ரூ.1,60,000/- சம்பளத்தில் SAIL வேலைவாய்ப்பு 2022 – 330-க்கு மேற்பட்ட  காலிப்பணியிடங்கள் | SAIL recruitment 2022 Velaivaippu seithigal tamil

SAIL recruitment 2022 Velaivaippu seithigal tamil
SAIL recruitment 2022 Velaivaippu seithigal tamil

SAIL recruitment 2022 Velaivaippu seithigal tamil: ஸ்டீல் அத்தாரிட்டி ஆஃப் இந்தியா லிமிடெட் ஆனது வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பினை தற்போது வெளியிட்டுள்ளது. இதில் காலியாக உள்ள Assistant Manager, Mining Mate, Fire Operator, Fireman-cum-Fire Engine Driver, Attendant-cum-Technician & Operator-cum-Technician (Trainee), Operator-cum-Technician, Mining Foreman, Surveyor பணிக்கான காலியிடங்கள் நிரப்ப உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தகுதி மற்றும் திறமை உள்ள நபர்களின் விண்ணப்பங்கள் ஆப்லைன் மூலம் வரவேற்கப்படுகிறது. இப்பணிக்காக விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் தேவையான கல்வி தகுதி, வயது, தேர்வு முறை குறித்த விவரங்களை தெரிந்துகொண்டு விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறது.

 

SAIL recruitment 2022 | Velaivaippu seithigal tamil 2022

[wptb id=4093]

காலிப்பணியிடங்கள்:

SAIL recruitment 2022 Velaivaippu seithigal tamil: தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின் படி Assistant Manager, Mining Mate, Fire Operator, Fireman-cum-Fire Engine Driver, Attendant-cum-Technician & Operator-cum-Technician (Trainee), Operator-cum-Technician, Mining Foreman, Surveyor பணிக்கென மொத்தம் 333 காலிப்பணியிடங்கள் உள்ளன.

பணிக்கான கல்வி தகுதி:

SAIL recruitment 2022 Velaivaippu seithigal tamil: இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர் அரசு மற்றும் அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிலையத்தில் 10ம் வகுப்பு / ITI/ Degree/ Engineering என பணிக்கு தொடர்புள்ள துறையில் ஏதேனும் ஒன்றில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

SAIL recruitment 2022 Velaivaippu seithigal tamil- பணிக்கான வயது வரம்பு:

Assistant Manager & Operator-cum-Technician பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களின் வயது குறைந்தபட்ச வயது 18 என்றும் அதிகபட்ச வயது 30 எனவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளன. இதர பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களின் வயது குறைந்தபட்ச வயது 18 என்றும் அதிகபட்ச வயது 28 எனவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளன.

பணிக்கான ஊதிய விவரம்

இப்பணிக்கென தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு பணியின் அடிப்படையில் ஊதியம் வழங்கப்படும் என அறிவிக்கப்ட்டுள்ளது. மேலும் ஊதியம் தொடர்பான விவரங்களுக்கு இத்தளத்தில் கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பினை பார்க்கவும்.

தேர்வு செய்யப்படும் முறை:

இப்பணிக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் எழுத்து தேர்வு Computer Based Test (CBT)/ Interview/Skill Test / Trade Test / PAT முறையில் தேர்வு செய்யப்பட்டுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்கும் முறை:

இப்பணிக்காக விண்ணப்பிக்க ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்கள் இப்பதிவில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பூர்த்தி செய்து Online மூலம் 30.09.2022 -குள் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

Download SAIL recruitment 2022 Notification

[wptb id=3792]