சென்னை மெட்ரோ ரயில்வேயில் ரூ.2,25,000/-ஊதியத்தில் வேலைவாய்ப்பு 2022 | Velaivaippu seithigal CMRL jobs 2022 tamil

CMRL jobs 2022 tamil
CMRL jobs 2022 tamil

Velaivaippu seithigal CMRL jobs 2022 tamil : சென்னை மெட்ரோ ரயில் லிமிடெட் ஆனது  வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பினை தற்போது வெளியிட்டுள்ளது. இதில் காலியாக உள்ள JGM , GM & DGM பணிக்கான காலியிடங்கள் நிரப்ப உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தகுதி மற்றும் திறமை உள்ள நபர்களின் விண்ணப்பங்கள் ஆன்லைன் மூலம் வரவேற்கப்படுகிறது. இப்பணிக்காக விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் தேவையான கல்வி தகுதி, வயது, தேர்வு முறை குறித்த விவரங்களை தெரிந்துகொண்டு விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறது.Sudhartech

CMRL jobs 2022 tami | Velaivaippu seithigal tamil 2022

நிறுவனத்தின் பெயர்

Chennai Metro Rail Limited (CMRL)

பணியின் பெயர்

JGM , GM & DGM

காலி பணியிடங்கள்

3

விண்ணப்பிக்கும் முறை

Online

விண்ணப்பிக்க கடைசி தேதி

24th Sept

அதிகாரப்பூர்வ தளம்

CMRL jobs 2022-காலிப்பணியிடங்கள்:

Velaivaippu seithigal CMRL jobs 2022 tamil: தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின் படி JGM , GM & DGM பணிக்கென மொத்தம் 3  காலிப்பணியிடங்கள் உள்ளன.

CMRL jobs 2022-பணிக்கான கல்வி தகுதி:

Velaivaippu seithigal CMRL jobs 2022 tamil: General Manager பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர் அரசு மற்றும் அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிலையத்தில் பணி சார்ந்த பாடப்பிரிவில் Degree பெற்றிருக்க வேண்டும். மற்றும் General Manager பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர் அரசு மற்றும் அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிலையத்தில் B.E / B.Tech (Civil) Degree பெற்றிருக்க வேண்டும்.

பணிக்கான வயது வரம்பு:

இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களின் GM பணிக்கு 55 வயது எனவும் JGM பணிக்கு 43 வயது எனவும் DGM பணிக்கு 40 வயது எனவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளன.

பணிக்கான ஊதிய விவரம்:

இப்பணிக்கென தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு பணியின் அடிப்படையில் ரூ.90,000/- முதல் ரூ. 2,25,000/- வரை ஊதியமாக கொடுக்கப்படும்

விண்ணப்ப கட்டணம்:

SC/ST பிரிவினருக்கு ரூ.50/-

இதர பிரிவினருக்கு ரூ.300/-

தேர்வு செய்யப்படும் முறை:

இப்பணிக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மற்றும் மருத்துவ பரிசோதனை முறையில் தேர்வு செய்யப்பட்டுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்கும் முறை:

இப்பணிக்காக விண்ணப்பிக்க ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்கள் இப்பதிவில் கொடுக்கப்பட்டுள்ள இணையதளத்தில் 24.09.2022- குள் விண்ணப்பத்தை பூர்த்தி செய்து சமர்ப்பிக்குமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.

sudhartechDownload CMRL jobs Notification 2022 tamil

Sudhartech

To Join

To Join

To Join