ONGC-ல் ரூ.15,000 ஊதியத்தில் வேலைவாய்ப்பு 2022 | ongc recruitment 2022

ONGC recruitment 2022
ONGC recruitment 2022

ONGC recruitment 2022: மத்திய அரசு நிறுவனமான எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு கழகம் (ONGC) ஆனது வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பினை தற்போது வெளியிட்டுள்ளது. இதில் காலியாக உள்ள 25 காலியிடங்கள் நிரப்ப உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தகுதி மற்றும் திறமை உள்ள நபர்களின் விண்ணப்பங்கள் ஆன்லைன் மூலம் வரவேற்கப்படுகிறது. இப்பணிக்காக விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் தேவையான கல்வி தகுதி, வயது, தேர்வு முறை குறித்த விவரங்களை தெரிந்துகொண்டு விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறது.

Sudhartech

ONGC recruitment 2022 | Velaivaippu seithigal tamil 2022

நிறுவனத்தின் பெயர் ONGC
பணியின் பெயர் Industrial Training
காலி பணியிடங்கள் 25
விண்ணப்பிக்கும் முறை Offline
விண்ணப்பிக்க கடைசி தேதி 30th Sept
அதிகாரப்பூர்வ தளம் ONGC recruitment 2022

ONGC recruitment 2022-காலிப்பணியிடங்கள்:

Velaivaippu seithigal tamil: தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின் படி Industrial Training பணிக்கென மொத்தம் 25 காலிப்பணியிடங்கள் உள்ளன.

ONGC recruitment 2022-பணிக்கான கல்வி தகுதி:

Velaivaippu seithigal tamil: இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர் அரசு மற்றும் அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிலையத்தில்  +2 தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்

ONGC recruitment 2022-பணிக்கான வயது வரம்பு:

Velaivaippu seithigal tamil: இப்பணிக்கென விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர் 1998ம் ஆண்டு அல்லது அதற்கு பின் பிறந்தவர்களாக இருக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது

ONGC recruitment 2022-பணிக்கான ஊதிய விவரம்:

இப்பணிக்கென தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு ரூ.15,000/- மாத சம்பளமாக வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஊதியம் தொடர்பான விவரங்களுக்கு இத்தளத்தில் கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பினை பார்க்கவும்.

ONGC recruitment 2022-தேர்வு செய்யப்படும் முறை:

இப்பணிக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் தகுதியின் அடிப்படையில் மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு மூலம் தேர்வு செய்யப்பட்டுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ONGC recruitment 2022-விண்ணப்பிக்கும் முறை:

இப்பணிக்காக விண்ணப்பிக்க ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்கள் அதிகாரப்பூர்வ இணையதளதிலுள்ள விண்ணப்பத்தை பூர்த்தி செய்து 30.09.2022-க்குள் ஆன்லைனில் விண்ணப்பிக்குமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.

Sudhartech

Download: ONGC recruitment 2022 Notification

To Join

Whatsapp

To Join

To Join