தமிழ்நாடு சிறைத்துறையில் வேலைவாய்ப்பு 2022 | Jailor tnpsc recruitment 2022 tamil

Jailor tnpsc recruitment 2022 tamil
Jailor tnpsc recruitment 2022 tamil

Jailor tnpsc recruitment 2022 tamil: TNPSC ஆனது வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பினை தற்போது வெளியிட்டுள்ளது. தமிழ்நாடு சிறைத்துறையில் காலியாக உள்ள 8 காலியிடங்கள் நிரப்ப உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தகுதி மற்றும் திறமை உள்ள நபர்களின் விண்ணப்பங்கள் ஆன்லைன் மூலம் வரவேற்கப்படுகிறது. இப்பணிக்காக விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் தேவையான கல்வி தகுதி, வயது, தேர்வு முறை குறித்த விவரங்களை தெரிந்துகொண்டு விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறது.

Sudhartech

Jailor tnpsc recruitment 2022 tamil | Velaivaippu seithigal tamil 2022

Tamil Nadu Public Service Commission

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC) என்பது போட்டித் தேர்வுகள் மூலம் தமிழ்நாடு அரசுப் பணிகளுக்கான விண்ணப்பதாரர்களைத் தேர்ந்தெடுப்பதற்காக நிறுவப்பட்ட ஒரு அரசு அமைப்பாகும். இந்தியாவில் மாநில அளவில் அமைக்கப்பட்ட முதல் தேர்வு வாரியம் இதுவாகும். இது 1929 ஆம் ஆண்டில் ஒரு தலைவர் மற்றும் இரண்டு உறுப்பினர்களைக் கொண்ட சென்னை மாகாண சட்டமன்றத்தால் நிறைவேற்றப்பட்ட சட்டத்தின் மூலம் உருவாக்கப்பட்டது. பின்னர் அது மெட்ராஸ் சர்வீஸ் கமிஷன் என்று அழைக்கப்பட்டது. 1957 இல் மாநில மறுசீரமைப்பிற்குப் பிறகு, அது மெட்ராஸ் பப்ளிக் சர்வீஸ் கமிஷன் என மறுபெயரிடப்பட்டு சென்னையில் அதன் தலைமையகத்துடன் செயல்படத் தொடங்கியது. சென்னை மாநிலத்தை தமிழ்நாடு என்று மாற்றிய பிறகு, அதுவும் தானாகவே “தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம்” என்று மாறியது.

Jailor tnpsc recruitment 2022 tamil

Tamilnadu Jailor ஆட்சேர்ப்பு-2022-இன் விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. விண்ணப்பதாரர்கள் அனைத்து தொடர்புடைய தகவல்களை உறுதிசெய்ய அனைத்து முக்கியமான தேதிகள் மற்றும் நிகழ்வுகள் கீழே குறிப்பிடப்பட்டுள்ளன:

Jailor tnpsc recruitment 2022 tamil

நிறுவனம் TNPSC
பணியின் பெயர் Jailor
மொத்த 08
விண்ணப்பிக்க கடைசி தேதி 13/10/2022
விண்ணப்பிக்கும் முறை Online
அதிகாரப்பூர்வ அறிவிப்பு Download
அதிகாரப்பூர்வ இணையதளம் Click Here!

Jailor tnpsc recruitment 2022 tamil-காலிப்பணியிடங்கள்:

Velaivaippu seithigal tamil: தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின் Jailor பணிக்கென 08 காலிப்பணியிடங்கள் உள்ளன. மேலும் காலிப்பணியிடங்கள் பற்றிய தகவல்களுக்கு இத்தளத்தில் கொடுக்கப்பட்டுள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை பார்க்கவும்.

Jailor tnpsc recruitment 2022 tamil-பணிக்கான கல்வி தகுதி:

Velaivaippu seithigal tamil: இப்பணிக்கென விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் அரசு   மற்றும் அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் ஏதேனும் ஒரு Degree தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் Master’s degree in Criminology and Criminal Justice Administration or a Master’s degree in Social Work முடித்தவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Jailor tnpsc recruitment 2022 tamil-பணிக்கான ஊதிய விவரம்:

இப்பணிக்கென தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு ரூ.36,900/- முதல் ரூ.1,35,100/- வரை மாத சம்பளமாக  வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.மேலும் ஊதியம் தொடர்பான தகவல்களுக்கு இத்தளத்தில் கொடுக்கப்பட்டுள்ள அதிகாரபூர்வ அறிவிப்பினை பார்க்கவும்.

Jailor tnpsc recruitment 2022 tamil – வயது வரம்பு:

இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களின் அதிகபட்ச வயதனது 32 என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் வயது தளர்வுகள் பற்றிய விவரங்ககளை அதிகாரப்பூர்வ அறிவிப்பினை பார்த்து அறிந்துகொள்ளவும்.

Jailor tnpsc recruitment 2022 tamil  விண்ணப்ப கட்டணம்:

விண்ணப்பக்கட்டணம் – ரூ.150/-

தேர்வு கட்டணம் – ரூ.200/-

Jailor tnpsc recruitment 2022 tamil -தேர்வு செய்யப்படும் முறை:

இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் ழுத்து தேர்வு உடற்தகுதி தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

விண்ணப்பிக்கும் முறை:

இப்பணிக்காக விண்ணப்பிக்க ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்கள் அதிகாரப்பூர்வ இணையதளதிலுள்ள விண்ணப்பத்தை பூர்த்தி செய்து அதிகாரபூர்வ இணைய முகவரியில் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தை ஆன்லைன் மூலம் அனுப்புமாறு அறிவிக்கப்பட்டுள்ளது. முக்கியமாக 13.10.2022-ம் தேதிக்கு பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது என அறிவிக்கப்பட்டுள்ளது.

Read also:

Sudhartech

To Join

To Join

To Join

Visit also: