1 மணி நேரத்திற்கு ரூ.1000/- சம்பளம் : இந்திய ரிசர்வ் வங்கி புதிய வேலைவாய்ப்பு 2022 | RBI recruitment 2022 Velaivaippu seithigal tamil

0
311
RBI recruitment 2022 Velaivaippu seithigal tamil
RBI recruitment 2022 Velaivaippu seithigal tamil

RBI recruitment 2022 Velaivaippu seithigal Tamil : இந்திய ரிசர்வ் வங்கி ஆனது வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பினை தற்போது வெளியிட்டுள்ளது. இதில் காலியாக உள்ள 03 காலியிடங்கள் நிரப்ப உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தகுதி மற்றும் திறமை உள்ள நபர்களின் விண்ணப்பங்கள் ஆப்லைன் மூலம் வரவேற்கப்படுகிறது. இப்பணிக்காக விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் தேவையான கல்வி தகுதி, வயது, தேர்வு முறை குறித்த விவரங்களை தெரிந்துகொண்டு விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறது.

Sudhartech

RBI recruitment 2022 Velaivaippu seithigal Tamil 2022

Reserve Bank of India(RBI)

இந்திய ரிசர்வ் வங்கி இந்திய வங்கி முறையின் ஒழுங்குமுறைக்கு பொறுப்பான இந்தியாவின் மத்திய வங்கி மற்றும் ஒழுங்குமுறை அமைப்பு ஆகும். இது இந்திய அரசின் நிதி அமைச்சகத்திற்கு சொந்தமானது. இந்திய ரூபாயின் விநியோகத்தைக் கட்டுப்படுத்துதல், வழங்குதல் மற்றும் பராமரித்தல் ஆகியவற்றின் பொறுப்பாகும். இது இந்திய நாட்டின் வங்கி முக்கிய கட்டண முறையினை நிர்வகித்து பொருளாதார வளர்ச்சியை மேம்படுத்துவதற்கு வேலை செய்கின்றது. இந்திய ரிசர்வ் வங்கி நோட்டு அச்சிடுதல் என்பது ரிசர்வ் வங்கியின் சிறப்புப் பிரிவுகளில் ஒன்றாகும், இதன் மூலம் நாசிக் மற்றும் தேவாஸ் (மத்திய இந்தியா) ஆகிய இரண்டு நாணய அச்சகங்களில் இந்திய நாணயத் தாள்களை (INR) அச்சிட்டு அச்சிடுகிறது. இந்திய ரிசர்வ் வங்கி, இந்தியாவில் பணம் செலுத்துதல் மற்றும் செட்டில்மென்ட் முறையை ஒழுங்குபடுத்துவதற்காக அதன் சிறப்புப் பிரிவுகளில் ஒன்றாக இந்திய தேசிய கொடுப்பனவு கழகத்தை நிறுவியது. டெபாசிட் இன்சூரன்ஸ் மற்றும் கிரெடிட் கியாரண்டி கார்ப்பரேஷன் ரிசர்வ் வங்கியால் ஒரு சிறப்புப் பிரிவாக அமைக்கப்பட்டது, இது அனைத்து இந்திய வங்கிகளுக்கும் டெபாசிட்களை காப்பீடு செய்யும் மற்றும் கடன் வசதிகளை உத்தரவாதம் செய்யும் நோக்கத்துடன் அமைக்கப்பட்டது.

RBI recruitment 2022 Velaivaippu seithigal tamil

RBI ஆட்சேர்ப்பு-2022-இன் விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. விண்ணப்பதாரர்கள் அனைத்து தொடர்புடைய தகவல்களை உறுதிசெய்ய அனைத்து முக்கியமான தேதிகள் மற்றும் நிகழ்வுகள் கீழே குறிப்பிடப்பட்டுள்ளன:

RBI recruitment 2022 Velaivaippu seithigal tamil

நிறுவனம் இந்திய ரிசர்வ் வங்கி(RBI)
பணியின் பெயர் மருத்துவ ஆலோசகர்
மொத்த காலிப்பணியிடங்கள் 03
சம்பளம் Rs. 1000/- Per Hour
பணியிடம்  Bhubaneswar
விண்ணப்பிக்க கடைசி தேதி 14/10/2022
விண்ணப்பிக்கும் முறை Offline
அதிகாரப்பூர்வ அறிவிப்பு Download
அதிகாரப்பூர்வ இணையதளம் Click Here!

RBI recruitment 2022 Velaivaippu seithigal tamil -காலிப்பணியிடங்கள்:

Velaivaippu seithigal tamil: தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின் மருத்துவ ஆலோசகர் பணிக்கென மொத்தம் 03 காலிப்பணியிடங்கள் உள்ளன. மேலும் காலிப்பணியிடங்கள் பற்றிய தகவல்களுக்கு இத்தளத்தில் கொடுக்கப்பட்டுள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை பார்க்கவும்.

RBI recruitment 2022 Velaivaippu seithigal tamil -பணிக்கான கல்வி தகுதி:

Velaivaippu seithigal tamil: Velaivaippu seithigal tamil: இப்பணிக்கென விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர் இந்திய மருத்துவக் கவுன்சிலால் அங்கீகரிக்கப்பட்ட அலோபதி மருத்துவ முறையில்MBBS பட்டம் பெற்றிருக்க வேண்டும். மற்றும் விண்ணப்பதாரர்கள் ஏதேனும் ஒரு மருத்துவமனை அல்லது கிளினிக்கில் மருத்துவப் பயிற்சியாளராக குறைந்தது இரண்டு ஆண்டுகள் அனுபவம் பெற்றிருக்க வேண்டும். அதுமட்டுமல்லாமல் வங்கியின் மருந்தகங்களில் இருந்து சுமார் 3 முதல் 5 கிமீ சுற்றளவில் விண்ணப்பதாரர் இருக்க வேண்டும். மேலும் கல்வித்தகுதி பற்றிய விவரங்களுக்கு இத்தளத்தில் கொடுக்கப்பட்டுள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

RBI recruitment 2022 Velaivaippu seithigal tamil -பணிக்கான ஊதிய விவரம்:

இப்பணிக்கென தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு அவர்கள் பணிபுரியும் நேரத்தின் அடிப்படையில் சம்பளம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது, அதாவது ஒரு மணி நேரத்திற்கு ரூ.1000/- ஊதியமாக வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது..மேலும் ஊதியம் தொடர்பான தகவல்களுக்கு இத்தளத்தில் கொடுக்கப்பட்டுள்ள அதிகாரபூர்வ அறிவிப்பினை பார்க்கவும்.

RBI recruitment 2022 Velaivaippu seithigal tamil -விண்ணப்ப கட்டணம்:

General/OBC/EWS Candidates: Rs.700/-

SC/ST/PWD/ESM/Departmental Candidates: Rs.200/-

RBI recruitment 2022 Velaivaippu seithigal tamil -தேர்வு செய்யப்படும் முறை:

இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது. நிபந்தனையின்படி நேர்முகத் தேர்வுக்கு வரும் விண்ணப்பதாரர்களின் எண்ணிக்கையினை கட்டுப்படுத்தும் நோக்கத்தில் பணியாளர்களின் தகுதிகளை வங்கி அப்போது உயர்த்தலாம். மற்றும் தேர்ந்தெடுக்கப்பட்ட விண்ணப்பதாரர்கள் பரிந்துரைக்கப்பட்ட விதிமுறைகளின்படி தேவையான மருத்துவ பரிசோதனைக்கு அழைக்கப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

RBI recruitment 2022 Velaivaippu seithigal tamil -விண்ணப்பிக்கும் முறை:

இப்பணிக்காக விண்ணப்பிக்க ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்கள் அதிகாரப்பூர்வ இணையதளதிலுள்ள விண்ணப்பத்தை பூர்த்தி செய்து 14.10.2022-குள் விண்ணப்பிக்குமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.

Read also:

Sudhartech

[wptb id=3792]

Visit also: