
NIELIT recruitment 2022 tamil: (NIELIT) தேசிய மின்னணுவியல் மற்றும் தகவல் தொழில்நுட்ப நிறுவனமானது வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பினை தற்போது வெளியிட்டுள்ளது. இதில் காலியாக உள்ள 7 காலியிடங்கள் நிரப்ப உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தகுதி மற்றும் திறமை உள்ள நபர்களின் விண்ணப்பங்கள் ஆன்லைன் மூலம் வரவேற்கப்படுகிறது. இப்பணிக்காக விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் தேவையான கல்வி தகுதி, வயது, தேர்வு முறை குறித்த விவரங்களை தெரிந்துகொண்டு விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறது.
NIELIT recruitment 2022 | Velaivaippu seithigal tamil 2022 |
NIELIT
NIELIT என்பது நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆப் எலக்ட்ரானிக்ஸ் & இன்ஃபர்மேஷன் டெக்னாலஜி. இது முன்பு DOEACC சொசைட்டி என்று அறியப்பட்டது. இது பல்வேறு நிலைகளில் தகவல் தொழில்நுட்பம் மற்றும் மின்னணுவியல் பயிற்சிகளை வழங்கும் ஒரு சமூகமாகும். இதன் தலைமையகம் புது தில்லியில் உள்ளது மற்றும் இந்திய அரசின் மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்துடன் தொடர்புடையது.
NIELIT recruitment 2022 tamil
NIELIT ஆட்சேர்ப்பு 2022 இன் விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. விண்ணப்பதாரர்கள் அனைத்து தொடர்புடைய தகவல்களை உறுதிசெய்ய அனைத்து முக்கியமான தேதிகள் மற்றும் நிகழ்வுகள் கீழே குறிப்பிடப்பட்டுள்ளன:
NIELIT Recruitment 2022 Notification | |
நிறுவனம் | NIELIT- National Institute of Electronics and Information Technology |
வகை | மத்திய அரசு வேலை(Central Government Job) |
பணியின் பெயர் | Senior Consultant, Consultant, Consultant (Finance), Executive Assistant, Senior Resource Person |
மொத்த | 7 |
விண்ணப்பிக்க கடைசி தேதி | 4-Oct-22 |
பணி இடம் | New Delhi |
அதிகாரப்பூர்வ அறிவிப்பு | Download |
அதிகாரப்பூர்வ இணையதளம் | nielit.gov.in |
தகுதி | Download |
விண்ணப்பப் படிவம் | Download |
NIELIT recruitment 2022 tamil-காலிப்பணியிடங்கள்:
Velaivaippu seithigal tamil: தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின் படி Senior Consultant, Consultant, Consultant (Finance), Executive Assistant, Senior Resource Person பணிக்கென மொத்தம் 7 காலிப்பணியிடங்கள் உள்ளன.
NIELIT recruitment 2022 tamil-பணிக்கான கல்வி தகுதி:
Velaivaippu seithigal tamil: இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர் அரசு மற்றும் அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிலையத்தில் B. Tech/B. E/CA/ICWA or MBA(Finance)/ Graduate தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்
NIELIT recruitment 2022 tamil-பணிக்கான ஊதிய விவரம்
இப்பணிக்கென தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு கீழே உள்ளபடி மாத சம்பளமாக வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
- Senior Consultant – ரூ.72,000/- to ரூ.1,20,000/-
- Consultant – ரூ.72,000/-
- Consultant (Finance) – ரூ.60,000/-
- Executive Assistant – ரூ.25,000/- முதல் ரூ. 40,000/-
- Sr. Resource Person – ரூ.50,000/-
NIELIT recruitment 2022 tamil- வயது வரம்பு:
இப்பணிக்கு 14.09.2022 தேதியின் படி, விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்களின் வயது அதிகபட்சம் 35 முதல் 45-க்குள் இருக்க வேண்டும். மேலும் வயது தளர்வுகள் பற்றிய விவரங்ககளை அதிகாரப்பூர்வ அறிவிப்பினை பார்த்து அறிந்துகொள்ளவும்.
NIELIT recruitment 2022 tamil-விண்ணப்பிக்கும் முறை:
இப்பணிக்காக விண்ணப்பிக்க ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்கள் அதிகாரப்பூர்வ இணையதளதிலுள்ள விண்ணப்பத்தை பூர்த்தி செய்து 04.10.2022-க்குள் ஆன்லைனில் விண்ணப்பிக்குமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.
இப்பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் விரும்பிய பதவிக்கு விண்ணப்பிக்க கீழே குறிப்பிடப்பட்டுள்ள படிகளைப் பின்பற்றலாம்
படி 1: nielit.gov.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தைத் திறக்கவும்
படி 2: முகப்புப் பக்கத்தின் மேல் உள்ள ‘ஆட்சேர்ப்பு’ என்பதைக் கிளிக் செய்யவும்.
படி 3: இப்போது தொடர்புடைய விளம்பரத்தைத் தேடி, அறிவிப்பை கவனமாகப் படிக்கவும்.
படி 4: திரும்பி வந்து விண்ணப்பப் படிவத்தைப் பதிவிறக்கவும்.
படி 5: படிவத்தை பூர்த்தி செய்து தேவையான ஆவணங்களை இணைக்கவும்.
படி 6: உங்கள் விண்ணப்பத்தை பொறுப்பான அதிகாரிக்கு அனுப்பவும்.
Read also:
- ONGC-ல் ரூ.15,000 ஊதியத்தில் வேலைவாய்ப்பு 2022
- முக்கிய அறிவிப்பு: அரசு சாலைகள் ஆணையத்தில் (BRO) வேலைவாய்ப்பு-2022
- ரூ.1,60,000/- சம்பளத்தில் SAIL வேலைவாய்ப்பு 2022 – 330-க்கு மேற்பட்ட காலிப்பணியிடங்கள்
[wptb id=3792]
Visit also: