ரூ.177500/- ஊதியத்தில் மத்திய அரசு நிறுவனத்தில் பட்டதாரிகளுக்கான வேலைவாய்ப்பு 2022 | NABI recruitment Velaivaippu seithigal 2022 tamil

NABI recruitment Velaivaippu seithigal 2022 tamil
NABI recruitment Velaivaippu seithigal 2022 tamil

NABI recruitment Velaivaippu seithigal 2022 tamil : மத்திய அரசு நிறுவனமான தேசிய வேளாண் உணவு பயோடெக்னாலஜி நிறுவனமானது(National Agri-Food Biotechnology Institute ) வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பினை தற்போது வெளியிட்டுள்ளது. இதில் காலியாக உள்ள Management Assistant, Sr. Private Secretary, System Analyst and others பணிக்கான காலியிடங்கள் நிரப்ப உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தகுதி மற்றும் திறமை உள்ள நபர்களின் விண்ணப்பங்கள் ஆன்லைன் மற்றும் ஆப்லைன் மூலம் வரவேற்கப்படுகிறது. இப்பணிக்காக விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் தேவையான கல்வி தகுதி, வயது, தேர்வு முறை குறித்த விவரங்களை தெரிந்துகொண்டு விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறது.

Sudhartech

NABI recruitment 2022 tami | Velaivaippu seithigal tamil 2022

நிறுவனத்தின் பெயர்

(NABI) National Agri-Food Biotechnology Institute 

பணியின் பெயர்

Management Assistant, Sr. Private Secretary, System Analyst and others

காலி பணியிடங்கள்

9

விண்ணப்பிக்கும் முறை

Online & Offline

விண்ணப்பிக்க கடைசி தேதி

26th Sept

அதிகாரப்பூர்வ தளம்

காலிப்பணியிடங்கள்:

NABI recruitment Velaivaippu seithigal 2022 tamil: தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின் படி Management Assistant, Sr. Private Secretary, System Analyst பணிக்கென மொத்தம் 9  காலிப்பணியிடங்கள் உள்ளன.

பணிக்கான கல்வி தகுதி:

NABI recruitment Velaivaippu seithigal 2022 tamil: Management Assistant, Sr. Private Secretary பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர் அரசு மற்றும் அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிலையத்தில் பணி சார்ந்த பாடப்பிரிவில் MBA Degree பெற்றிருக்க வேண்டும். மற்றும் System Analyst பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர் அரசு மற்றும் அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிலையத்தில் பணி சார்ந்த பாடப்பிரிவில்  BE, B.Tech, ME, M.Tech, Ph.D Degree பெற்றிருக்க வேண்டும்.

பணிக்கான வயது வரம்பு:

இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களின் Sr. Private Secretary / System Analyst / Senior Technical Officer பணிக்கு 55 வயது எனவும் இதர பணிக்கு 30 வயது எனவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளன.

பணிக்கான ஊதிய விவரம்:

Management Assistant, Technical Officer, Senior Technical Assistant பணிக்கென தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு பணியின் அடிப்படையில் ரூ.35,400/- முதல் ரூ.1,12,400/- வரை எனவும்

Sr. Private Secretary பணிக்கென தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு பணியின் அடிப்படையில் ரூ.47,600/- முதல் ரூ.1,51,100/- வரை எனவும்

System Analyst, Senior Technical Officer பணிக்கென தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு பணியின் அடிப்படையில் ரூ.56,100/- முதல் ரூ.1,77,500/- வரை எனவும் 

மற்றும்  Assistant Engineer பணிக்கென தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு பணியின் அடிப்படையில் ரூ.44,900/- முதல் ரூ.1,42,400/- வரை ஊதியமாக கொடுக்கப்படும்.

விண்ணப்ப கட்டணம்:

பெண்களுக்கு ரூ.118/- முதல் ரூ.354/- வரை

இதர விண்ணப்பதாரர்களுக்கு ரூ.118/- முதல் ரூ.590/-

தேர்வு செய்யப்படும் முறை:

இப்பணிக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் எழுத்து தேர்வு, நேர்முக தேர்வு மற்றும் திறன் தேர்வு முறையில் தேர்வு செய்யப்பட்டுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்கும் முறை:

இப்பணிக்காக விண்ணப்பிக்க ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்கள் இப்பதிவில் கொடுக்கப்பட்டுள்ள இணையதளத்தில் 26.09.2022- குள் விண்ணப்பத்தை பூர்த்தி செய்து சமர்ப்பிக்குமாறு அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஆப்லைனில் விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் பூர்த்தி செய்த விண்ணப்பத்தின் நகலுடன் தேவையான சான்றிதழ்களின் நககளையும் இணைத்து அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு 06.10.2022 -குள் வந்து சேருமாறு தபால் செய்ய வேண்டும்.

sudhartechDownload NABI recruitment Notification 2022

Sudhartech

To Join

To Join

To Join