ரூ.177500/-ஊதியத்தில் ICFRE இந்திய வனவியல் கவுன்சிலில் வேலைவாய்ப்பு 2022 | ICFRE recruitment 2022 Velaivaippu seithigal tamil

ICFRE recruitment 2022 Velaivaippu seithigal tamil
ICFRE recruitment 2022 Velaivaippu seithigal tamil

ICFRE recruitment 2022 Velaivaippu seithigal tamil: இந்திய வனவியல் ஆராய்ச்சி மற்றும் கல்வி கவுன்சில்(ICFRE) ஆனது வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பினை தற்போது வெளியிட்டுள்ளது. இதில் காலியாக உள்ள 44 காலியிடங்கள் நிரப்ப உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தகுதி மற்றும் திறமை உள்ள நபர்களின் விண்ணப்பங்கள் ஆன்லைன் மூலம் வரவேற்கப்படுகிறது. இப்பணிக்காக விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் தேவையான கல்வி தகுதி, வயது, தேர்வு முறை குறித்த விவரங்களை தெரிந்துகொண்டு விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறது.

Sudhartech

ICFRE recruitment 2022 Velaivaippu seithigal tamil

Indian Council of Forestry Research and Education(ICFRE)

இந்திய வனவியல் ஆராய்ச்சி மற்றும் கல்வி கவுன்சில் (ICFRE) என்பது இந்திய அரசின் சுற்றுச்சூழல் மற்றும் வன அமைச்சகத்தின் கீழ் உள்ள ஒரு தன்னாட்சி அமைப்பு அல்லது அரசு நிறுவனம் ஆகும். டேராடூனைத் தலைமையிடமாகக் கொண்ட இதன் செயல்பாடு வனவியல் ஆராய்ச்சியை மேற்கொள்வதாகும்; இந்தியாவில் உள்ள மாநிலங்கள் மற்றும் பிற பயனர் ஏஜென்சிகளுக்கு வளர்ந்த தொழில்நுட்பங்களை மாற்றுதல்; மற்றும் வனவியல் கல்வி வழங்க வேண்டும். பல்வேறு உயிர்-புவியியல் பகுதிகளின் ஆராய்ச்சித் தேவைகளைப் பூர்த்தி செய்ய கவுன்சில் 9 ஆராய்ச்சி நிறுவனங்கள் மற்றும் 4 மேம்பட்ட மையங்களைக் கொண்டுள்ளது. இவை டேராடூன், சிம்லா, ராஞ்சி, ஜோர்ஹாட், ஜபல்பூர், ஜோத்பூர், பெங்களூர், கோயம்புத்தூர், பிரயாக்ராஜ், சிந்த்வாரா, ஐஸ்வால், ஹைதராபாத் மற்றும் அகர்தலா ஆகிய இடங்களில் அமைந்துள்ளன.

ICFRE recruitment 2022 Velaivaippu seithigal tamil

ICFRE ஆட்சேர்ப்பு-2022-இன் விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. விண்ணப்பதாரர்கள் அனைத்து தொடர்புடைய தகவல்களை உறுதிசெய்ய அனைத்து முக்கியமான தேதிகள் மற்றும் நிகழ்வுகள் கீழே குறிப்பிடப்பட்டுள்ளன:

ICFRE Recruitment 2022 Velaivaippu seithigal tamil

நிறுவனம் இந்திய வனவியல் ஆராய்ச்சி மற்றும் கல்வி கவுன்சில் (ICFRE)
பணியின் பெயர் Scientist-B
மொத்த காலிப்பணியிடங்கள் 44
சம்பளம் ரூ.56,100/- முதல் ரூ.1,77,500/-வரை
பணியிடம் Various of India
விண்ணப்பிக்க கடைசி தேதி 15/10/2022
விண்ணப்பிக்கும் முறை Online
அதிகாரப்பூர்வ அறிவிப்பு English-Download , Hindi-Download
அதிகாரப்பூர்வ இணையதளம் https://recruitment.icfre.gov.in/
அதிகாரப்பூர்வ விண்ணப்பம் Online Portal

ICFRE recruitment 2022 Velaivaippu seithigal tamil –காலிப்பணியிடங்கள்:

ICFRE Velaivaippu seithigal tamil: தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின் படி Scientist-B பணிக்கென மொத்தம் 44 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் காலிப்பணியிடங்கள் பற்றிய தகவல்களுக்கு இத்தளத்தில் கொடுக்கப்பட்டுள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை பார்க்கவும்.

ICFRE recruitment 2022 Velaivaippu seithigal tamil –பணிக்கான கல்வி தகுதி:

ICFRE Velaivaippu seithigal tamil:தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பில் இப்பணிக்கென விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் M.Sc. degree, B.E/B.Tech, Ph.D.,M.Tech / M.E என பணிக்கு தொடர்புடைய ஏதேனும் ஒன்றில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் கல்வித்தகுதி பற்றிய விவரங்களுக்கு இத்தளத்தில் கொடுக்கப்பட்டுள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

ICFRE recruitment 2022 Velaivaippu seithigal tamil –பணிக்கான ஊதிய விவரம்:

இப்பணிக்கென தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு ரூ.56,100/- முதல் ரூ.1,77,500/- வரை மாத ஊதியம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஊதியம் தொடர்பான தகவல்களுக்கு இத்தளத்தில் கொடுக்கப்பட்டுள்ள அதிகாரபூர்வ அறிவிப்பினை பார்க்கவும்.

ICFRE recruitment 2022 Velaivaippu seithigal tamil –தேர்வு செய்யப்படும் முறை:

இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

ICFRE recruitment 2022 Velaivaippu seithigal tamil –விண்ணப்பிக்கும் முறை:

இப்பணிக்காக விண்ணப்பிக்க ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்கள் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து ஆன்லைன் மூலம் 15.10.2022-குள் விண்ணப்பிக்குமாறு  அறிவிக்கப்பட்டுள்ளது.

ICFRE ஆட்சேர்ப்பு 2022-க்கு விண்ணப்பிப்பதற்கான வழிமுறைகள்:

ICFRE ஆட்சேர்ப்பு 2022 க்கு விண்ணப்பிப்பதற்கான நடைமுறை கீழே குறிப்பிடப்பட்டுள்ளது மேலும் இங்கே உள்ள விண்ணப்ப இணைப்பையும் பார்க்கவும்.

படி 1: ICFRE அதிகாரப்பூர்வ வலைத்தளமான https://icfre.gov.in/-ஐப் பார்வையிடவும்.

படி 2: ICFRE ஆட்சேர்ப்பு 2022 அறிவிப்பைத் தேடுங்கள்.

படி 3: அறிவிப்பில் உள்ள அனைத்து விவரங்களையும் படித்து மேலும் தொடரவும்.

படி 4: விண்ணப்ப முறையை சரிபார்த்து, ICFRE ஆட்சேர்ப்பு 2022 க்கு விண்ணப்பிக்கவும்.

Read also:

Sudhartech

[wptb id=3792]

Visit also: