ய அனைத்து முக்கியமான தேதிகள் மற்றும் நிகழ்வுகள் கீழே குறிப்பிடப்பட்டுள்ளன:
BDL recruitment 2022 in Tamil | |
நிறுவனம் | BDL |
பணியின் பெயர் | Management Trainee |
மொத்த காலிப்பணியிடங்கள் | 37 |
சம்பளம் | ரூ.40,000//- முதல் ரூ.1,40,000/- வரை |
பணியிடம் | Telangana |
விண்ணப்பிக்க கடைசி தேதி | 28.11.2022 |
விண்ணப்பிக்கும் முறை | Online |
அதிகாரப்பூர்வ அறிவிப்பு | Download |
அதிகாரப்பூர்வ இணையதளம் | Click Here! |
ஆன்லைன் விண்ணப்பம் | Click Here! |
BDL recruitment 2022 in Tamil -காலிப்பணியிடங்கள்:
BDL Management Trainee Recruitment 2022: தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின் படி Management Trainee பணிக்கென மொத்தம் 37 காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் காலிப்பணியிடங்கள் பற்றிய தகவல்களுக்கு இத்தளத்தில் கொடுக்கப்பட்டுள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை பார்க்கவும்.
S.No | Posts Name | No of Vacancy |
1 | Management Trainee (Mechanical), Grade II | 10 |
2 | Management Trainee (Electronics), Grade II | 12 |
3 | Management Trainee (Electrical), Grade II | 3 |
4 | Management Trainee (Metallurgy), Grade II | 2 |
5 | Management Trainee (Computer Science), Grade II | 2 |
6 | Management Trainee (Optics), Grade II | 1 |
7 | Management Trainee (Business Development), Grade II | 1 |
8 | Management Trainee (Finance), Grade II | 3 |
9 | Management Trainee (Human Resources), Grade II | 3 |
Total | 37 |
BDL recruitment 2022 in Tamil -பணிக்கான கல்வி தகுதி:
BDL Management Trainee Recruitment 2022: தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின்படி இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிறுவனம் மற்றும் பல்கலைக்கழகத்தில் B.E, B.Tech, பொறியியல், பட்டதாரி சான்றிதழ் / பட்டம் பெற்றிருக்க வேண்டும் அல்லது அங்கீகரிக்கப்பட்ட நிறுவனம்/ வாரியத்திலிருந்து அதற்கு இணையான தகுதி பெற்றிருக்க வேண்டும். மேலும் கல்வி பற்றிய தகவல்களுக்கு இத்தளத்தில் கொடுக்கப்பட்டுள்ள அதிகாரபூர்வ இணையதளத்தை 29.10.2022-க்கு பிறகு பார்த்து விண்ணப்பிக்குமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.
BDL recruitment 2022 in Tamil -பணிக்கான வயது வரம்பு:
BDL Management Trainee Recruitment 2022: தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின்படி இப்பணிகளுக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்களின் அதிகபட்ச வயது 55 என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் வயது தளர்வு பற்றிய விவரங்களுக்கு விவரங்ககளை இத்தளத்தில் கொடுக்கப்பட்டுள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை பார்க்கவும்..
BDL recruitment 2022 in Tamil -பணிக்கான ஊதிய விவரம்:
BDL Management Trainee Recruitment 2022: இப்பணிக்கென தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு ரூ.40,000/- முதல் அதிகபட்சம் ரூ.1,40,000/- வரை மாத ஊதியமாக வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
BDL recruitment 2022 in Tamil -தேர்வு செய்யப்படும் முறை:
BDL Management Trainee Recruitment 2022: இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் எழுத்துத் தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.
BDL recruitment 2022 in Tamil -விண்ணப்பிக்கும் முறை:
BDL Management Trainee Recruitment 2022: இப்பணிக்காக விண்ணப்பிக்க ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்கள் அதிகாரபூர்வ இணையதள இணைப்பில் 29.10.2022 பின் அறிவிக்கப்படும் அறிவிப்பின் படி இப்பணிக்கு கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை ஆன்லைனில் 28.11.2022-க்குள் பூர்த்தி செய்து சமர்ப்பிக்குமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.
BDL recruitment 2022 in Tamil -விண்ணப்பிப்பதற்கான வழிமுறைகள்:
BDL Management Trainee Recruitment 2022-க்கு விண்ணப்பிப்பதற்கான நடைமுறை கீழே குறிப்பிடப்பட்டுள்ளது மேலும் இங்கே உள்ள விண்ணப்ப இணைப்பையும் பார்க்கவும்.
Step 1: BDL Management Trainee Recruitment 2022-க்கு அதிகாரப்பூர்வ வலைத்தளமான BDL– ஐப் பார்வையிடவும்.
Step 2: BDL Management Trainee Recruitment 2022-அறிவிப்பைத் தேடுங்கள்.
Step 3: அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள அனைத்து விவரங்களை படித்து மேலும் தொடரவும்.
Step 4: விண்ணப்ப முறையை சரிபார்த்து, BDL Management Trainee Recruitment 2022-க்கு ஆன்லைனில் பூர்த்தி செய்து விண்ணப்பிக்கவும்.
Read also:
- ரூ.1,40,000/- ஊதியத்தில் NTPC நிறுவன வேலைவாய்ப்பு 2022 – 860+ காலிப்பணியிடங்கள்
- ரூ.1,13,500/- ஊதியத்தில் TNPSC மீன்வளத்துறை துணை ஆய்வாளர் வேலைவாய்ப்பு 2022
- கிராம உதவியாளர் தமிழக அரசு வேலைவாய்ப்பு 2022 மொத்தம் 2,738 காலிப்பணியிடங்கள்
- ரூ.1,00,000/- ஊதியத்தில் மும்பை துறைமுக ஆணையத்தில் வேலைவாய்ப்பு 2022
- ரூ.20000/- ஊதியத்தில் தமிழ்நாடு ரேஷன் கடை வேலைவாய்ப்பு 2022 மொத்தம் 4000 காலிபணியடங்கள்
- ECIL நிறுவனத்தில் ரூ.218200/- ஊதியத்தில் வேலைவாய்ப்பு 2022
- BECIL நிறுவனத்தில் ரூ. 50,000/- ஊதியத்தில் வேலைவாய்ப்பு 2022
- தேர்வில்லாமல் AAHDAAR-ஆதார் துறையில் வேலைவாய்ப்பு 2022
- FSSAI-இந்திய உணவுப் பாதுகாப்பு ஆணையத்தில் வேலைவாய்ப்பு 2022- 10-ஆம் வகுப்பு முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்
- AAHDAAR-ஆதார் துறையில் வேலைவாய்ப்பு 2022
Read Also: General Articles
Visit also: