
SBI recruitment 2022 Velaivaippu seithigal tamil : (SBI) பாரத ஸ்டேட் வங்கியானது வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பினை தற்போது வெளியிட்டுள்ளது. இதில் காலியாக உள்ள Clerk (Junior Associates) பணிக்கான காலியிடங்கள் நிரப்ப உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தகுதி மற்றும் திறமை உள்ள நபர்களின் விண்ணப்பங்கள் ஆப்லைன் மூலம் வரவேற்கப்படுகிறது. இப்பணிக்காக விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் தேவையான கல்வி தகுதி, வயது, தேர்வு முறை குறித்த விவரங்களை தெரிந்துகொண்டு விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறது.
SBI recruitment 2022 | Velaivaippu seithigal tamil 2022 |
[wptb id=4051]
காலிப்பணியிடங்கள்:
SBI recruitment 2022 Velaivaippu seithigal tamil : தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின் படி Clerk (Junior Associates) பணிக்கென மொத்தம் 5486 காலிப்பணியிடங்கள் உள்ளன.
பணிக்கான கல்வி தகுதி:
SBI recruitment 2022 Velaivaippu seithigal tamil : இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர் அரசு மற்றும் அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிலையத்தில் ஏதேனும் ஒரு Degree பெற்றிருக்க வேண்டும்.
பணிக்கான வயது வரம்பு:
இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களின் வயது குறைந்தபட்ச வயது 20 என்றும் அதிகபட்ச வயது 28 எனவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளன.
பணிக்கான ஊதிய விவரம்:
இப்பணிக்கென தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு பணியின் அடிப்படையில் ஊதியம் வழங்கப்படும் என அறிவிக்கப்ட்டுள்ளது. மேலும் ஊதியம் தொடர்பான விவரங்களுக்கு இத்தளத்தில் கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பினை பார்க்கவும்.
தேர்வு செய்யப்படும் முறை:
இப்பணிக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் எழுத்து தேர்வு Phase-I (Preliminary Examination) மற்றும் Phase – II (Main Examination) முறையில் தேர்வு செய்யப்பட்டுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பக்கட்டணங்கள்:
General, OBC மற்றும் EWS – ரூ.750/-
SC, ST, PwBD, ESM, DESM – No need
விண்ணப்பிக்கும் முறை:
இப்பணிக்காக விண்ணப்பிக்க ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்கள் இப்பதிவில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பூர்த்தி செய்து Online மூலம் 27.09.2022 -குள் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
Download SBI recruitment 2022 Notification
[wptb id=3792]