
NCDC recruitment 2022 in tamil: தேசிய கூட்டுறவு மேம்பாட்டுக் கழகம் ஆனது வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பினை தற்போது வெளியிட்டுள்ளது. இதில் காலியாக உள்ள 52 காலியிடங்கள் நிரப்ப உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தகுதி மற்றும் திறமை உள்ளவர்களின் விண்ணப்பங்கள் ஆப்லைன் மூலம் வரவேற்கப்படுகிறது. இப்பணிக்காக விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் தேவையான கல்வி தகுதி, வயது, தேர்வு முறை குறித்த விவரங்களை தெரிந்துகொண்டு விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறது.
NCDC recruitment 2022 in tamil | Velaivaippu seithigal |
National Cooperative Development Corporation (India)
தேசிய கூட்டுறவு மேம்பாட்டுக் கழகம் (NCDC) என்பது இந்திய நாடாளுமன்றத்தின் சட்டத்தின் கீழ் 13 மார்ச் 1963-இல் நிறுவப்பட்ட ஒரு சட்டப்பூர்வ நிறுவனமாகும். NCDC-ன் நோக்கங்கள் விவசாய விளைபொருட்களின் உற்பத்தி, செயலாக்கம், சந்தைப்படுத்தல், சேமிப்பு, ஏற்றுமதி மற்றும் இறக்குமதிக்கான திட்டங்களைத் திட்டமிட்டு ஊக்குவிப்பதாகும்.
NCDC recruitment 2022 in tamil:
NCDC recruitment 2022-இன் விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. விண்ணப்பதாரர்கள் அனைத்து தொடர்புடைய தகவல்களை உறுதிசெய்ய அனைத்து முக்கியமான தேதிகள் மற்றும் நிகழ்வுகள் கீழே குறிப்பிடப்பட்டுள்ளன:
NCDC recruitment 2022 in tamil: |
|
நிறுவனம் | கூட்டுறவு மேம்பாட்டுக் கழகம்(NCDC) |
பணியின் பெயர் | துணை நிர்வாக இயக்குநர், மூத்த ஆலோசகர், ஆலோசகர்கள் மற்றும் இளம் தொழில் வல்லுநர்கள் |
மொத்த காலிப்பணியிடங்கள் | 52 |
சம்பளம் | Rs.20,000/- முதல் Rs. 1,00,000/- வரை |
பணியிடம் | Various of India |
விண்ணப்பிக்க கடைசி தேதி | 31/10/2022 |
விண்ணப்பிக்கும் முறை | Offline |
அதிகாரப்பூர்வ அறிவிப்பு | Download |
அதிகாரப்பூர்வ இணையதளம் | Click Here! |
அதிகாரப்பூர்வ விண்ணப்பம் | Download |
NCDC recruitment 2022 in tamil-காலிப்பணியிடங்கள்:
NCDC recruitment 2022-தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின் படி துணை நிர்வாக இயக்குநர்/ மூத்த ஆலோசகர்/ ஆலோசகர்கள்/ இளம் தொழில் வல்லுநர்கள் பணிக்கென மொத்தம் 52 காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் காலிப்பணியிடங்கள் பற்றிய தகவல்களுக்கு இத்தளத்தில் கொடுக்கப்பட்டுள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை பார்க்கவும்.
NCDC recruitment 2022 in tamil-பணிக்கான கல்வி தகுதி:
NCDC recruitment 2022: தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின்படி விண்ணப்பதாரர்கள் துணை நிர்வாக இயக்குநர் பணிக்கு அரசால் அங்கீகரிப்பட்ட கல்வி நிறுவனங்களில் இருந்து CA/ICWA தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மூத்த ஆலோசகர் அரசால் அங்கீகரிப்பட்ட நிறுவனத்தில் மார்க்கெட்டிங் துறையில் MBA முடித்திருக்க வேண்டும். இளம் தொழில் வல்லுநர்கள் பணிக்கு அரசால் அங்கீகரிப்பட்ட நிறுவனத்தில் CA- Intermediate,ICWA Intermediate,M.Com, Masters in Mass Communications or Masters in Journalism or Masters in Public Relations or Masters in Mass Multimedia மற்றும் Communication முடித்திருக வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
NCDC recruitment 2022 in tamil-பணிக்கான வயது வரம்பு:
NCDC recruitment 2022- தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின்படி இப்பணிகளுக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்களின் அதிகபட்ச வயது 32 முதல் 55-குள் இருக்க வேண்டும். மேலும் வயது தளர்வுகள் பற்றிய விவரங்ககளை அதிகாரப்பூர்வ அறிவிப்பினை பார்த்து அறிந்துகொள்ளவும்.
NCDC recruitment 2022 in tamil-பணிக்கான ஊதிய விவரம்:
NCDC recruitment 2022-இப்பணிக்கென தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு பணியின் அடிப்படையில் மாத ஊதியமாக வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
NCDC recruitment 2022 in tamil-தேர்வு செய்யப்படும் முறை:
இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் Preliminary Short Listing, Interview/Personal Discussion தேர்வு மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.
NCDC recruitment 2022 in tamil-விண்ணப்பிக்கும் முறை:
இப்பணிக்காக விண்ணப்பிக்க ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்கள் அதிகாரபூர்வ தளத்தின் மூலம் விண்ணப்ப படிவத்தை பெற்று பூர்த்தி செய்து career@ancdc.in Mail ID-க்கு மூலம் 31.10.2022 தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.
NCDC recruitment 2022-விண்ணப்பிப்பதற்கான வழிமுறைகள்:
NCDC recruitment 2022-க்கு விண்ணப்பிப்பதற்கான நடைமுறை கீழே குறிப்பிடப்பட்டுள்ளது மேலும் இங்கே உள்ள விண்ணப்ப இணைப்பையும் பார்க்கவும்.
படி 1: NCDC recruitment 2022-க்கு அதிகாரப்பூர்வ வலைத்தளமான https://www.ncdc.in/-ஐப் பார்வையிடவும்.
படி 2: NCDC recruitment 2022-அறிவிப்பைத் தேடுங்கள்.
படி 3: அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள அனைத்து விவரங்களை படித்து மேலும் தொடரவும்.
படி 4: விண்ணப்ப முறையை சரிபார்த்து, NCDC recruitment 2022–க்கு விண்ணப்பிக்கவும்.
Read also:
- பாரத் கோக்கிங் கோல் லிமிடெட்-ல் ரூ.2,00,000/- சம்பளத்துடன் மத்திய அரசு வேலைவாய்ப்பு 2022
- CISF-ல் 12 ஆம் வகுப்பு முடித்தவர்களுக்கு வேலைவாய்ப்பு 2022: மொத்தம் 540 காலியிடங்கள்
- பொறியியல் பட்டதாரிகளுக்கு தொலைத்தொடர்பு துறை வேலைவாய்ப்பு 2022
- ரூ. 21,700–69,100/- ஊதியத்தில் CRPF Constable வேலைவாய்ப்பு 2022 – 400 காலிப்பணியிடங்கள்
- ரூ.36,000/- சம்பளத்தில் பாண்டிச்சேரி பல்கலைக்கழகத்தில் வேலைவாய்ப்பு 2022
- இந்திய நிலக்கரி ஆணையத்தில் ரூ.60,000/- ரூ.2,00,000/- புதிய வேலைவாய்ப்பு 2022
- ரூ.2,15,900/- ஊதியத்தில் தேசிய ஆயுர்வேத நிறுவனத்தில் வேலைவாய்ப்பு 2022
- டிகிரி முடித்தவர்களுக்கு Hindustan Shipyard-ல் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு 2022
- ரூ.60,000/- ஊதியத்தில் SPMCIL மத்திய அரசு வேலைவாய்ப்பு 2022
[wptb id=3792]
Visit also: