ரூ.60,000/- ஊதியத்தில் SPMCIL மத்திய அரசு வேலைவாய்ப்பு 2022 | SPMCIL recruitment 2022 in tamil

SPMCIL recruitment 2022 in tamil
SPMCIL recruitment 2022 in tamil

SPMCIL recruitment 2022 in tamil: SPMCIL எனப்படும் செக்யூரிட்டி பிரிண்டிங் அண்ட் மிண்டிங் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா லிமிடெட் ஆனது வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பினை தற்போது வெளியிட்டுள்ளது. இதில் காலியாக உள்ள 2 காலியிடங்கள் நிரப்ப உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தகுதி மற்றும் திறமை உள்ள நபர்களின் விண்ணப்பங்கள் ஆன்லைன் மூலம் வரவேற்கப்படுகிறது. இப்பணிக்காக விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் தேவையான கல்வி தகுதி, வயது, தேர்வு முறை குறித்த விவரங்களை தெரிந்துகொண்டு விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறது.

Sudhartech

SPMCIL recruitment 2022 in tamil

Security Printing and Minting Corporation of India(SPMCIL)

செக்யூரிட்டி பிரிண்டிங் அண்ட் மிண்ட் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா லிமிடெட் (SPMCIL) என்பது ஒரு அரசு அச்சிடும் மற்றும் சுரங்க நிறுவனமாகும். இது இந்திய அரசின் நிதி அமைச்சகத்தின் அதிகார வரம்பிற்கு உட்பட்டுள்ள ஒரு நிறுவனமாகும். இது 13 ஜனவரி 2006 அன்று புது தில்லியில் அதன் பதிவு செய்யப்பட்ட அலுவலகத்துடன் இணைக்கப்பட்டது. இது நாணயம் மற்றும் ரூபாய் நோட்டுகள், பாதுகாப்பு ஆவணங்கள், நீதித்துறை அல்லாத முத்திரை தாள்கள், தபால் தலைகள் மற்றும் எழுதுபொருட்கள், கடவுச்சீட்டுகள் மற்றும் விசாக்கள் போன்ற பயண ஆவணங்கள், பாதுகாப்புச் சான்றிதழ்கள், காசோலைகள், பத்திரங்கள், வாரண்டுகள், சிறப்புச் சான்றிதழ்கள் ஆகியவற்றின் உற்பத்தி/உற்பத்தியில் ஈடுபட்டுள்ளது..

SPMCIL recruitment 2022 in tamil

SPMCIL ஆட்சேர்ப்பு-2022-இன் விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. விண்ணப்பதாரர்கள் அனைத்து தொடர்புடைய தகவல்களை உறுதிசெய்ய அனைத்து முக்கியமான தேதிகள் மற்றும் நிகழ்வுகள் கீழே குறிப்பிடப்பட்டுள்ளன:

SPMCIL recruitment 2022 in tamil

நிறுவனம் செக்யூரிட்டி பிரிண்டிங் அண்ட் மிண்ட் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா லிமிடெட் (SPMCIL)
பணியின் பெயர் CSR Associate,Assistant Company Secretary
மொத்த காலிப்பணியிடங்கள் 2
சம்பளம் ரூ.40,000/- முதல் ரூ.60,000/- வரை
பணியிடம் Various of India
விண்ணப்பிக்க கடைசி தேதி 19/10/2022
விண்ணப்பிக்கும் முறை Online
அதிகாரப்பூர்வ அறிவிப்பு Download
அதிகாரப்பூர்வ இணையதளம் Click Here!
அதிகாரப்பூர்வ விண்ணப்பம் To Apply Online Portal

SPMCIL recruitment 2022 in tamil-காலிப்பணியிடங்கள்:

SPMCIL Velaivaippu seithigal tamil: தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின் படி CSR Associate பணிக்கென 1 காலிப்பணியிடமும் Assistant Company Secretary பணிக்கு  1 காலிப்பணியிடமும் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் காலிப்பணியிடங்கள் பற்றிய தகவல்களுக்கு இத்தளத்தில் கொடுக்கப்பட்டுள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை பார்க்கவும்.

SPMCIL recruitment 2022 in tamil –பணிக்கான கல்வி தகுதி:

SPMCIL Velaivaippu seithigal tamil: தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பில் கீழே கொடுக்கப்பட்டுள்ள தகுதியின் அடிப்படையில் தேர்வு செய்யப்படும்.

  • CSR Associate விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழக மற்றும் நிறுவனத்தால் சமூகப் பணிகளில் முதுநிலை, சமூக நலனில் முதுநிலை, MBA, CSR,MSCSR  & Ethical management/MBA/BGD கிராமப்புற மேம்பாடு முடித்தவராக இருக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
  • Assistant Company Secretary பொதுத்துறை நிறுவனங்களில் (PSU) அல்லது வேறு ஏதேனும் ஒரு  புகழ்பெற்ற நிறுவனத்தில் மேலாண்மைப் பயிற்சி மற்றும் இன்டர்ன்ஷிப் பெற்றவராக இருக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
  • மேலும் கல்வித்தகுதி பற்றிய விவரங்களுக்கு இத்தளத்தில் கொடுக்கப்பட்டுள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

SPMCIL recruitment 2022 in tamil –பணிக்கான வயது வரம்பு:

இப்பணிக்கு 19.10.2022 தேதியின் படி, விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்களின் வயது அதிகபட்சம் 35-க்குள் இருக்க வேண்டும். மேலும் வயது தளர்வுகள் பற்றிய விவரங்ககளை அதிகாரப்பூர்வ அறிவிப்பினை பார்த்து அறிந்துகொள்ளவும்.

SPMCIL recruitment 2022 in tamil –பணிக்கான ஊதிய விவரம்:

இப்பணிக்கென தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு ரூ ரூ.40,000/- முதல் ரூ.60,000/- வரை மாத ஊதியம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஊதியம் தொடர்பான தகவல்களுக்கு இத்தளத்தில் கொடுக்கப்பட்டுள்ள அதிகாரபூர்வ அறிவிப்பினை பார்க்கவும்.

SPMCIL recruitment 2022 in tamil –தேர்வு செய்யப்படும் முறை:

இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

SPMCIL recruitment 2022 in tamil –விண்ணப்பிக்கும் முறை:

இப்பணிக்காக விண்ணப்பிக்க ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்கள் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து போதிய ஆவணங்களை சேர்த்து அதிகாரபூர்வ முகவரிக்கு 19.10.2022-குள் விண்ணப்பிக்குமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.

SPMCIL ஆட்சேர்ப்பு 2022-க்கு விண்ணப்பிப்பதற்கான வழிமுறைகள்:

SPMCIL ஆட்சேர்ப்பு 2022 க்கு விண்ணப்பிப்பதற்கான நடைமுறை கீழே குறிப்பிடப்பட்டுள்ளது மேலும் இங்கே உள்ள விண்ணப்ப இணைப்பையும் பார்க்கவும்.

படி 1: SPMCIL அதிகாரப்பூர்வ வலைத்தளமான https://career.spmcil.com/ -ஐப் பார்வையிடவும்.

படி 2: SPMCIL ஆட்சேர்ப்பு 2022 அறிவிப்பைத் தேடுங்கள்.

படி 3: அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள அனைத்து விவரங்களை படித்து மேலும் தொடரவும்.

படி 4: விண்ணப்ப முறையை சரிபார்த்து, SPMCIL ஆட்சேர்ப்பு 2022 க்கு விண்ணப்பிக்கவும்.

Read also:

Sudhartech

To Join

To Join

To Join

Visit also: