ரூ.2,15,900/- ஊதியத்தில் தேசிய ஆயுர்வேத நிறுவனத்தில்  வேலைவாய்ப்பு 2022 | NIA Ayurveda recruitment 2022 in tamil

NIA Ayurveda recruitment 2022 in tamil
NIA Ayurveda recruitment 2022 in tamil

NIA Ayurveda recruitment 2022 in tamil: தேசிய ஆயுர்வேத நிறுவனம் ஆனது வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பினை தற்போது வெளியிட்டுள்ளது. இதில் காலியாக உள்ள 28 காலியிடங்கள் நிரப்ப உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தகுதி மற்றும் திறமை உள்ள நபர்களின் விண்ணப்பங்கள் ஆப்லைன் மூலம் வரவேற்கப்படுகிறது. இப்பணிக்காக விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் தேவையான கல்வி தகுதி, வயது, தேர்வு முறை குறித்த விவரங்களை தெரிந்துகொண்டு விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறது.

Sudhartech

NIA Ayurveda recruitment 2022 in tamil | Velaivaippu seithigal

National Institute Of Ayurveda(NIA)

நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆஃப் ஆயுர்வேதா என்பது இந்தியாவின் ராஜஸ்தானின் ஜெய்ப்பூரில் அமைந்துள்ள ஆயுர்வேத மருத்துவ ஆராய்ச்சி நிறுவனம் ஆகும். ஆரம்ப நிறுவனம் 1946 இல் ராஜஸ்தான் அரசாங்கத்தால் ஒரு சுயாதீன ஆயுர்வேதக் கல்லூரியாக நிறுவப்பட்டது, பின்னர் அது மாற்றப்பட்டது. இந்திய அரசாங்கத்தால் ஆயுர்வேத தேசிய நிறுவனம். இந்த நிறுவனம் 7 பிப்ரவரி 1976 அன்று ஜெய்ப்பூரில் ஒரு தன்னாட்சி நிறுவனமாக நிறுவப்பட்டது. 13 நவம்பர் 2020 அன்று, இந்தியாவில் ஆயுர்வேதத் துறையில் கற்பித்தல், மருத்துவப் பயிற்சி, ஆராய்ச்சி மற்றும் தரமான நோயாளி பராமரிப்பு சேவைகளை வழங்குதல், De-novo பிரிவின் கீழ் ஒரு பல்கலைக்கழகமாக NIA கருதப்படுவதாக இந்திய அரசு அறிவித்தது.

NIA Ayurveda recruitment 2022 in tamil

National institute of Ayurveda(NIA) ஆட்சேர்ப்பு-2022-இன் விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. விண்ணப்பதாரர்கள் அனைத்து தொடர்புடைய தகவல்களை உறுதிசெய்ய அனைத்து முக்கியமான தேதிகள் மற்றும் நிகழ்வுகள் கீழே குறிப்பிடப்பட்டுள்ளன:

NIA Ayurveda recruitment 2022 in tamil

நிறுவனம் தேசிய ஆயுர்வேத நிறுவனம்(NIA)
பணியின் பெயர் Clinical Registrar, Nursing Officer, Medical Laboratory Technologist, Professor, Deputy Director, administrative officer, Assistant Professor, Pharmacist, Junior Medical Laboratory Technologist, Multi-Tasking Staff
மொத்த காலிப்பணியிடங்கள் 28
சம்பளம் Rs. 1,23,100/- முதல் 2,15,900/- வரை
பணியிடம் Various of India
விண்ணப்பிக்க கடைசி தேதி 20/10/2022
விண்ணப்பிக்கும் முறை Offline
அதிகாரப்பூர்வ அறிவிப்பு Download
அதிகாரப்பூர்வ இணையதளம் Click here!
அதிகாரப்பூர்வ விண்ணப்பம் Download

NIA Ayurveda recruitment 2022 in tamil-காலிப்பணியிடங்கள்:

National institute of Ayurveda(NIA) Velaivaippu seithigal tamil: தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின் படி Clinical Registrar, Nursing Officer, Medical Laboratory Technologist, Professor, Deputy Director, administrative officer, Assistant Professor, Pharmacist, Junior Medical Laboratory Technologist, Multi-Tasking Staff பணிக்கென 28 காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் காலிப்பணியிடங்கள் பற்றிய தகவல்களுக்கு இத்தளத்தில் கொடுக்கப்பட்டுள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை பார்க்கவும்.

NIA Ayurveda recruitment 2022 in tamil-பணிக்கான கல்வி தகுதி:

National institute of Ayurveda(NIA) Velaivaippu seithigal tamil: தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின்படி விண்ணப்பதாரர்கள் மத்திய மற்றும் மாநில அரசு அதிகாரியாக பணியாற்றியவர்களாக இருக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் கல்வித்தகுதி பற்றிய விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

  • Assistant Professor பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் PG Degree in Ayurveda தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  • Clinical Registrar பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் MD in Ayurveda தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  • Nursing Officer விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் B.Sc Nursing தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  • Medical Laboratory Technologist பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் Bachelor’s Degree in Medical Laboratory Science தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  • Pharmacist பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் 12ம் வகுப்பு தேர்ச்சியுடன் Diploma in AYUSH Nursing & Pharmacy தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  • Multi-Tasking Staff பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

NIA Ayurveda recruitment 2022 in tamil–பணிக்கான வயது வரம்பு:

இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்களின் வயது அதிகபட்ச வயது 56 என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் வயது தளர்வுகள் பற்றிய விவரங்ககளை அதிகாரப்பூர்வ அறிவிப்பினை பார்த்து அறிந்துகொள்ளவும்.

NIA Ayurveda recruitment 2022 in tamil-பணிக்கான ஊதிய விவரம்:

இப்பணிக்கென தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு Rs. 1,23,100/- முதல் 2,15,900/- வரை மாத ஊதியம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஊதியம் தொடர்பான தகவல்களுக்கு இத்தளத்தில் கொடுக்கப்பட்டுள்ள அதிகாரபூர்வ அறிவிப்பினை பார்க்கவும்.

விண்ணப்பக்கட்டணம்:

பணி General மற்றும் OBC SC, ST, EWS
Professor ரூ.3,500/- ரூ.3,000/-
Deputy Director ரூ.3,000/- ரூ.2,000/-
Administrative officer ரூ.3,000/- ரூ.2,000/-
Assistant Professor ரூ.3,000/- ரூ.2,000/-
Clinical Registrar ரூ.3,000/- ரூ.2,000/-
Nursing Officer ரூ.2,500/- ரூ.2,000/-
Medical Laboratory Technologist ரூ.2,500/- ரூ.2,000/-
Pharmacist ரூ.2,000/- ரூ.1,800/-
Junior Medical Laboratory Technologist ரூ.2,000/- ரூ.1,800/-
Multi-Tasking Staff ரூ.2,000/- ரூ.1,800/-

NIA Ayurveda recruitment 2022 in tamil-தேர்வு செய்யப்படும் முறை:

இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் Screening Tests மற்றும் Interview மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

NIA Ayurveda recruitment 2022 in tamil –விண்ணப்பிக்கும் முறை:

இப்பணிக்காக விண்ணப்பிக்க ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்கள் அதிகாரபூர்வ தளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்ப படிவத்தை பெற்று பூர்த்தி செய்து அதிகாரபூர்வ முகவரிக்கு அனுப்பி விண்ணப்பிக்குமாறு அறிவைக்கப்பட்டுள்ளது.20.10.2022-க்கு மேல் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது என அறிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய முகவரி:

Vice-Chancellor

I/C, National Institute of Ayurveda,

Jorawar Singh Gate, Amer Road,

Jaipur 302002

National institute of Ayurveda(NIA) ஆட்சேர்ப்பு 2022 க்கு விண்ணப்பிப்பதற்கான வழிமுறைகள்:

National institute of Ayurveda(NIA) ஆட்சேர்ப்பு 2022 க்கு விண்ணப்பிப்பதற்கான நடைமுறை கீழே குறிப்பிடப்பட்டுள்ளது மேலும் இங்கே உள்ள விண்ணப்ப இணைப்பையும் பார்க்கவும்.

படி 1: National institute of Ayurveda(NIA) அதிகாரப்பூர்வ வலைத்தளமான https://nia.nic.in/-ஐப் பார்வையிடவும்.

படி 2: National institute of Ayurveda(NIA) ஆட்சேர்ப்பு 2022 அறிவிப்பைத் தேடுங்கள்.

படி 3: அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள அனைத்து விவரங்களை படித்து மேலும் தொடரவும்.

படி 4: விண்ணப்ப முறையை சரிபார்த்து, National institute of Ayurveda(NIA) ஆட்சேர்ப்பு 2022 க்கு விண்ணப்பிக்கவும்.

Read also:

Sudhartech

[wptb id=3792]

Visit also: