
Hindustan Shipyard recruitment 2022 in tamil: ஹிந்துஸ்தான் ஷிப்யார்ட் நிறுவனமானது தேசிய தொழில் சேவையின் மூலம் வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பினை தற்போது வெளியிட்டுள்ளது. இதில் காலியாக உள்ள 2 காலியிடங்கள் நிரப்ப உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தகுதி மற்றும் திறமை உள்ள நபர்களின் விண்ணப்பங்கள் ஆன்லைன் மூலம் வரவேற்கப்படுகிறது. இப்பணிக்காக விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் தேவையான கல்வி தகுதி, வயது, தேர்வு முறை குறித்த விவரங்களை தெரிந்துகொண்டு விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறது.
Hindustan Shipyard recruitment 2022 in tamil |
Hindustan Shipyard Limited
Hindustan Shipyard என்பது சிந்தியா கப்பல் கட்டும் தளமாக நிறுவப்பட்டது, இது சிந்தியா ஸ்டீம் நேவிகேஷன் கம்பெனி லிமிடெட்டின் ஒரு பகுதியாக தொழிலதிபர் வால்சந்த் ஹிராசந்தாவால் கட்டப்பட்டது. வால்சந்த், விசாகப்பட்டினத்தை முற்றம் கட்டுவதற்கு ஏற்ற இடமாகத் தேர்ந்தெடுத்து நவம்பர் 1940 இல் நிலத்தைக் கையகப்படுத்தினார். கப்பல் கட்டும் தளத்தின் அடிக்கல் 21 ஜூன் 1941 அன்று காங்கிரஸின் செயல் தலைவராக இருந்த டாக்டர் ராஜேந்திர பிரசாத் அவர்களால் நாட்டப்பட்டது.
சுதந்திரத்திற்குப் பிறகு இந்தியாவில் முழுமையாகக் கட்டப்பட்ட முதல் கப்பல் சிந்தியா கப்பல் கட்டும் தளத்தில் கட்டப்பட்டது மற்றும் ஜல் உஷா என்று பெயரிடப்பட்டது. இது 1948 ஆம் ஆண்டு ஜவஹர்லால் நேருவால் தொடங்கப்பட்டது. இதில் சேத் வால்சந்த் ஹிராசந்த், மறைந்த நரோட்டம் மொரார்ஜி மற்றும் சிந்தியா ஷிப்யார்டின் பங்குதாரரான துளசிதாஸ் கிலாசந்த் ஆகியோரின் குடும்பத்தினர் மற்ற உயரதிகாரிகள் மற்றும் தொழிலதிபர்களுடன் கலந்து கொண்டனர்.
வால்சந்த் 1953 இல் இறந்தார், மேலும் சிந்தியா கப்பல் கட்டும் தளம் நிறுவனர்களின் நெருங்கிய உறவினரின் கீழ் வெற்றிகரமாக இயங்கி வந்தது. இருப்பினும், 1961 ஆம் ஆண்டில் கப்பல் கட்டும் தளம் தேசியமயமாக்கப்பட்டு இந்துஸ்தான் ஷிப்யார்ட் லிமிடெட் (HSL) என மறுபெயரிடப்பட்டது. 2010 இல், எச்எஸ்எல் கப்பல் போக்குவரத்து அமைச்சகத்திலிருந்து பாதுகாப்பு அமைச்சகத்திற்கு மாற்றப்பட்டது. அணுசக்தியில் இயங்கும் அரிஹந்த் வகை நீர்மூழ்கிக் கப்பலின் வளர்ச்சிக்கு இந்த முற்றம் முக்கியப் பங்காற்றியது.
Hindustan Shipyard recruitment 2022 in tamil
Hindustan Shipyard ஆட்சேர்ப்பு-2022-இன் விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. விண்ணப்பதாரர்கள் அனைத்து தொடர்புடைய தகவல்களை உறுதிசெய்ய அனைத்து முக்கியமான தேதிகள் மற்றும் நிகழ்வுகள் கீழே குறிப்பிடப்பட்டுள்ளன:
Hindustan Shipyard recruitment 2022 in tamil | |
நிறுவனம் | Hindustan Shipyard |
பணியின் பெயர் | Manager Commercial |
மொத்த காலிப்பணியிடங்கள் | 2 |
சம்பளம் | தகுதி மற்றும் திறன் அடிப்படையில் |
பணியிடம் | Various of India |
விண்ணப்பிக்க கடைசி தேதி | 20/10/2022 |
விண்ணப்பிக்கும் முறை | Online |
அதிகாரப்பூர்வ அறிவிப்பு | Hindustan shipyard limited notification |
அதிகாரப்பூர்வ இணையதளம் | Click Here! |
அதிகாரப்பூர்வ விண்ணப்பம் | Apply Online Portal |
Hindustan Shipyard recruitment 2022 in tamil –காலிப்பணியிடங்கள்:
Hindustan Shipyard Velaivaippu seithigal tamil: தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின் படி Manager Commercial பணிக்கென 2 காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் காலிப்பணியிடங்கள் பற்றிய தகவல்களுக்கு இத்தளத்தில் கொடுக்கப்பட்டுள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை பார்க்கவும்.
Hindustan Shipyard recruitment 2022 in tamil –பணிக்கான கல்வி தகுதி:
Hindustan Shipyard Velaivaippu seithigal tamil: தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின்படி டிகிரி தேர்ச்சி பெற்றவராக இருக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் கல்வித்தகுதி பற்றிய விவரங்களுக்கு இத்தளத்தில் கொடுக்கப்பட்டுள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.
Hindustan Shipyard recruitment 2022 in tamil –பணிக்கான வயது வரம்பு:
இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்களின் வயது குறைந்தபட்சம் 18 என்றும் அதிகபட்சம் 40 இருக்க வேண்டும். மேலும் வயது தளர்வுகள் பற்றிய விவரங்ககளை அதிகாரப்பூர்வ அறிவிப்பினை பார்த்து அறிந்துகொள்ளவும்.
Hindustan Shipyard recruitment 2022 in tamil –பணிக்கான ஊதிய விவரம்:
இப்பணிக்கென தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு தகுதி மற்றும் திறன் அடிப்படையில் மாத ஊதியம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஊதியம் தொடர்பான தகவல்களுக்கு இத்தளத்தில் கொடுக்கப்பட்டுள்ள அதிகாரபூர்வ அறிவிப்பினை பார்க்கவும்.
Hindustan Shipyard recruitment 2022 in tamil –தேர்வு செய்யப்படும் முறை:
இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் நேர்காணல் அல்லது Skill Test மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.
Hindustan Shipyard recruitment 2022 in tamil –விண்ணப்பிக்கும் முறை:
இப்பணிக்காக விண்ணப்பிக்க ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்கள் அதிகாரப்பூர்வ இணையதளத்தின் மூலம் 19.10.2022-குள் விண்ணப்பிக்குமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.
Hindustan Shipyard ஆட்சேர்ப்பு 2022-க்கு விண்ணப்பிப்பதற்கான வழிமுறைகள்:
Hindustan Shipyard ஆட்சேர்ப்பு 2022-க்கு விண்ணப்பிப்பதற்கான நடைமுறை கீழே குறிப்பிடப்பட்டுள்ளது மேலும் இங்கே உள்ள விண்ணப்ப இணைப்பையும் பார்க்கவும்.
படி 1: Hindustan Shipyard அதிகாரப்பூர்வ வலைத்தளமான https://www.ncs.gov.in/-ஐப் பார்வையிடவும்.
படி 2: Hindustan Shipyard ஆட்சேர்ப்பு 2022 அறிவிப்பைத் தேடுங்கள்.
படி 3: அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள அனைத்து விவரங்களை படித்து மேலும் தொடரவும்.
படி 4: விண்ணப்ப முறையை சரிபார்த்து, Hindustan Shipyard ஆட்சேர்ப்பு 2022 க்கு விண்ணப்பிக்கவும்.
Read also:
- ரூ.60,000/- ஊதியத்தில் SPMCIL மத்திய அரசு வேலைவாய்ப்பு 2022
- DRDO ITR-ல் Apprentice பணிக்கு Rs.9000/- ஊதியத்தில் வேலைவாய்ப்பு 2022
- ரூ.177500/-ஊதியத்தில் ICFRE இந்திய வனவியல் கவுன்சிலில் வேலைவாய்ப்பு 2022
- இந்து சமய அறநிலையத் துறையில் SSLC தேர்ச்சி பெற்றவர்களுக்கு ரூ.58600/- சம்பளத்தில் வேலைவாய்ப்பு 2022
- தமிழ்நாடு சிறைத்துறையில் வேலைவாய்ப்பு 2022
- இந்திய ஸ்டீல் ஆணையத்தில் மாதம் ரூ.90,000 ஊதியத்தில் வேலைவாய்ப்பு 2022
- ரூ.2,20,000/- ஊதியத்தில் SAIL மத்திய அரசு வேலைவாய்ப்பு 2022
- இந்திய ஸ்டீல் ஆணையத்தில் மாதம் ரூ.90,000 ஊதியத்தில் வேலைவாய்ப்பு 2022
[wptb id=3792]
Visit also: