
IOCL recruitment 2022 in tamil: ( IOCL ) இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவனம் ஆனது வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பினை தற்போது வெளியிட்டுள்ளது. இதில் காலியாக உள்ள 56 காலியிடங்கள் நிரப்ப உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தகுதி மற்றும் திறமை உள்ள நபர்களின் விண்ணப்பங்கள் ஆன்லைன் மூலம் வரவேற்கப்படுகிறது. இப்பணிக்காக விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் தேவையான கல்வி தகுதி, வயது, தேர்வு முறை குறித்த விவரங்களை தெரிந்துகொண்டு விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறது.
IOCL recruitment 2022 | Velaivaippu seithigal tamil 2022 |
Indian Oil Corporation Ltd
இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட் என்பது புது தில்லியைத் தலைமையிடமாகக் கொண்ட இந்திய அரசாங்கத்திற்குச் சொந்தமான எண்ணெய் மற்றும் எரிவாயு ஆய்வு மற்றும் உற்பத்தியாளர் ஆகும். இது பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயுவை இயக்கும் ஒரு பொதுத்துறை நிறுவனமாகும். எரிவாயு அமைச்சகத்தால் நிர்வகிக்கப்படுகிறது. 2022 ஆம் ஆண்டுக்குள் உலகின் மிகப்பெரிய நிறுவனங்களின் பார்ச்சூன் குளோபல் 500 பட்டியலில் இந்தியன் ஆயில் 142வது இடத்தில் உள்ளது. [5] இது 2020-21 நிதியாண்டில் $6.1 பில்லியன் நிகர லாபத்துடன் நாட்டின் மிகப்பெரிய அரசுக்கு சொந்தமான எண்ணெய் நிறுவனமாகும் [6]. [7] 31 மார்ச் 2021 நிலவரப்படி, இந்தியன் ஆயில் 31,648 பணியாளர்களைக் கொண்டுள்ளது, இதில் 17,762 நிர்வாகிகள் மற்றும் 13,876 அதிகாரிகள் அல்லாதவர்கள், 2,775 பெண்கள், மொத்த பணியாளர்களில் 8.77% ஆக உள்ளனர்.
IOCL recruitment 2022 in tamil
IOCL ஆட்சேர்ப்பு-2022 இன் விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. விண்ணப்பதாரர்கள் அனைத்து தொடர்புடைய தகவல்களை உறுதிசெய்ய அனைத்து முக்கியமான தேதிகள் மற்றும் நிகழ்வுகள் கீழே குறிப்பிடப்பட்டுள்ளன:
IOCL recruitment 2022 in tamil |
|
நிறுவனம் | Indian Oil Corporation Ltd |
பணியின் பெயர் | Non-Executive(Engineering Assistant, Technical Attendant-1) |
மொத்த பணியிடங்கள் | 56 |
விண்ணப்பிக்க கடைசி தேதி | 10/10/2022 |
பணி இடம் | – |
அதிகாரப்பூர்வ அறிவிப்பு | Download |
அதிகாரப்பூர்வ இணையதளம் | Click Here! |
IOCL recruitment 2022 in tamil-காலிப்பணியிடங்கள்:
Velaivaippu seithigal tamil: தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின் படி Non-Executive(Engineering Assistant, Technical Attendant-1) பணிக்கென மொத்தம் 56 காலிப்பணியிடங்கள் உள்ளன.
IOCL recruitment 2022 in tamil-பணிக்கான கல்வி தகுதி:
Velaivaippu seithigal tamil: Engineering Assistant பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர் அரசு மற்றும் அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகம் அல்லது கல்வி நிலையத்தில் Diploma தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். Technical Attendant-1 பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர் அரசு மற்றும் அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிலையத்தில் 10ம் வகுப்பு மற்றும் ITI தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
IOCL recruitment 2022 in tamil-பணிக்கான ஊதிய விவரம்
இப்பணிக்கென தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு தோராயமாக ரூ.23,000/- முதல் ரூ.1,05,000/- வரை மாத சம்பளமாக வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஊதியம் தொடர்பான தகவல்களுக்கு இத்தலத்தில் கொடுக்கப்பட்டுள்ள அதிகாரபூர்வ அறிவிப்பினை பார்க்கவும்.
IOCL recruitment 2022 in tamil- வயது வரம்பு:
இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்களின் குறைந்தபட்ச வயது 18 என்றும் அதிகபட்ச வயது 26-க்குள் இருக்க வேண்டும். மேலும் வயது தளர்வுகள் பற்றிய விவரங்ககளை அதிகாரப்பூர்வ அறிவிப்பினை பார்த்து அறிந்துகொள்ளவும்.
IOCL recruitment 2022 in tamil-விண்ணப்ப கட்டணம்:
- General, OBC and EWS – ரூ.100/-
- மற்றவர்கள் – விண்ணப்ப கட்டணம் கிடையாது.
IOCL recruitment 2022 in tamil-தேர்வு செய்யப்படும் முறை:
இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் Written Test and Skill/Proficiency/Physical Test (SPPT) மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.
IOCL recruitment 2022 in tamil-விண்ணப்பிக்கும் முறை:
இப்பணிக்காக விண்ணப்பிக்க ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்கள் அதிகாரப்பூர்வ இணையதளதிலுள்ள விண்ணப்பத்தை பூர்த்தி செய்து 10.10.2022-க்குள் ஆன்லைனில் விண்ணப்பிக்குமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.
Read also:
- NABARD வங்கியில் ரூ.34990/- ஊதியத்தில் வேலைவாய்ப்பு 2022
- NIELIT- இந்திய தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தில் ரூ.72,000/- முதல் ரூ.1,20,000 ஊதியத்தில் வேலைவாய்ப்பு 2022
- ONGC-ல் ரூ.15,000 ஊதியத்தில் வேலைவாய்ப்பு 2022
- TNCSC தமிழ்நாடு சிவில் சப்ளைஸ் கார்ப்பரேஷன் வேலைவாய்ப்பு 2022
[wptb id=3792]
Visit also: