TNPSC-ல் மாதம் ரூ.56,100/- ஊதியத்தில் புதிய வேலைவாய்ப்பு 2022 | TNPSC recruitment 2022 in tamil

0
76
TNPSC recruitment 2022 in tamil
TNPSC recruitment 2022 in tamil

TNPSC recruitment 2022 in tamil: Tamil Nadu Public Service Commission ஆனது வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பினை தற்போது வெளியிட்டுள்ளது. தமிழ்நாடு சட்டமன்றப் பேரவைச் செயலகத்தில் காலியாக உள்ள பல்வேறு காலியிடங்கள் நிரப்ப உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தகுதி மற்றும் திறமை உள்ள நபர்களின் விண்ணப்பங்கள் ஆன்லைன் மூலம் வரவேற்கப்படுகிறது. இப்பணிக்காக விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் தேவையான கல்வி தகுதி, வயது, தேர்வு முறை குறித்த விவரங்களை தெரிந்துகொண்டு விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறது.

Sudhartech

TNPSC recruitment 2022 | Velaivaippu seithigal tamil 2022

Tamil Nadu Public Service Commission

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC) என்பது போட்டித் தேர்வுகள் மூலம் தமிழ்நாடு அரசுப் பணிகளுக்கான விண்ணப்பதாரர்களைத் தேர்ந்தெடுப்பதற்காக நிறுவப்பட்ட ஒரு அரசு அமைப்பாகும். இந்தியாவில் மாநில அளவில் அமைக்கப்பட்ட முதல் தேர்வு வாரியம் இதுவாகும். இது 1929 ஆம் ஆண்டில் ஒரு தலைவர் மற்றும் இரண்டு உறுப்பினர்களைக் கொண்ட சென்னை மாகாண சட்டமன்றத்தால் நிறைவேற்றப்பட்ட சட்டத்தின் மூலம் உருவாக்கப்பட்டது. பின்னர் அது மெட்ராஸ் சர்வீஸ் கமிஷன் என்று அழைக்கப்பட்டது. 1957 இல் மாநில மறுசீரமைப்பிற்குப் பிறகு, அது மெட்ராஸ் பப்ளிக் சர்வீஸ் கமிஷன் என மறுபெயரிடப்பட்டு சென்னையில் அதன் தலைமையகத்துடன் செயல்படத் தொடங்கியது. சென்னை மாநிலத்தை தமிழ்நாடு என்று மாற்றிய பிறகு, அதுவும் தானாகவே “தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம்” என்று மாறியது.

TNPSC recruitment 2022 in tamil

TNPSC ஆட்சேர்ப்பு-2022-இன் விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. விண்ணப்பதாரர்கள் அனைத்து தொடர்புடைய தகவல்களை உறுதிசெய்ய அனைத்து முக்கியமான தேதிகள் மற்றும் நிகழ்வுகள் கீழே குறிப்பிடப்பட்டுள்ளன:

TNPSC recruitment 2022 in tamil

நிறுவனம் TNPSC
பணியின் பெயர் Tamil & English Reporter
மொத்த 9
விண்ணப்பிக்க கடைசி தேதி 12/10/2022
பணி இடம்
அதிகாரப்பூர்வ அறிவிப்பு Download
அதிகாரப்பூர்வ இணையதளம் https://apply.tnpscexams.in/

TNPSC recruitment 2022 in tamil-காலிப்பணியிடங்கள்:

Velaivaippu seithigal tamil: தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின் படி Tamil மற்றும் English Reporter பணிக்கென 9 காலிப்பணியிடங்கள் உள்ளன.

TNPSC recruitment 2022 in tamil-பணிக்கான கல்வி தகுதி:

Velaivaippu seithigal tamil: இப்பணிக்கென விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர் அரசு மற்றும் அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகம் அல்லது கல்வி நிலையத்தில்  UG degree தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் அரசு தொழில்நுட்பத் தேர்வில் 180 வார்த்தைகள் ஆங்கிலத்தில் சுருக்கெழுத்துகான தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் மற்றும் சீனியர் கிரேடு மூலம் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்வதில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

TNPSC recruitment 2022 in tamil-பணிக்கான ஊதிய விவரம்:

இப்பணிக்கென தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு தோராயமாக ரூ.56,100  முதல்  ரூ 2,05,700 வரை மாத சம்பளமாக வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஊதியம் தொடர்பான தகவல்களுக்கு இத்தலத்தில் கொடுக்கப்பட்டுள்ள அதிகாரபூர்வ அறிவிப்பினை பார்க்கவும்.

TNPSC recruitment 2022 in tamil – வயது வரம்பு:

இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களின் அதிகபட்ச வயதனது 32 என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் வயது தளர்வுகள் பற்றிய விவரங்ககளை அதிகாரப்பூர்வ அறிவிப்பினை பார்த்து அறிந்துகொள்ளவும்.

TNPSC recruitment 2022 in tamil-தேர்வு செய்யப்படும் முறை:

இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் Computer Based Test (CBT), Oral Test in the shape of an interview மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

TNPSC recruitment 2022 in tamil=விண்ணப்ப கட்டணம் விவரம்:

  • விண்ணப்ப கட்டணம்: ரூ.150/-
  • தேர்வுக் கட்டணம்: ரூ.200/-

TNPSC recruitment 2022 in tamil-விண்ணப்பிக்கும் முறை:

இப்பணிக்காக விண்ணப்பிக்க ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்கள் அதிகாரப்பூர்வ இணையதளதிலுள்ள விண்ணப்பத்தை பூர்த்தி செய்து அதிகாரபூர்வ ஆன்லைன் முகவரிக்கு 12.10.2022-க்குள் அனுப்பி விண்ணப்பிக்குமாறு அறிவிக்கப்பட்டுள்ளது

Read also:

Sudhartech

[wptb id=3792]

Visit also: