
Indian navy recruitment 2022 in Tamil: இந்திய கடலோர காவல் படை ஆனது வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பினை தற்போது வெளியிட்டுள்ளது. இதில் காலியாக உள்ள 6 காலியிடங்கள் நிரப்ப உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தகுதி மற்றும் திறமை உள்ளவர்களின் விண்ணப்பங்கள் ஆப்லைன் மூலம் வரவேற்கப்படுகிறது. இப்பணிக்காக விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் தேவையான கல்வி தகுதி, வயது, தேர்வு முறை குறித்த விவரங்களை தெரிந்துகொண்டு விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறது.
Indian navy recruitment 2022 in Tamil | Velaivaippu seithigal |
Indian Navy
இந்திய கடற்படை என்பது இந்திய ஆயுதப்படைகளின் கடல்சார் கிளை ஆகும். கடற்படையின் முதன்மை நோக்கம், நாட்டின் கடல் எல்லைகளைப் பாதுகாப்பதும், போரிலும் அமைதியிலும், இந்தியாவின் பிராந்தியம், மக்கள் அல்லது கடல்சார் நலன்களுக்கு எதிரான எந்தவொரு அச்சுறுத்தல் அல்லது ஆக்கிரமிப்பைத் தடுப்பதும் அல்லது தோற்கடிப்பதும் ஆகும். பேரிடர் நிவாரணம் உள்ளிட்ட மனிதாபிமான பணிகள் மூலம், இந்திய கடற்படை நாடுகளுக்கு இடையே இருதரப்பு உறவுகளை மேம்படுத்துகிறது.
Indian navy recruitment 2022 in Tamil
Coast guard vacancy 2022:இன் விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. விண்ணப்பதாரர்கள் அனைத்து தொடர்புடைய தகவல்களை உறுதிசெய்ய அனைத்து முக்கியமான தேதிகள் மற்றும் நிகழ்வுகள் கீழே குறிப்பிடப்பட்டுள்ளன:
Indian navy recruitment 2022 in Tamil |
|
நிறுவனம் | இந்திய கடலோர காவல்படை |
பணியின் பெயர் | Chargeman, Draughtsman, MTFitter-Mech,MTS-Peon |
மொத்த காலிப்பணியிடங்கள் | 6 |
சம்பளம் | பணியின் அடிப்படையில் |
பணியிடம் | Noida |
விண்ணப்பிக்க கடைசி தேதி | 02/11/2022 |
விண்ணப்பிக்கும் முறை | Offline |
அதிகாரப்பூர்வ அறிவிப்பு | Download |
அதிகாரப்பூர்வ இணையதளம் | Click Here! |
அதிகாரப்பூர்வ விண்ணப்பம் | Download |
Indian navy recruitment 2022 in Tamil-காலிப்பணியிடங்கள்:
Coast guard vacancy 2022:தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின் படி Chargeman, Draughtsman, MTFitter-Mech & MTS-Peon பணிக்கென மொத்தம் 6 காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் காலிப்பணியிடங்கள் பற்றிய தகவல்களுக்கு இத்தளத்தில் கொடுக்கப்பட்டுள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை பார்க்கவும்.
Indian navy recruitment 2022 in Tamil-பணிக்கான கல்வி தகுதி:
Coast guard vacancy 2022: தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின்படி விண்ணப்பதாரர்கள் Chargeman மற்றும் Draughtsman பணிக்கு அரசால் அங்கீகரிப்பட்ட கல்வி நிறுவனங்களில் இருந்து Diploma in Mechanical or Electrical or Marine or Electronics Engineering or Production or Naval Architecture and Ship construction என பணிக்கு தொடர்புடைய ஏதேனும் துறையில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது. MTFitter-Mech மற்றும் MTS-Peon பணிக்கு அரசால் அங்கீகரிப்பட்ட கல்வி நிறுவனங்களில் இருந்து 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
Indian navy recruitment 2022 in Tamil-பணிக்கான வயது வரம்பு:
Coast guard vacancy 2022: தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின்படி இப்பணிகளுக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்களின் அதிகபட்ச வயது 18 முதல் 27 என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் வயது தளர்வுகள் பற்றிய விவரங்ககளை அதிகாரப்பூர்வ அறிவிப்பினை பார்த்து அறிந்துகொள்ளவும்.
Indian navy recruitment 2022 in Tamil-பணிக்கான ஊதிய விவரம்:
Coast guard vacancy 2022:இப்பணிக்கென தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு பணியின் அடிப்படையில் மாத ஊதியமாக வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
Indian navy recruitment 2022 in Tamil–தேர்வு செய்யப்படும் முறை:
இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் எழுத்து தேர்வு மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.
Indian navy recruitment 2022 in Tamil-விண்ணப்பிக்கும் முறை:
இப்பணிக்காக விண்ணப்பிக்க ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்கள் அதிகாரபூர்வ தளத்தின் மூலம் விண்ணப்ப படிவத்தை பெற்று பூர்த்தி செய்து அதிகாரபூர்வ முகவரிக்கு 02.11.2022 தேதிக்குள் அனுப்புமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.
Coast guard vacancy 2022-விண்ணப்பிப்பதற்கான வழிமுறைகள்:
Coast guard vacancy 2022-க்கு விண்ணப்பிப்பதற்கான நடைமுறை கீழே குறிப்பிடப்பட்டுள்ளது மேலும் இங்கே உள்ள விண்ணப்ப இணைப்பையும் பார்க்கவும்.
படி 1: Coast guard vacancy 2022-க்கு அதிகாரப்பூர்வ வலைத்தளமான https://www.joinindiannavy.gov.in/-ஐப் பார்வையிடவும்.
படி 2: Coast guard vacancy 2022-அறிவிப்பைத் தேடுங்கள்.
படி 3: அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள அனைத்து விவரங்களை படித்து மேலும் தொடரவும்.
படி 4: விண்ணப்ப முறையை சரிபார்த்து, Coast guard vacancy 2022–க்கு விண்ணப்பிக்கவும்.
விண்ணப்பங்களை அனுப்பவேண்டிய முகவரி:
The Director General, {For PD(Rectt)}
Coast Guard Headquarters,
Directorate of Recruitment,
C-1, Phase II, Industrial Area,
Sector-62, Noida,
U.P. – 201309
Read also:
- மத்திய தொழில்நுட்ப பாதுகாப்பு நிறுவனத்தில் வேலைவாய்ப்பு 2022
- ரூ.1,00,000/-ல் NCDC கூட்டுறவு மேம்பாட்டுக் கழகத்தில் வேலைவாய்ப்பு 2022
- பாரத் கோக்கிங் கோல் லிமிடெட்-ல் ரூ.2,00,000/- சம்பளத்துடன் மத்திய அரசு வேலைவாய்ப்பு 2022
- CISF-ல் 12 ஆம் வகுப்பு முடித்தவர்களுக்கு வேலைவாய்ப்பு 2022: மொத்தம் 540 காலியிடங்கள்
- பொறியியல் பட்டதாரிகளுக்கு தொலைத்தொடர்பு துறை வேலைவாய்ப்பு 2022
- ரூ. 21,700–69,100/- ஊதியத்தில் CRPF Constable வேலைவாய்ப்பு 2022 – 400 காலிப்பணியிடங்கள்
- ரூ.36,000/- சம்பளத்தில் பாண்டிச்சேரி பல்கலைக்கழகத்தில் வேலைவாய்ப்பு 2022
- இந்திய நிலக்கரி ஆணையத்தில் ரூ.60,000/- ரூ.2,00,000/- புதிய வேலைவாய்ப்பு 2022
- ரூ.2,15,900/- ஊதியத்தில் தேசிய ஆயுர்வேத நிறுவனத்தில் வேலைவாய்ப்பு 2022
- டிகிரி முடித்தவர்களுக்கு Hindustan Shipyard-ல் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு 2022
[wptb id=3792]
Visit also: