NABARD வங்கியில் ரூ.34990/- ஊதியத்தில் வேலைவாய்ப்பு 2022 | NABARD recruitment 2022 in tamil

0
28
NABARD recruitment 2022
NABARD recruitment 2022

NABARD recruitment 2022 in tamil: (NABARD) விவசாயம் மற்றும் ஊரக வளர்ச்சிக்கான தேசிய வங்கி ஆனது வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பினை தற்போது வெளியிட்டுள்ளது. இதில் காலியாக உள்ள 177 காலியிடங்கள் நிரப்ப உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தகுதி மற்றும் திறமை உள்ள நபர்களின் விண்ணப்பங்கள் ஆன்லைன் மூலம் வரவேற்கப்படுகிறது. இப்பணிக்காக விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் தேவையான கல்வி தகுதி, வயது, தேர்வு முறை குறித்த விவரங்களை தெரிந்துகொண்டு விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறது.

Sudhartech

NABARD recruitment 2022 | Velaivaippu seithigal tamil 2022

NABARD

விவசாயம் மற்றும் ஊரக வளர்ச்சிக்கான தேசிய வங்கி (NABARD) என்பது இந்தியாவில் உள்ள பிராந்திய கிராமப்புற வங்கிகள் மற்றும் உச்ச கூட்டுறவு வங்கிகளின் ஒட்டுமொத்த ஒழுங்குமுறைக்கான ஒரு உச்ச ஒழுங்குமுறை அமைப்பாகும். இது இந்திய அரசின் நிதி அமைச்சகத்தின் அதிகார வரம்பிற்கு உட்பட்டது. நபார்டு வங்கியானது நிதி உள்ளடக்கத்தை மேம்படுத்துதல் மற்றும் செயல்படுத்துவதில் தீவிரமாக ஈடுபட்டுள்ளது.

NABARD recruitment 2022 in tamil

நபார்டு வங்கி ஆட்சேர்ப்பு-2022 இன் விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. விண்ணப்பதாரர்கள் அனைத்து தொடர்புடைய தகவல்களை உறுதிசெய்ய அனைத்து முக்கியமான தேதிகள் மற்றும் நிகழ்வுகள் கீழே குறிப்பிடப்பட்டுள்ளன:

NABARD recruitment 2022 in tamil

நிறுவனம் National Bank for Agriculture and Rural Development
வகை மத்திய அரசு வேலை(Central Government Job)
பணியின் பெயர் Development Assistant
மொத்த 177
விண்ணப்பிக்க கடைசி தேதி 10/10/2022
பணி இடம்
அதிகாரப்பூர்வ அறிவிப்பு Download
அதிகாரப்பூர்வ இணையதளம் https://www.nabard.org/

NABARD recruitment 2022 in tamil-காலிப்பணியிடங்கள்:

Velaivaippu seithigal tamil: தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின் படி Development Assistant பணிக்கென மொத்தம் 177 காலிப்பணியிடங்கள் உள்ளன.

  • Development Assistant (Hindi) – 4 பணியிடங்கள்
  • Development Assistant – 173 பணியிடங்கள் 

NABARD recruitment 2022 in tamil-பணிக்கான கல்வி தகுதி:

Velaivaippu seithigal tamil: இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர் அரசு மற்றும் அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிலையத்தில்  ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் Degree தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

NABARD recruitment 2022 in tamil-பணிக்கான ஊதிய விவரம்

இப்பணிக்கென தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு தோராயமாக ரூ.32,000/- மாத சம்பளமாக வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

NABARD recruitment 2022 in tamil- வயது வரம்பு:

இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்களின் குறைந்தபட்ச வயது 21 என்றும் அதிகபட்ச வயது 35-க்குள் இருக்க வேண்டும். மேலும் வயது தளர்வுகள் பற்றிய விவரங்ககளை அதிகாரப்பூர்வ அறிவிப்பினை பார்த்து அறிந்துகொள்ளவும்.

NABARD recruitment 2022 in tamil- தேர்வு செய்யப்படும் முறை:

இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

NABARD recruitment 2022 in tamil-விண்ணப்பிக்கும் முறை:

இப்பணிக்காக விண்ணப்பிக்க ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்கள் அதிகாரப்பூர்வ இணையதளதிலுள்ள விண்ணப்பத்தை பூர்த்தி செய்து 10.10.2022-க்குள் ஆன்லைனில் விண்ணப்பிக்குமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.

Read also:

Sudhartech

[wptb id=3792]

Visit also: