
TNCSC recruitment 2022 Velaivaippu seithigal tamil: தமிழ்நாடு சிவில் சப்ளைஸ் கார்ப்பரேஷன் ஆனது வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பினை தற்போது வெளியிட்டுள்ளது. இதில் காலியாக உள்ள காவலர் மற்றும் உதவுபவர், பட்டியல் எழுத்தர் பணிக்கான காலியிடங்கள் நிரப்ப உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தகுதி மற்றும் திறமை உள்ள நபர்களின் விண்ணப்பங்கள் ஆப்லைன் மூலம் வரவேற்கப்படுகிறது. இப்பணிக்காக விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் தேவையான கல்வி தகுதி, வயது, தேர்வு முறை குறித்த விவரங்களை தெரிந்துகொண்டு விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறது.
TNCSC recruitment 2022 | Velaivaippu seithigal tamil 2022 |
நிறுவனத்தின் பெயர் | தமிழ்நாடு சிவில் சப்ளைஸ் கார்ப்பரேஷன்(TNCSC) |
பணியின் பெயர் | காவலர் மற்றும் உதவுபவர், பட்டியல் எழுத்தர் |
காலி பணியிடங்கள் | 30 |
விண்ணப்பிக்கும் முறை | Offline |
விண்ணப்பிக்க கடைசி தேதி | 30th Sept |
அதிகாரப்பூர்வ தளம் | TNCSC recruitment 2022 |
TNCSC-காலிப்பணியிடங்கள்:
TNCSC recruitment 2022 Velaivaippu seithigal tamil: தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின் படி காவலர் மற்றும் உதவுபவர், பட்டியல் எழுத்தர் பணிக்கென மொத்தம் 30 காலிப்பணியிடங்கள் உள்ளன.
TNCSC-பணிக்கான கல்வி தகுதி:
TNCSC recruitment 2022 Velaivaippu seithigal tamil: காவலர் பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர் அரசு மற்றும் அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிலையத்தில் 8ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். உதவுபவர்(Helper) பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர் அரசு மற்றும் அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிலையத்தில் + தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். பட்டியல் எழுத்தர் பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர் அரசு மற்றும் அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிலையத்தில் B.Sc Degree தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
TNCSC-பணிக்கான வயது வரம்பு:
TNCSC recruitment 2022 Velaivaippu seithigal tamil: இப்பணிக்கென விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களின் வயது அதிகபட்ச வயது 32 எனவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளன.
TNCSC-பணிக்கான ஊதிய விவரம்
ஊதியம் தொடர்பான விவரங்களுக்கு இத்தளத்தில் கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பினை பார்க்கவும்.
TNCSC-தேர்வு செய்யப்படும் முறை:
இப்பணிக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் Short listing நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட்டுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.
TNCSC-விண்ணப்பிக்கும் முறை:
இப்பணிக்காக விண்ணப்பிக்க ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்கள் அதிகாரப்பூர்வ இணையதளதிலுள்ள விண்ணப்பத்தை பூர்த்தி செய்து 30.09.2022-க்குள் ஆன்லைனில் விண்ணப்பிக்குமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.
Download : TNCSC recruitment 2022 Notification
[wptb id=3792]