இந்து சமய அறநிலையத் துறையில் SSLC தேர்ச்சி பெற்றவர்களுக்கு  ரூ.58600/- சம்பளத்தில் வேலைவாய்ப்பு 2022 | TNHRCE recruitment 2022 Velaivaippu seithigal tamil

TNHRCE recruitment 2022 Velaivaippu seithigal tamil
TNHRCE recruitment 2022 Velaivaippu seithigal tamil

TNHRCE recruitment 2022 Velaivaippu seithigal tamil: தமிழ்நாடு இந்து சமய அறநிலையத் துறை  ஆனது இளநிலை உதவியாளர், உதவி மின் பணியாளர், உதவி பரிச்சாரகர் & ஸ்தானிகம் பணியிடங்களை நிரப்ப தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள கும்பகோணம் சுவாமிநாத சுவாமி திருக்கோயிலில் இருந்து வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பினை தற்போது வெளியிட்டுள்ளது. இதில் காலியாக உள்ள 06 காலியிடங்கள் நிரப்ப உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தகுதி மற்றும் திறமை உள்ள நபர்களின் விண்ணப்பங்கள் ஆப்லைன் மூலம் வரவேற்கப்படுகிறது. இப்பணிக்காக விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் தேவையான கல்வி தகுதி, வயது, தேர்வு முறை குறித்த விவரங்களை தெரிந்துகொண்டு விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறது.

Sudhartech

TNHRCE recruitment 2022 Velaivaippu seithigal tamil

Hindu Religious and Charitable Endowments Department(TNHRCE)

தமிழ்நாடு அரசின் இந்து சமய அறநிலையத் துறையானது மாநிலத்திற்குள் கோயில் நிர்வாகத்தை நிர்வகித்து கட்டுப்படுத்துகிறது. தமிழ்நாடு இந்து சமய மற்றும் அறநிலைய அறக்கட்டளைச் சட்டம் 1959 இன் XXII 36,425 கோயில்கள், 56 மடங்கள் அல்லது மத ஒழுங்குகள் (மற்றும் மடங்களுக்குச் சொந்தமான 47 கோயில்கள்), 1,721 குறிப்பிட்ட அறக்கட்டளைகள் மற்றும் 189 அறக்கட்டளைகளை நிர்வகிக்கிறது.

TNHRCE recruitment 2022 Velaivaippu seithigal tamil

TNHRCE ஆட்சேர்ப்பு-2022-இன் விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. விண்ணப்பதாரர்கள் அனைத்து தொடர்புடைய தகவல்களை உறுதிசெய்ய அனைத்து முக்கியமான தேதிகள் மற்றும் நிகழ்வுகள் கீழே குறிப்பிடப்பட்டுள்ளன:

TNHRCE recruitment 2022 Velaivaippu seithigal tamil

நிறுவனம் இந்து சமய அறநிலையத்துறை (TNHRCE)
பணியின் பெயர் இளநிலை உதவியாளர், உதவி மின் பணியாளர், உதவி பரிச்சாரகர் & ஸ்தானிகம்
மொத்த காலிப்பணியிடங்கள் 06
சம்பளம் ரூ.10000/- முதல் ரூ. 58600/- வரை
பணியிடம் கும்பகோணம்
விண்ணப்பிக்க கடைசி தேதி 15/10/2022
விண்ணப்பிக்கும் முறை Offline
அதிகாரப்பூர்வ அறிவிப்பு Download
அதிகாரப்பூர்வ விண்ணப்பம் Download
அதிகாரப்பூர்வ இணையதளம் Click Here!

TNHRCE recruitment 2022 Velaivaippu seithigal tamil –காலிப்பணியிடங்கள்:

Velaivaippu seithigal tamil: தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பில் இளநிலை உதவியாளர் – 2 பணியிடமும், உதவி மின் பணியாளர் – 1 பணியிடமும், உதவி பரிச்சாரகர் – 2 பணியிடமும், ஸ்தானிகம் – 1 பணியிடமும் என மொத்தம் 06 காலிப்பணியிடங்கள் உள்ளன. மேலும் காலிப்பணியிடங்கள் பற்றிய தகவல்களுக்கு இத்தளத்தில் கொடுக்கப்பட்டுள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை பார்க்கவும்.

TNHRCE recruitment 2022 Velaivaippu seithigal tamil –பணிக்கான கல்வி தகுதி:

Velaivaippu seithigal tamil: தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பில் இப்பணிக்கென விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் இளநிலை உதவியாளர் பணிக்கு – SSLC, உதவி மின் பணியாளர் பணிக்கு – ITI in concerned discipline, உதவி பரிச்சாரகர் & ஸ்தானிகம் பணிக்கு – தமிழில் எழுத, படிக்க தெரிந்தவர்களாக இருக்க வேண்டும். மற்றும் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலத்தில் பதிவு செய்திருத்தல் வேண்டும். மேலும் கல்வித்தகுதி பற்றிய விவரங்களுக்கு இத்தளத்தில் கொடுக்கப்பட்டுள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

TNHRCE recruitment 2022 Velaivaippu seithigal tamil –பணிக்கான ஊதிய விவரம்:

இப்பணிக்கென தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு கீழே கொடுக்கப்பட்டுள்ள பனியின் அடிப்படையில் ஊதியமாக கொடுக்கப்படும்.

  • இளநிலை உதவியாளர் – ரூ.18500-58600/-
  • உதவி மின் பணியாளர் – ரூ.16600-52400/-
  • உதவி பரிச்சாரகர் – ரூ.10000-31500/-
  • ஸ்தானிகம் – ரூ.10000-31500/-

மேலும் ஊதியம் தொடர்பான தகவல்களுக்கு இத்தளத்தில் கொடுக்கப்பட்டுள்ள அதிகாரபூர்வ அறிவிப்பினை பார்க்கவும்.

TNHRCE recruitment 2022 Velaivaippu seithigal tamil –தேர்வு செய்யப்படும் முறை:

இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் எழுத்துத்தேர்வு மற்றும் நேர்முகத்தேர்வு  மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

TNHRCE recruitment 2022 Velaivaippu seithigal tamil –விண்ணப்பிக்கும் முறை:

இப்பணிக்காக விண்ணப்பிக்க ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்கள் அதிகாரப்பூர்வ இணையதளதிலுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்து இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு வருகிற 16.09.2022 முதல் 15.10.2022-குள் விண்ணப்பிக்குமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.

TNHRCE ஆட்சேர்ப்பு 2022 க்கு விண்ணப்பிப்பதற்கான வழிமுறைகள்:

TNHRCE ஆட்சேர்ப்பு 2022 க்கு விண்ணப்பிப்பதற்கான நடைமுறை கீழே குறிப்பிடப்பட்டுள்ளது மேலும் இங்கே உள்ள விண்ணப்ப இணைப்பையும் பார்க்கவும்.

படி 1: TNHRCE அதிகாரப்பூர்வ வலைத்தளமான https://hrce.tn.gov.in/ -ஐப் பார்வையிடவும்

படி 2: TNHRCE ஆட்சேர்ப்பு 2022 அறிவிப்பைத் தேடுங்கள்

படி 3: அறிவிப்பில் உள்ள அனைத்து விவரங்களையும் படித்து மேலும் தொடரவும்

படி 4: விண்ணப்ப முறையை சரிபார்த்து, TNHRCE ஆட்சேர்ப்பு 2022 க்கு விண்ணப்பிக்கவும்

விண்ணப்பத்தை அனுப்பவேண்டிய முகவரி:

துணை ஆணையர்/செயல் அலுவலர்,

அருள்மிகு சுவாமிநாதசுவாமி திருக்கோயில்,

சுவாமிமலை, கும்பகோணம் வட்டம்,

தஞ்சாவூர் மாவட்டம்,

தமிழ்நாடு 612302.

Read also:

Sudhartech

[wptb id=3792]

Visit also: