ரூ.40000/- ஊதியத்தில் TANUVAS தமிழ்நாடு பல்கலைக்கழகத்தில் தேர்வில்லாமல் வேலைவாய்ப்பு 2022 | TANUVAS recruitment 2022 in tamil

TANUVAS recruitment 2022 in tamil
TANUVAS recruitment 2022 in tamil

TANUVAS recruitment 2022 in tamil: ( TANUVAS ) தமிழ்நாடு கால்நடை மற்றும் விலங்கு அறிவியல் பல்கலைக்கழகமானது வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பினை தற்போது வெளியிட்டுள்ளது. இதில் காலியாக உள்ள 02 காலியிடங்கள் நிரப்ப உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிக்காக விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் தேவையான கல்வி தகுதி, வயது, தேர்வு முறை குறித்த விவரங்களை தெரிந்துகொண்டு விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறது.

Sudhartech

TANUVAS recruitment 2022 | Velaivaippu seithigal tamil 2022

Tamil Nadu Veterinary and Animal Sciences University

TANUVAS recruitment 2022 in tamil: தமிழ்நாடு கால்நடை மற்றும் விலங்கு அறிவியல் பல்கலைக்கழகம் (TANUVAS) என்பது இந்தியாவின் சென்னை, மாதவரம் பால் காலனியில் 1989-இல் நிறுவப்பட்ட ஒரு கால்நடை பல்கலைக்கழகமாகும். இது சென்னை கால்நடை மருத்துவக் கல்லூரி, வேப்பேரி, கால்நடை மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம், நாமக்கல், கால்நடை மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம், திருநெல்வேலி ஆகியவற்றைக் கொண்டுள்ளது.

TANUVAS recruitment 2022 in tamil

TANUVAS ஆட்சேர்ப்பு-2022 இன் விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. விண்ணப்பதாரர்கள் அனைத்து தொடர்புடைய தகவல்களை உறுதிசெய்ய அனைத்து முக்கியமான தேதிகள் மற்றும் நிகழ்வுகள் கீழே குறிப்பிடப்பட்டுள்ளன:

TANUVAS recruitment 2022 in tamil

நிறுவனம் Tamil Nadu Veterinary and Animal Sciences University(TANUVAS)
பணியின் பெயர் Veterinary Graduate
மொத்த காலிப்பணியிடங்கள் 2
விண்ணப்பிக்க கடைசி தேதி 10/10/2022
பணி இடம்
அதிகாரப்பூர்வ அறிவிப்பு Download
அதிகாரப்பூர்வ இணையதளம் TANUVAS official website

TANUVAS recruitment 2022 in tamil-காலிப்பணியிடங்கள்:

TANUVAS Velaivaippu seithigal tamil: தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின் படி நாமக்கல் மாவட்டத்திலுள்ள கால்நடை மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில் சுயநிதித் திட்டத்தில் பணிபுரிவதற்கான கால்நடை மருத்துவப் பட்டதாரி பதவிக்கு 2 காலிப்பணியிடங்கள் உள்ளன.

TANUVAS-பணிக்கான கல்வி தகுதி:

TANUVAS Velaivaippu seithigal tamil: Engineering Assistant பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர் அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்திலிருந்து கால்நடை மருத்துவம் மற்றும் கால்நடை வளர்ப்பில் இளங்கலை பட்டம் முடித்தவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். மேலும் விண்ணப்பதாரர்களுக்கு கட்டாயமாக தமிழில் பேச, எழுத, படிக்க தெரிந்திருக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

TANUVAS recruitment 2022 in tamil-பணிக்கான ஊதிய விவரம்

TANUVAS Velaivaippu seithigal tamil : இப்பணிக்கென தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு Veterinary Graduate ரூ.40000/- மாத சம்பளமாக வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஊதியம் தொடர்பான தகவல்களுக்கு இத்தலத்தில் கொடுக்கப்பட்டுள்ள அதிகாரபூர்வ அறிவிப்பினை பார்க்கவும்.

TANUVAS recruitment 2022 in tamil-தேர்வு செய்யப்படும் முறை:

TANUVAS Velaivaippu seithigal tamil : இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

TANUVAS recruitment 2022 in tamil-விண்ணப்பிக்கும் முறை:

TANUVAS Velaivaippu seithigal tamil : இப்பணிக்காக விண்ணப்பிக்க ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்கள் அதிகாரப்பூர்வ இணையதளதிலுள்ள படிவத்தை பூர்த்தி செய்து உரிய அசல் சான்றிதழ்களுடன், பேராசிரியர் மற்றும் தலைவர், கால்நடை மகளிர் மற்றும் மகப்பேறு துறை, கால்நடை மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம், நாமக்கல் – 637 002 என்ற முகவரிக்கு நேர்காணல் நடைபெறும் நாளில்(10.10.2022)காலை 10.00 மணிக்கு கொண்டு வந்து கலந்து கொள்ளுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.

Read also:

Sudhartech

[wptb id=3792]

Visit also: